தலித் போராளி அஜ்மல் கசாபின் மறைவு.

அஜ்மல் கசாப் என்ற தீவிரவாதியை மும்பை போலீஸ்காரர்கள் நம்ம இதயத்தலைவி, இஸ்லாமிய தோழர்களின் இனிய கூட்டாளி சோனியா காந்திக்குக்கூட சொல்லாமல் தூக்கிலிட்டு புதைத்துவிட்டார்கள். அஜ்மல் கசாப்புக்கு சிக்கன்குனியா இருந்தது என்று இரண்டு வாரத்துக்கு முன்னால்தான் செய்தி வந்தது. சிக்கன்பிரியாணி மூலமாக பாசிச பயங்கரவாத தம்பலவன்கள் சிக்கன்குனியாவை கொடுத்து நம் தலித் போராளியை கொன்றிருப்பார்கள் என்று நம்ப இடமிருக்கிறது.

சிக்கன்குனியாவில் போனாரா அல்லது சிக்கன்குனியாவில் போனவரை தூக்கு போட்டு போனதாக ஜோடித்து புதைத்துவிட்டார்களா என்று தெரியவில்லை. நம் நாட்டில் இன்னமும் மிஞ்சியிருக்கும் காபிர்கள் கருதுவதுபோல, சிக்கன்குனியா மாதிரி கொசுவா சாகடிச்சாத்தான் உண்டு. இந்தியாவில் எந்த பயங்கரவாதிக்கும் ஓகே, ஓகே, இஸ்லாமிய பயங்கரவாதிக்கும் தண்டனை கொடுக்கமாட்டார்கள் என்று கருதுவது உண்மையாகவும் இருக்க வாய்ப்பிருக்கிறது. இந்தியாவில் அப்ஸல் குரு மாதிரி 90, 100 வயது வரைக்கும்,இந்திய அரசாங்கத்தின் சிக்கன் பிரியாணியை சாப்பிட்டு அலுத்து போய் நாண்டுகிட்டு சாகிறவர்கள் இருக்கும் நாட்டில் அஜ்மல் கசாபுக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்றிவிட்டார்கள் என்று நம்புவதற்கு கஷ்டமாகத்தான் இருக்கிறது.

பல சிறுபான்மையினர் ஆதரவு (நம்ம பாசையில் இளிச்சவாய் காபிர்) தளங்களில் புகைப்படத்தில் இருப்பது கஸாபே இல்லை என்பதை ஐயந்திரிபற நிரூபித்திருக்கிறார்கள். நமக்கு அது சம்பந்தமாக ஒரு உண்மையான புகைப்பட கிடைத்திருக்கிறது. கசாப் புகைப்படம் என்பது உண்மையில் கஸாபே இல்லை. அது லூஸ் மோகன் மும்பை போனபோது எடுத்த படம்.
மேலும் கஸாப் கையில் இருப்பது துப்பாக்கியே இல்லை. அது பூச்செடி. அதற்கான ஆதரமான புகைப்படத்தை சிபிஐயிடமிருந்து சுட்டு இங்கே தருகிறேன்.

kasab
முதலில் பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை என்பதை நாம் கூறிவிட வேண்டும். இது இஸ்லாமிய பயங்கரவாதிகளுக்குத்தான் பொருந்தும், இந்து பயங்கரவாதிகளுக்கு பொருந்தாது என்பதையும் நாம் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும். யாராவது இஸ்லாமிய பயங்கரவாதம் என்று பேசினால், உடனே அங்கு சென்று பயங்கரவாதத்துக்கு மதம் இல்லை என்று அடித்து பேசி உடனே இந்துத்துவ பயங்கரவாதத்தை  எடுத்துவிடுகிறவர்கள் நாம் என்பதும் நினைவில் இருக்க வேண்டும்.
பயஙகரவாதத்துக்கு மதம் இல்லை என்று சொன்னோமா? ஆமாம். யாராவது கையில் பாகிஸ்தான் பாஸ்போர்ட்டையும் குரானையும் வைத்துகொண்டு ஜிஹாத் என்று கத்துபவர்கள் பௌத்தர்கள் அல்லது ஜெயின்களாக இருக்கலாம்.  உலகத்தில் பல நாடுகள் “இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆப் பாகிஸ்தான்” என்று பாஸ்போர்ட்டில் அடித்து தருகின்றன என்பதையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். மேலும் கசாப் கராச்சியிலிருந்து போட்டில் மும்பைக்கு போகும்பொது கையில் இஸ்லாமிக் ரிபப்ளிக் ஆப் பாகிஸ்தான் என்று அச்சிட்ட பாஸ்போர்ட் கூட இல்லை என்பதையும் கணக்கில் எடுத்துகொண்டால், அஜ்மல் கசாப் ஒரு பாகிஸ்தானி என்று சொல்வதிலோ அல்லது அவர் முஸ்லீம் என்பதிலோ உறுதிப்பூர்வமான தகவல்கள் இல்லை என்பதை உணரலாம்.

மேலும், இஸ்லாமிய பயங்கரவாதத்துக்கு காரணம் முஸ்லீம்கள் ஏழ்மையில் வாடுவதும், படிப்பறிவு இல்லாமல் இருப்பதும், குரானை முழுமையாக புரிந்துகொள்ளாமல் இருப்பதும் காரணம் என்பதை ஒஸாமா பின் லாடென் என்ற மிகப்பெரிய கோடீஸ்வரரும், காலித் ஷேக் முகம்மது என்ற எஞ்ஜினியரும், இன்னும் 9/11 இல் சம்பந்தப்பட்ட பல சவுதி அரேபியாவில் படித்த பணக்கார இளைஞர்களும் இன்னும் குரானை நன்றாக படித்து விளக்கிய மௌதூதி, இன்னும் பல பயங்கரவாத இமாம்களும் ஏன் நமது காககககே உட்பட நமக்கு நிரூபிக்கிறார்கள். ஆகவே ஏழை முஸ்லீம்களுக்கு படிப்பறிவு கொடுத்து பணக்காரர்களாக ஆக்கி குரானையும் ஹதீஸ்களையும் நன்றாக புரிய வைக்க வேண்டிய கடமை காபிர்களுக்கு இருக்கிறது.  இந்த வேலையை செய்யாமல் காபிர்கள் நம்மை பயங்கரவாதிகள் என்று சொல்லுவதில் ஒரு அர்த்தமும் இல்லை. அப்படி நமது ஈமாந்தாரிகள் முழுமையாக குரானை ஹதீஸை படித்து புரிந்துகொண்டால், அப்புறம் காபிர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்பதால், அதன் பின்னர் காபிர்களிடம் நாம் பயங்கரவாதியா இல்லையா என்பதை பற்றி விளக்க வேண்டிய தேவை இருக்காது.

இதே நேரத்தில் காபிர் நாடான இந்தியா இன்னமும் காட்டுமிராண்டித்தனமான மரண தண்டனையை வைத்துகொண்டிருப்பது அது எப்படிப்பட்ட ஜஹிலியாவில் இருக்கிறது என்பதை நமக்கு தெளிவு படுத்துகிறது. இதனை பற்றி நமது இஸ்லாமிய சிந்தனையாளர்கள் காபிர் நாடுகள் எந்த காரணம் கொண்டும் முஸ்லீம் பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை கொடுக்கக்கூடாது என்று போராட்டம் மேற்கொள்ள வேண்டும். இப்போதைக்கு மதானி போன்றவர்களுக்கு ஏமாளி காபிர்களான அமார்க்ஸ் போன்றவர்களை வைத்துகொண்டு விடுதலை வாங்கிகொடுத்திருக்கிறோம். நமது இஸ்லாமிய சிந்தனையாளர்கள் பேசுவதை இஸ்லாமியர்களே மதிப்பதில்லை என்பதால், காபிர் சிந்தனையாளர்களுக்கு காசு கொடுத்து எழுத வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு வந்திருக்கிறோம்.

இதே நேரத்தில் அஜ்மல் கஸாபை பச்சா என்று அழைக்கக்கூடிய, அழைத்த புதிய போராளி நமக்கு கிடைத்திருக்கிறார் என்பதை அறிந்து இறும்பூது எய்துகிறோம்.

அவரது பெயர் அக்பருதீன் ஒவேஸி. இவரது நெஞ்சம் நெகிழும் பயான்களை கேட்ட நமக்கு  பல இடங்களில் புல்லரித்து புல்லரித்து உடம்பே புண்ணாகிவிட்டது என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

இந்த பயானில் நமது ஈமாந்தாரிகள் புல்லரித்து வாய்யா ஒண்டிக்கு ஒண்டி என்று இந்துக்களை போருக்கு அழைப்பதை பார்க்கலாம். ஆனால் ஒரே பிரச்னை. நடுவில் கையில் குச்சி வைத்துகொண்டு ஆந்திரா போலீஸ் இருக்கிறது. ஆகையால் ஆந்திரா போலீஸை 15 நிமிடம் விலக்கிகொள்ள அக்பருதீன் ஒவேஸி கேட்கிறார். அந்த 15 நிமிடத்தில் 100 கோடி காபிர்களை (அக்பருதீன் ஒவேஸி தலைமையில்) அழித்துவிடுவார்கள் நமது ஈமாந்தாரிகள்.

நேராக நம்ம அல்லாவிடம் கேட்டிருக்கலாமே என்று காபிர்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. இந்த பிரபஞ்சததை படைத்த அல்லாஹ் ஆந்திரா போலீஸ் கையில் இருக்கும் குச்சிகளை புழுக்களாக மாற்றியிருக்கலாமே என்று கேட்பார்கள். அல்லாஹ்வால் செய்யமுடியாத சில விஷயங்களில் அதுவும் ஒன்று. ஆந்திரா போலீஸை விலக்கிகொள், அப்புறம் 15 நிமிடத்தில் நம்ம அக்பருதீன் ஒவேஸி உங்களையெல்லாம் பொடிமாஸ் செய்துவிடுவார். ஆ காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ்.

அல்லாஹ் குன் என்றால் பல விஷயங்கள் நடக்கும் என்று காககககே சொல்லிக்கிறார். ஆனால், அல்லாஹ் அல்குரானில் யூதர்கள் மேல் சாபம் விட்டும் கூட இந்த யூதர்களுக்கு ஒன்றும் நடக்கவில்லை. அதே மாதிரி காபிர்கள் மீது அல்லாஹ் அல்குரானில் சாபம் விட்டும்கூட இந்த காபிர்கள் பல்கி பெருகிக்கொண்டே இருக்கிறார்கள். ஆகையால் ஈமாந்தாரிகளுக்கே, உண்மையிலேயே அல்லாஹ் சொன்னதுதானா அல்லது நம்ம காககககே உளறியதா என்று சந்தேகம் வரும். இருந்தாலும் வெள்ளிக்கிழமை வெள்ளிக்கிழமை நமது ஜூம்மா மசூதிக்கு வந்து வெறியேற்றிகொண்டு செல்லும் படி கேட்டுகொள்ளப்படுகிறார்கள்.


அப்புறம் என்ன தலித் போராளி அஜ்மல் கஸாப் என்று எழுதிக்கிறாய் என்று பல காபிர்கள் கேட்கலாம். காபிர் சமூகத்திலேயே இளிச்ச வாய் சமூகம் என்றால் அது தலித்துகள்தான் என்று பல முஸ்லீம் சிந்தனையாளர்கள் கருதுவதால், தலித் போராளி என்று போட்டுகொண்டால்தான் தலித் ஆதரவு கிடைக்கும், அப்புறம் கம்னீஸ்ட் ஆதரவும் கிடைக்கும் என்று ஒரு ஸ்ட்ராடஜிதான்.

 

Advertisements

8 thoughts on “தலித் போராளி அஜ்மல் கசாபின் மறைவு.

 1. அளவுக்கு அதிகமான பணத்தை வைத்து ஷேக்குகளுக்கு என்ன செய்வதுனு தெரியல. அதான் இவனமாதிரி ஆள்க்களை எல்லாம் தூண்ட பணத்தை சிலவு பண்ணுறாங்க போல.
  ஆனாலும் நம்மை வயிறு குலுங்க வைத்த லூசு மோகனை கசாப்போட ஒட்டவைப்பது கடும் கடும் வன்மையாக கண்டிக்குறோம். 🙂

 2. //ஆனாலும் நம்மை வயிறு குலுங்க வைத்த லூசு மோகனை கசாப்போட ஒட்டவைப்பது கடும் கடும் வன்மையாக கண்டிக்குறோம்//

  அக்காங் நைனா, நீ இன்னா சொல்ற?

 3. //இப்போதைக்கு மதானி போன்றவர்களுக்கு ஏமாளி காபிர்களான அமார்க்ஸ் போன்றவர்களை வைத்துகொண்டு விடுதலை வாங்கிகொடுத்திருக்கிறோம். நமது இஸ்லாமிய சிந்தனையாளர்கள் பேசுவதை இஸ்லாமியர்களே மதிப்பதில்லை என்பதால், காபிர் சிந்தனையாளர்களுக்கு காசு கொடுத்து எழுத வைக்க வேண்டிய கட்டாயத்துக்கு வந்திருக்கிறோம்.//

  !!!!!!!!!!!!!!!!!!!!!

 4. ||நேராக நம்ம அல்லாவிடம் கேட்டிருக்கலாமே என்று காபிர்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. இந்த பிரபஞ்சததை படைத்த அல்லாஹ் ஆந்திரா போலீஸ் கையில் இருக்கும் குச்சிகளை புழுக்களாக மாற்றியிருக்கலாமே என்று கேட்பார்கள். அல்லாஹ்வால் செய்யமுடியாத சில விஷயங்களில் அதுவும் ஒன்று.|| அருமை. நல்லா யோசிக்கிறாங்கப்பா

 5. //அப்புறம் என்ன தலித் போராளி அஜ்மல் கஸாப் என்று எழுதிக்கிறாய் என்று பல காபிர்கள் கேட்கலாம். காபிர் சமூகத்திலேயே இளிச்ச வாய் சமூகம் என்றால் அது தலித்துகள்தான் என்று பல முஸ்லீம் சிந்தனையாளர்கள் கருதுவதால், தலித் போராளி என்று போட்டுகொண்டால்தான் தலித் ஆதரவு கிடைக்கும், அப்புறம் கம்னீஸ்ட் ஆதரவும் கிடைக்கும் என்று ஒரு ஸ்ட்ராடஜிதான்.//

  இதுதான் ஹைலைட்டு.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s