ரசூலுல்லாஹ்வின் 360 மொக்கைகளிலும் புல்லரிப்போம் வாருங்கள் சகோஸ்

அதர்மத்தின் முக்கியத்துவம் பற்றியும், எப்படி கொள்ளையடிப்பது என்பதையும், எப்படி பிடிபட்ட பொண்ணுங்களை உட்டு ஆட்டுவது பற்றியும் நம்ம ரசூலல்லாஹ் சொல்லும் பல்வேறு அறிவிப்புகளை பின்பற்றி நமது சகோக்கள் பூந்து விளையாடுகிறார்கள் என்று அறிவோம். ஆனால், இவைகளையெல்லாம் நமது சகோக்கள் செய்ய வேண்டுமென்றால், நமது சகோக்கள் நம்ம ரசூலுல்லாஹ் இவற்றை காக்காவலிப்பில் உளறவில்லை, அல்லாஹ்தான் ஜிப்ரீலை அனுப்பி உளற வைத்திருக்கிறார் என்று நம்ப வேண்டும் அல்லவா? அதற்காக பிக் பேங் தியரியெல்லாம் போட்டு பின்னி பெடலெடுப்போம். (ஆனால் ரசூலுல்லாஹ் உலகம் தோன்றி 7000 வருசம்தான் ஆச்சுன்னு சொல்றதையோ அல்லது அலெக்ஸாந்தர் கிழக்கில சூரியன் உதிக்கிறதையும் மேற்கில குட்டையில மறையிறதையும் பாத்ததா அல்லுறதையெல்லாம் கண்டுகொள்ளவேண்டாம். அதுக்குத்தான் நம்ம பிஜே கைமூட்டை உலகமாக்கி உடுற பீலாவெல்லாம் பாக்கோணுங்கிறது) சரி இப்போ, மனுஷனோட மூட்டுக்களை பத்தி நம்ம ரசூலுல்லாஹ் சொல்லுவதை பார்ப்போம், வாருங்கள் சகோஸ்…!

(என்ன இது கண்றாவியா கண்ட எழுத்துக்கெல்லாம் கலர் போட்டு எரிச்சல் பண்றீங்களேன்னு கேக்குறியளா சகோ? அது ஒன்னுமில்லை. நாம அழுத்தந்திருத்தமா சொல்றோமுன்னு நம்ம மொக்கை மூமினுங்க,  முஸ்லிமாக்களெல்லாம் நம்பணுமில்லையா? அதான்.)

முதல் ஹதீஸ்
“மனிதனுடைய உடலில் 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) உள்ளன. (அவை சரியாக இயங்குவதால், அதற்கு நன்றி செலுத்தும் பொருட்டு…) ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு மூட்டுக்காகவும் தர்மம் செய்ய வேண்டும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  உடனே நபித்தோழர்கள், ‘அல்லாஹ்வின் தூதரே! இது யாருக்குச் சாத்தியமாகும்?’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “பள்ளிவாசலில் எச்சிலைக் கண்டால் அதை மூடி விடுவதும், பாதையில் கிடக்கும் (கல், முள் போன்ற) பொருளை அகற்றுவதும் (தர்மம்) ஆகும். இது உனக்கு முடியவில்லை என்றால், லுஹா தொழுகையின் இரண்டு ரக்அத்துக்கள் உனக்குப் போதுமானது” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: அஹ்மத், ஹதீஸ் எண் – 21959

இரண்டாம் ஹதீஸ்

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
“ஒரு விஷயம் (சொல்கிறேன் கேள்:) ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப் பட்டுள்ளனர். எனவே, யார் அந்த முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளின் எண்ணிக்கை அளவுக்கு அல்லாஹ்வை (தக்பீர் கூறி) பெருமைபடுத்தி, அல்லாஹ்வை (தஹ்மீத் கூறி) புகழ்ந்து, ‘அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை’ என்று (தவ்ஹீத்) கூறி, அல்லாஹ்வை (தஸ்பீஹ் கூறி) துதித்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்பு (இஸ்திக்ஃபார்) கோரி, மக்களின் நடைபாதையில் கிடந்த ஒரு கல்லையோ, முள்ளையோ, எலும்பையோ அகற்றி, (மக்களிடம்) நல்லதை ஏவி-தீயதை தடுத்தாரோ… அவர் அன்றைய தினத்தில் தம்மை நரக நெருப்பிலிருந்து அப்புறப்படுத்திய நிலையிலேயே நடமாடுகிறார்”. (இதுல கவனிங்க. மூட்டு வேற, மூட்டு எலும்பு வேற. இங்கண மூட்டு எலும்பும் 360ன்னுசொல்லிட்டார். பின்னாடி அறிவியல் முன்னேறி மனுசனுக்கு 360 எலும்புன்னு கண்டிபிடிச்சி சொல்லும் சகோஸ்.. ஆ அல்லாஹ்)

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல் – முஸ்லிம், ஹதீஸ் எண் – 1833

இந்த இரு அறிவிப்பிலும்… சொல்லப்பட்டு இருக்கும்… தர்மம், இறைசிந்தனை, தியானம், தொழுகை பற்றிய கருத்து இதெல்லாம் நம்ம காபிர்களை ஏமாத்த அப்பப்ப அடிச்சி உடுறது. அத உடுவோம்.

அதேநேரம்…  இதே அறிவிப்புகளில், இன்னொரு மிக முக்கிய அம்சம் குறித்து மட்டும் இப்பதிவில் கவனிப்போம்..! அது….

//மனிதனுடைய உடலில் 360 மூட்டுக்கள் (எலும்பு இணைப்புக்கள்) உள்ளன.//

//ஆதமின் மக்களில் ஒவ்வொரு மனிதரும் முன்னூற்று அறுபது மூட்டு எலும்புகளுடன் படைக்கப்பட்டுள்ளனர்.//

இப்போது ஒவ்வொரு மூமினும் இதெப்படி சாத்தியம்.. என்று வாய்பிளக்க வேண்டும். முஸ்லிமாக்களும் பர்தாவுக்குள்ளேயே வாய் பிளக்கலாம்.

வாயை பிளந்தீங்களா?  சரி மேல படிங்க.

ஏழாம் நூற்றாண்டின் ஓர் எழுதப்படிக்கத் தெரியாத மனிதர், அதுவும், அக்காலத்தில் மருத்துவ – அறிவியல் வளர்ச்சி அடைந்திராத ஒரு சூழலில் வாழ்ந்த ஒரு மனிதர், போகிற போக்கில் இப்படி ஒரு மருத்துவ அறிவியல் உண்மையை, இக்காலத்திய மருத்துவ பட்டப்படிப்பு படித்தவர் கூறுவது போல எப்படி இவ்வளவு துல்லியமாக கூற முடிகிறது..? (இப்போது அவர் கதீஜாவுக்காக நாடு நாடா போயி வியாபாரம் பண்ணிட்டு வந்தது எல்லாம் மறந்துடுவோம். அவர் எழுதப்படிக்க தெரியாம எப்படி வியாபாரமெல்லாம் பண்ணாருன்னு காபிருங்க கேட்பாங்க.. மவனே எவனாவது கேட்டான்னா.. சரி உடுங்க)

நான் இப்பதிவில் படிப்போரை சிந்திக்க வேண்டக்கூடிய விஷயம் இதுதான் சகோஸ்..! நிச்சயமாக, இது அந்த அத்தனை எலும்புகளையும் எண்ணி தேவைக்கேற்ப படைத்த அந்த ஏக இறைவனின்… இறைச்செய்தியின் வெளிப்பாடாக மட்டுமே இருக்க முடியும்..! வேறு சாத்தியக்கூறு இல்லை..! ஆனா, இந்த ஏக்க இறைவனின் அந்த இறைச்செய்தி ஏன் குரான்ல சேக்கலைன்னு தெரியலை.

குர்ஆன் மட்டுமே வேத வெளிப்பாடு அல்ல என்றும், முஹம்மத் நபி ஸல்… அவர்கள் இஸ்லாமிய மார்க்கமாக என்னவெல்லாம் சொன்னார்களோ-செய்தார்களோ-அங்கீகரித்தார்களோ அவையனைத்துமே இறைவாக்காக இறைவனிடம் இருந்து நபிக்கு வந்த இறைச்செய்தி(வஹீ)தான்… என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாதுன்னு நம்ம அடிச்சி உடணும். அதே மாதிரி, நம்ம ரசூலுல்லாஹ் 6 வயது பொண்ணை 60 வயசுல லவுட்டியது, மஸ்ஜித்-ஈ=ஸரார் மசூதியை இடிச்சி தள்ளி அங்கண சாமி கும்பிட்டுகிட்டுருந்தவங்களை தீ வச்சி கொளுத்தினது எல்லாமே இறைச்செய்திதான்ன்னு அடிச்சி உடணும். அப்புறம் ஒட்டக மூச்சாவையும் ஒட்டக பாலையும் குடிக்க சொன்னது எல்லாமே எற வாக்குத்தான்.

எனவே, அப்படியான ஒரு துல்லியமான வார்த்தையை மருத்துவ-அறிவியல் அறிவு அற்ற மனிதரால் விட்டு அடித்திருக்க முடியாது! (அவரு எந்த மருத்துவன்கிட்டயும் போயி கேக்கலை சகோ. அது எப்படி உனக்கு தெரியும்னு கேக்குறீங்களா? தனியா வீட்டுக்கு வாங்க. வெலக்கறேன்) எனவே, இது இறைவன் புறத்திலிருந்து வந்த சரியான தகவலே..! எனில், அம்மனிதர் இறைத்தூதரே..! எனில், அவர் மூலம் மனித சமூகம் பெற்ற குர்ஆன் இறைவேதமே..! எனில், அதுவும் நபியும் இணைந்து தந்த மார்க்கமான இஸ்லாமே… அசல்..! ஆ அல்லாஹ்.. ஆ அல்லாஹ்.. ஆ அல்லாஹ்.. ஊ அல்லாஹ்..

இவ்வுண்மைகளை சிந்தித்து உணரும்போது, நம்பிக்கையாளர்களுக்கு மேலும் நம்பிக்கையை அதிகரிக்க வைக்கிறது. நம்பிக்கை கொள்ளாதோரை நம்பிக்கை கொள்ள வைக்கிறது. இறைவனே மனிதர்களுக்கு தம் அத்தாட்சிகள் மூலம் தூய நேர்வழியை காட்டுகின்றான்..! இறைவன் தூயவன்..!

சரி அல்லாஹ்தான் நம்ம ரசூலுல்லாஹ்வுக்கு சொன்னான்னு நிரூபிச்சிட்டோம்லயா. இப்ப கெளம்பி போயி நம்ம ரசூலுல்லாஹ் சொன்னமாரி காபிருங்க தலையை வெட்ட கெளம்புங்க சகோஸ்… அதுவும் அல்லாதான் சொல்லிக்கிறார்.


இப்ப நம்ம அள்ளுனதில கொஞ்சம் பிரச்னையை பாப்பம்.

சரி. இத நம்ம ஒஸாமா அப்தல்லா எழுதுனதை காப்பியடிச்சி, ஏதோ நாமளே சொந்தமா கண்டுபிடிச்சி ஆராய்ச்சி பண்ணி எழுதினமாரி எழுதிட்டோம். அது கெடக்கட்டும்.

http://www.answering-christianity.com/360_joints.htm
http://www.quranandscience.com/sunnah-a-science/164-every-man-has-360-joint-bones.html

ரசூலுல்லாஹ் சொல்றதுக்கு முன்னாடி எவனும் 360 ஜாயிண்டுன்னு சொல்லியிருக்கக்கூடாது. இல்லையா? அத நாம பேசுனோமா பாத்தீங்களா? பேச மாட்டோமே?
எவனாவது கிரேக்கத்தில 360 ஜாயிண்டுன்னு சொல்லி வச்சிருக்கானா, இல்லை, சீனாவுல எவனாவது 360 ஜாயிண்டுன்னு சொல்லிவச்சிருக்கானான்னு தெரியாது.
அங்கண அரபியாவுல இருந்த மருத்துவனெல்லாம் எவனாவது மருத்துவன்கிட்ட போயி அப்பரண்டிஸா இருந்து படிச்சிட்டுத்தானே மருத்துவனாவறான். அவனுக்கு எவனுக்கும் உடம்பில 360 ஜாயிண்டு இருக்குன்னு தெரிஞ்சிருக்காதா? இப்படியெல்லாம் நமக்கே கேள்வி வரும்போது காபிருங்களுக்கு வராதா?

நம்ம ரசூலுல்லாஹ் 360 மூட்டு ஜாயிண்டுன்னு சொல்றதுக்கு முன்னாடியே கிரேக்கத்திலயும், சீனாவுலயும் இந்தியாவுலயும் மனுசனுக்கு 360 ஜாயிண்டு இருக்குன்னு எழுதி வச்சிருக்கானுங்களே. அத எங்கண போயி சொல்லுறதுன்னு தெரியல.

டியர் சகோஸ்…

நம்ம காககககே சொல்றதுக்கு முன்னாடி, 850 வருசத்துக்கு முன்னாடியே சீனாவுல

In the Springs and Autumns of Lu Pu-wei (Lu shih ch’un-ch’iu, ca. 239 B.C.), …

The next two examples of relations between the cosmos and the body are perhaps two centuries earlier, and are more general. They come from Lü shih ch’un-ch’iu. They are not particularly early in the history of microcosmic correspondences, but rather exhibit their full development in philosophical writing.

Human beings have 360 joints, nine body openings, and five yin and six yang systems of function. In the flesh tightness is desirable; in the blood vessels (hsueh mai) free flow is desirable; in the sinews and bones solidity is desirable; in the operations of the heart and mind harmony is desirable; in the essential ch’i regular motion is desirable. When [these desiderata] are realized, illness has nowhere to abide, and there is nothing from which pathology can develop. When illness lasts and pathology develops, it is because the essential ch’i has become static. …

சொல்லி வச்சிருக்கானுங்க..
According to Nathan Sivin, this was already common teaching in the third century B.C., i.e. it is apparently documented even earlier. We find that this correspondence is also part of (at least some forms of) Buddhism (Buddha lived roughly 500 B.C.).

Buddhism and the Heaven-Human Relationship

Under Emperor Wu of the Han dynasty, Confucianism was adopted as the official creed of the state. The most influential Confucian thinker of the time was Dong Zhongshu (195?–105? BCE), who in his writings argued clearly and forcefully for the view that Heaven and human beings combine to form a single entity.

In his Chunqiu fanlu or Luxuriant Gems of the Spring and Autumn Annals, in the section entitled “How human Beings Second the Numbers of Heaven,” he states: “Human beings have 360 joints because this exactly matches the number of Heaven’s [days]. Their bodies, their bones and flesh, match the thickness of the earth. Their ears and eyes are bright and keen like the qualities of the sun and moon, and in their bodies there are hollows and veins like the configurations of the rivers and valleys.”

And in speaking of the forces of the yin and yang, he says: “Heaven too has its moods of joy and anger, and its heart filled with sorrow or delight which second those of human beings. In the ways in which these likenesses match up, we see that Heaven and human beings are one.”

These passages are clear examples of the concept of “Heaven and humankind as one” in the thought of Dong Zhongshu. … (Dialogues on Eastern Wisdom (1), http://www.iop.or.jp/0111/special.pdf, page 47; bold emphasis ours)

And:

The Mystic Law Leads You to Absolute Happiness

… Nichiren Daishonin’s Buddhism teaches that our existence is identical to the universe as a whole, and the universe as a whole is identical to our existence. Each individual human life is a microcosm. … There are some 360 joints in the human and they stand for the days of the year. The twelve major joints signify the twelve months. (http://www.gakkaionline.net/ST390/Gongyo.html)

On pages about Martial Arts (which originated in East Asia and are not merely “sports” but are built on this religious/philosophical foundation) one can find that they still teach today:

Chinese Martial Arts … Chin Na Joint-locking is a useful addition to the Pa-Kua Chang arsenal making use of all 360 joints. Whilst it is practical against an inexperienced fighter … (http://www.pa-kua-chang.com/training.htm)

இந்த் 360 கெடக்கு..
நம்ம ரசூலுல்லாஹ் எலும்பு மூட்டுக்கு என்ன நம்பர் சொன்னாலும் அத பத்தி ஒரு பத்து இடத்தில இண்டர்நெட்டில லிங்க் கண்டுபிடிச்சி நிருபிச்சிருவோம்ல?

நன்னி
http://www.answering-islam.org/Responses/Osama/360joints.htm

இன்னொரு நன்னி போட மறந்துட்டேன்.

இது நம்ம ஆஷிக்கோட பதிவுலேர்ந்து சுட்டது

Advertisements