பொம்பளைக்கு மரியாத இலலாத நாடு.

என்ன எழவோ இந்த நாட்ட புடிச்சி ஆட்டுது..

 

 

 

Advertisements

2 thoughts on “பொம்பளைக்கு மரியாத இலலாத நாடு.

  1. புத்தாண்டுக்கு முன்னாடியே புது தளத்திற்கு வந்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள்….

  2. http://tamil.oneindia.in/news/2012/12/30/tamilnadu-all-women-should-war-burqa-insists-madurai-aadheenam-167079.html
    இதை படித்ததும் நம் இஸ்லாமிய நண்பர்கள் ஆஹா ஓஹோனு புல்லரிச்சுபோய் கமெண்ட்ஸ் எழுத ஆரம்பிசுடாங்க. நானும் சில கருத்துக்களை எழுதினேன். ஆனால் அதன் ஆசிரியர் கான். எப்படி நம்ம கமெண்ட்ட போடுவார்.
    நான் எழுதியது: மறைந்திருக்கும் ஒரு பொருளின் மீதுதான் மோகம் அதிகரிக்கும். புர்கா போட்டால் அது ஏற்கனவே காய்ந்து கிடக்கும் ஒருவனை இன்னும் என்னென்னவோ யோசிக்க வைக்கும். பெண்ணை காம பொருளாக நினைக்காத மனநிலை எப்போது வருமோ அப்போதுதான் இதற்கு முடிவு . அது ஒரு நல்ல வளர்ப்பாலும், நல்ல சேர்க்கையாலுமே வரும். பெண்கள் வாழ தகுதியான நாடு- கனடா நம்பர் 1. இங்கே யாரும் புர்க்கா போடவில்லையே கடைசி இடத்தில் இந்தியாவும் அதற்கு முன் சௌதியும் இருக்கு.
    http://tamil.oneindia.in/nri/2012/06/26/canada-ranks-no-1-women-s-rights-out-of-g20-countries-156489.html

    Happy new Year friends.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s