முஸ்லீம் தொகுதிகளில் பாஜக ஜெயித்ததன் ரகஸியம்

உத்தரபிரதேசத்தில் 80 சீட்டுகளில் 71 சீட்டுகளை கைப்பற்றி அம்மாவும் வெணாம் அய்யாவும் வேணாம் என்று பெரும்பான்மையுடன் நரேந்திர மோடி ஆட்சியை பிடித்திருக்கிறார். இதில் என்ன வம்பான விஷயம் என்றால், முஸ்லீம்கள் 40 ஐம்பது சதவீதத்துக்கு மேல் உள்ள தொகுதிகளில் கூட பாஜக இரண்டு லட்சம் மூன்று லட்சம் ஓட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருக்கிறதாம். ஒட்டுமொத்த முஸ்லீம்களில் 10இலிருந்து 15 சதவீதத்துக்கும் மேல் பாஜகவுக்கு ஓட்டுப்போட்டிருக்கிறார்கள் என்று தெரிய வந்திருக்கிறது. (தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த இந்துக்களே இந்த சதவீதத்தில் பாஜகவுக்கு ஓட்டு போடுவதில்லை. 2 சதவீத இந்துக்களே தமிழ்நாட்டில் பாஜகவுக்கு வாக்களித்து வந்திருக்கிறார்கள்) ஏதடா இது பெரிய பிரச்னையா இருக்கும் போலருக்கே என்றும் நரேந்திர மோடிக்கு முஸ்லீம்கள் வாக்கு வந்தது எப்படி என்றும் தலையை பிய்த்துகொண்டிருந்தேன்.

இதற்கான விடை நம்ம தவ்ஹீத் அண்ணனிடமிருந்து கிடைத்துவிட்டது. (அண்ணன் எல்லாத்துக்கும் பதில் வைத்திருப்பார் என்று உங்களுக்கு தெரியாதா? )

பாஜகவை தோற்கடிக்க அண்ணன் காங்கிரஸுக்கு கொடுத்த யோசனைகளை பட்டியல் போட்டிருக்கிறார். அது இதுதான்.
http://www.onlinepj.com/unarvuweekly/kelvi_pathil/bjp-periya-vatri-karanam-enna/

”அதே நேரத்தில் மோடியின் அயோக்கியதனத்தை அம்பலப்படுத்தும் வகையில் அவருக்கு ஒரு பெண்ணுடன் உள்ள தொடர்பு தெரியவந்தது. அந்தப் பெண்ணுக்காக உளவுத்துறை அதிகாரிகள் இரு மாநிலங்களில் உளவு பார்த்தார்கள். அந்தப் பெண்ணின் தொலைபேசியை ஒட்டுக் கேட்டார்கள். இப்படிப்பட்ட ஒருவர் பிரதமராகலாமா என்பதைக் கையில் எடுத்து சரியான முறயில் கொண்டு சென்று இருந்தால் ஒழுக்கத்தை விரும்பும் பண்பாடுள்ள இந்திய மக்கள் மோடியை வெறுத்து இருப்பார்கள். தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் பிரமுகர்களை நாம் சந்தித்து இது நல்ல வாய்ப்பு. இது ஒன்றே மோடியை ஒழித்துக் கட்டப் போதுமானது என்று ஆலோசனை சொன்னோம்.

நாடு முழுவதும் காங்கிரஸ்காரர்கள் இதற்கு எதிராகப் போராட்டம் நடத்துங்க்கள், மோடிமீது நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தி போராட்டம் நடத்தினால் மோடி பெண்பித்தர் என்ற கருத்துருவாக்கம் ஏற்படும் என்றெல்லாம ஆலோசனை கொடுத்தோம். எங்கள் கட்சியில் அதெல்லாம் செய்ய மாட்டார்கள். என்பதுதான் அவர்களின் பதிலாக இருந்தது”

உத்தரபிரதேச முஸ்லீம்கள் இதனை அண்ணன் சொல்லாமலேயே கவனித்திருப்பார்கள் என்பதில் எனக்கு எந்த விதமான அய்யமும் இல்லை.

மோடி பெண்பித்தர் என்றால் இந்துக்களின் ஓட்டு விழுமா விழாதா என்பது ஆராய்ச்சிக்குரியது. நம்ம ஊர் அரசியல்வாதிகள், அபிஷேக் சிங்கி போன்ற ஆட்கள் ஜெயித்துகொண்டுதான் இருக்கிறார்கள். அது பாட்டுக்கு அது, அதற்காக ஓட்டு போடுவதோ போடாததோ இருக்காது என்று நினைக்கிறேன். ஆனால் முஸ்லீம்கள் “பெண்பித்தர்” என்ற உடனேயே, இதில் சல்லுபுல்லுல்லாஹ்வையே கண்டிருப்பார்கள் என்பதை நம்ம தவ்ஹீத் அண்ணன் மறந்துவிட்டார்.

பெண்பித்தர் என்றாலே நம்ம ஈமாந்தாரிகளுக்கு ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் நியாபகம் வருவதில் உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் உள்ளதா? (சிந்தியுங்கள் சிந்தியுங்கள் என்று சும்மாவா காககககே நம்ம எல்லாரிடம் கெஞ்சோ கெஞ்சு என்று கெஞ்சுகிறார்?)

நம்ம தவ்ஹீத் அண்ணன் நிச்சயமாக ஒரிஜினல் வஹாபி ஈமாந்தாரிகளுக்கு இந்த செய்தியை அனுப்பியிருப்பார்.அதான் முஸ்லீம் பெரும்பான்மை தொகுதிகளிலும் மோடி ஜெயித்துவிட்டார் என்று நினைக்கிறேன்.

இருந்தாலும் கட்டின பொண்டாட்டி கூடவே வாழாமல் தேசாந்திரியாக போன மோடியை பார்த்து பெண்பித்தர் என்று கட்டம் கட்ட ஒரு “இது” வேணுமல்லா? அது நம்ம தவ்ஹீத் அண்ணனிடம் நிறையவே இருக்கிறது என்பதை பண்ணையார் நிச்சயம் அறிந்திருப்பார்.


தவ்ஹீத் அண்ணன் தீர்க்கதரிசியும் கூட. அவருக்கு சல்லுபுல்லுல்லாஹ் அளவுக்கு தீர்க்கதரிசனம் இல்லையென்றாலும், ஏதோ ஏழைக்கேத்த எள்ளுருண்டையாக அவருக்கும் கொஞ்சம் தீர்க்கதரிசனம் இருக்கிறது என்பதை இங்கே பார்க்கலாம்.

இதோ நம்ம தவ்ஹீத் அண்ணனின் தலையில் குல்லாவுக்குள் இருக்கும் ஓட்டைகள் வழியாக எறங்கிய எறைவசனம்.
http://www.onlinepj.com/unarvuweekly/modi-pithalattam/

”இந்த நரபலி மோடியை பிரதமர் வேட்பாளராக அறிவித்ததன் காரணமாக பா.ஜ.க. ஏற்கனவே பெற்ற இடங்களைவிட குறைவான இடங்களைப் பெற்று மண்ணைக் கவ்வ உள்ளது என்பது வல்ல இறைவனின் நாட்டப்படி நடக்கும். இன்ஷா அல்லாஹ்…”

பாஜக மண்ணை கவ்வுமா கவ்வாதா என்பது இறைவனின் நாட்டப்படி நடக்கும் என்று சொல்லியிருந்தால், அது நம்ம தவ்ஹீத் அண்ணனுக்கு தெரியாது, அல்லாவுக்குத்தான் தெரியும் என்று சொல்வதாக எடுத்துகொள்ளலாம்.

நம்ம தவ்ஹீத் அண்ணனுக்கு சந்தேகமே கிடையாது. மண்ணைக்கவ்வ உள்ளது என்பது இறைவனின் நாட்டப்படி நடக்கும் என்று ஆணித்தரமாக இங்கே கூறுகிறார் நம்ம தவ்ஹீத் அண்ணன். இறைவனின் நாட்டத்தை அறிந்தவர் என்பது உலகத்திலேயே முகம்மது சல்லுபுல்லுல்லாஹ் என்று மட்டுமே நினைத்திருந்தால் இந்த வரி அதனை அடியோடு தகர்த்து, சவுக்கடி கொடுத்து, செருப்படி அடித்து, அது நம்ம தவ்ஹீத் அண்ணனுக்கும் தெரியும் என்பதை ஆணித்தரமாக நிறுவுகிறது.

Advertisements

16 thoughts on “முஸ்லீம் தொகுதிகளில் பாஜக ஜெயித்ததன் ரகஸியம்

 1. நீண்ட இடைவெளிக்கு பின் ஒரு கட்டுரையை வரவழைக்க பீசே அண்ணனால் தான் முடிந்தது …

 2. ஸுபஹானல்லாஹ் ,உமருக்கு பிறகு அல்லாஹ். ?உங்களிடமிருந்தே பேசுகிறான்

 3. நீங்கள் பழைய பார்முக்கு(form) வந்து உங்கள் பாணியில் இன்னும் பல அறிய பதிவுகளை தொடர்ந்து வெளியிடுவீர்கள் என்று ஆவலோடு எதிர்பார்க்கிறேன்.

 4. நன்றி தில்லுபேன், சாதிக்சமத், நாகாசே ..
  எப்போதோ தவ்ஹீத் அண்ணன் ஒன்று எழுதியிருந்தார். மார்க்கத்திலிருந்து வெளியேறுவது தவறில்லை. அவர்களுக்கு மரண தண்டனை கொடுக்கவேண்டும் என்று இல்லை என்று எழுதியிருந்தார். அதன் இணைப்பு கிடைத்தால் இங்கே பதிந்தால் நல்லது.

  • //மார்க்கத்திலிருந்து வெளியேறுவது தவறில்லை ……..//சகோ பகடு இது பிஜை எப்போது எழுதியது தெரியுமா எனக்கு அரைகுறை யாகவே நினவுள்ளது ,அந் நஜாதா ?அல் ஜன்னத்தா ?அல்லது கூத்தாநல்லூர் ,சங்கரன்பந்தல் ,கால கட்டமா ?

 5. À¸Î º¡÷ ¦ÃõÀ ¸¡ÁÊ¡ ¾¡Å¡ À½¢ ¦ºöÔÈ¢íì¸ Å¡úиû †¾¢Š Òò¾¸íì¸û ±øÄ¡õ ¾Á¢Æ¢ø ÀÊì¸ §ÅñÎõ ±íÌ ¸¢¨¼ìÌõ ¼×ý§Ä¡Î Ä¢íì þÕó¾¡ ÌÎíì¸

 6. I also read “unarvu”. I was surprised by that open statement. We so many people expect frequent articles from you. Dont disappoint us.

 7. ஏம்பா ரோம்பநாளா உன்னை காணோம்?

 8. sadiqsamad,
  ஆன்லைன்பிஜேவிலேயே படித்த ஞாபகம். எந்த காலம் என்று நினைவில்லை. தேடிப்பார்த்தாலும் கிடைக்கவில்லை.
  அல்லா விட்ட சவால் என்று எழுதியிருந்தார். அதனை தேடினாலும் கிடைக்கவில்லை. சார்வா கான் அல்லது நரேன் தேடினால்தான் கிடைக்கும்போலக்கி.

 9. என்ன மாமூ. ரொம்ப்ப்ப நாளா ஆளக்காணோம். பயபுள்ளய்ங்க கண்டுபுடிச்சு அல்லாகு அக்குபர் பண்ணிட்டாய்ங்களோன்னு பயந்துட்டேன். நல்லா இரு மாமோய்.

 10. அய்யா பகடு அல்லா எல்லாம் வல்ல அல்லா என்ற இறைவன் பிஜையின் வேன்டுகோளையும் கேட் கவில்லை முசுலீம்களும் கேட்கவில்லை அதனால்தான் மோடி என்ற காபிர் ஜெயித்து இந்தியாவில் ஆட்சி செய்கிறார் ,ஒரு காபிரை ஜெயிக்க வைத்துவிட்டு அல்லா தூங்கி விட்டாரா இங்க மட்டும் இல்லாமல் இசுரேலிடத்திலிம் மூமீன்கள் அடி வாங்கிகொண்டு இருக்கிறார்களே அல்லாவை எழுப்பி விடுங்கள் ஏனய்யா காபிர்களாகிய எங்களை 5 மணிக்கே எழுப்பி விடுகிறீர்கள் பாங்கு ஓதி தயவு செய்து அல்லாவை எழுப்பி விடுங்கள்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s