காபிர்களுடன் விவாதிப்பது எப்படி?

அன்பான இஸ்லாமிய சகோதரர்களே, சகோதரிகளே,

நாம் குஃபார் நாட்டில் வாழ்ந்துவருவதால், தினந்தோறும் காபிர்கள் இஸ்லாமையும் நமது கண்ணுமணி, பொன்னுமணி உயிரினும் மேலான இறைதூதர் முகம்மது (ஸல்) அவர்களையும் விமர்சித்து வருகிறார்கள் என்பதை பார்க்கிறோம். இதுவே ஒரு இஸ்லாமிய நாடாக இருந்தால், இப்படி ஒருவன் நமது இஸ்லாமையும் முகம்மதுவையும் விமர்சித்தான் என்று மெக்காபோனில் போட்டுவிட்டால், கூட்டம் மித்த வேலையை பார்த்துகொள்ளும் என்பதை அறிவோம். இவ்வாறு நாம் அல்லாவையும் முகம்மதுவையும் அவதூறுகளிலிருந்து காப்பாற்றுவதால், பாகிஸ்தான் பங்களாதேஷ் போன்ற இஸ்லாமிய நாடுகளில் ஒரு விபத்தோ, வெள்ளமோ, தீயோ, பூகம்பமோ, ரயில் விபத்தோ இல்லாமல் நமது அல்லாஹ் காப்பாற்றி, நமது மூமின்கள் மூன்று வேளை மூக்குபிடிக்க சாப்பிட்டு நன்றாக இருக்கிறார்கள் என்பதையும் அறிவோம். நாம் இப்படி அல்லாஹ்வை காப்பாற்றாவிட்டால், அடிதாங்காமல் அல்லாஹ் அழுவார் இல்லையா? அதனால், அல்லாஹ்வை காப்பாற்ற வேண்டும். அப்படி அல்லாஹவையும் முகம்மதையும் திட்டும் காபிர்கள் கழுத்தை அறுத்ததும் நம்ம அல்லாஹ்வும் முகம்மதும் ஒரே குஷியாகிவிடுவார்கள். அல்லாஹ்வை நீ காப்பாத்த போறியா என்று காபிர்கள் கிறுக்குத்தனமாக கேட்பார்கள். அல்லாஹ்வால் காபிர்களை சொந்தமாக அழிக்க முடியாததால்தான், காபிர்கள் வரும்போது அதுவும் மறைந்திருந்து ஒளிந்திருந்து தாக்க சொல்லுகிறார் நம்ம அல்லாஹ்வும் முகம்மதுவும் என்று அறிவோம். இந்த காபிர்களை அல்லாஹ்வால் அழிக்கமுடிந்தால் நம்மை ஏன் காபிர்களை அழிக்க சொல்லப்போகிறார் என்று சிந்திக்க வேண்டும். இதை வைத்துகொண்டு, இந்த அல்லாஹ் குல்லாஹ் பிசினஸே முகம்மது விட்ட ரீல் என்பதற்கு ஆதாரம் என்று காபிர்கள் சொல்லுவார்கள். எந்த காபிர் அப்படி சொல்லுகிறார் என்பதை குறித்து வைத்துகொள்ள வேண்டும்.

சரி விஷயத்துக்கு வருவோம். அப்படி கூட்டம் சேர்த்து காபிர் விமர்சகனை போட்டுத்தள்ள இன்னும் குஃபார் நாடுகளில் நமக்கு கூட்டம் போதவில்லை என்பதையும் அறிவோம். பங்களாதேஷிலிருந்து இந்தியாவுக்கு வரும் பிச்சைக்கார பங்களாதேஷ் மூமின்கள் எண்ணிக்கையாலும், கணக்கின்றி பெற்றுகொள்வதாலும், வெகுவிரைவிலேயே இந்தியாவையும் இஸ்லாமுக்குள் கொண்டுவந்துவிட்டால், இது போன்ற விமர்சனம் பண்ணுகிறேன் என்று கிளம்பும் நாதாரிகளை வெகுவிரைவில் இஸ்லாமிய முறையில் அல்லாஹூ அக்பர் பண்ணிவிடலாம். ஜஸகல்லாஹ் கைர். இருப்பினும் தற்போது குஃபார் நாட்டில் வசிக்கும் மூமின்களுக்கு அன்புடன் அழகிய முறையில் சவுக்கடி செருப்படி கொடுப்பதற்காக சில எளிய அழகான வழிமுறைகளை இங்கே காண்போம்.

1) ”ஏன் இஸ்லாமை விமர்சிப்பவர்களுக்கும் இஸ்லாமிலிருந்து வெளியேறுபவர்களுக்கும் மரணதண்டனை கொடுக்கிறீர்கள்” என்று கேட்கும் நாதாரி காபிர்களிடம் இரண்டு முறையில் அணுகலாம்.
அல்குரானை பற்றியோ அல்லது ஹதீஸ்களை பற்றியோ தெரியாத நாதாரியாக இருந்தால், உடனே ”உங்களுக்கு இஸ்லாம் தெரியவில்லை, ஏனெனில் அல்குரான் ”உங்கள் மார்க்கம் உங்களுக்கு, என் மார்க்கம் எனக்கு” என்று சொல்லுகிறது என்று எடுத்துவிடவேண்டும்.
குரான் ஹதீஸ்களை பற்றி தெரிந்த நாதாரியாக இருந்தால், ”ஒரு நாட்டுக்கு துரோகிக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள்? அதே தண்டனையைத்தான் இஸ்லாத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு இஸ்லாம் கொடுக்கிறது” என்று தடாலடியாக அடிக்க வேண்டும். அப்போ இஸ்லாம் மதமா நாடா? என்று கேட்டால், இன்னும் இரண்டு சம்பந்தமே இல்லாத ஹதீஸ்களை போட்டு கண்ணீர் விட்டு புல்லரித்து, ”இப்போது தெளிவாகியிருக்கும்” என்று போடவேண்டும். பிறகு இரண்டு மூமின்களை அனுப்பி, சரியாக சவுக்கடி கொடுத்தீர்கள், அல்ஹம்துல்லில்லாஹ்,  ஜஸகல்லாஹ் கைர். என்று எழுத சொல்லவேண்டும்.

2) இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று எந்த நாதாரியாவது சொன்னால், இது இந்துத்துவா பாஸிட்டு பன்னாடைகளாலும், அமெரிக்காவிலிருந்து கைக்கூலி பெறும் கிறிஸ்துவ மத வெறியர்களாலும், அல்லாஹ்வாலேயே திட்டப்பட்ட யூதர்களாலும் பரப்பப்பட்ட பொய் என்று சொல்ல வேண்டும். உடனே “இந்த மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை” என்றும் குரான் கூறுகிறது” என்று எடுத்துவிடவேண்டும்.

3) 1998இல் பின்லாடன் ஜிஹாத் பத்வாவை வெளியிட்டு அதில் “அமெரிக்கர்களை எங்கே கண்டாலும் கொல்ல வேண்டும்” என்று பத்வா போட்டதை ஆதரித்து இஸ்லாமிய இமாம்கள் ஏராளமான பேர் அதில் கையெழுத்திட்டிருக்கிறார்கள் என்று சொன்னால், அந்த முஸ்லீம்கள் சும்மா பெயர்தாங்கி முஸ்லீம்கள், அவர்கள் முஸ்லீம்களே அல்ல, யூதர்கள் முஸ்லீம்மாதிரி அரபி டிரஸ் போட்டு ஏமாத்திவிட்டார்கள், அதனை நம்பாதீர்கள், இந்த பெயர்தாங்கி முஸ்லீம்கள் அமைதிமார்க்கத்தை ஹைஜாக் பண்ணிவிட்டார்கள். “ஒருமனிதனை கொல்லுவது மனித குலத்தையே கொன்றதுக்கு ஈடாகும்” என்று அல்குரான் சொல்லுகிறது என்று அள்ளிவிடவேண்டும்

4) எதாவது அல்குரானிலிருந்து வன்முறை வசனங்களை எடுத்து காட்டினால், அவுட் ஆஃப் காண்டெக்ஸ்டில் அங்கங்கு பிச்சி எடுத்து சொல்லுகிறாய். என்று நழுவ வேண்டும்.
5) முழு ஆயாவையும், அதற்கு முன்னாலும் பின்னாலும் முழுசாக போட்டு காட்டினால், உடனே மொழிபெயர்ப்பு தவறு என்று சொல்லிவிட வேண்டும்.
6) எந்த நாதாரி காபிராவது இருக்கும் இருபத்தைந்து மொழிபெயர்ப்பையும் கொண்டுவந்து காட்டினாலும், அல்குரானின் உண்மையான் பொருளை அல்குரானை அரபியில் படித்துத்தான் புரிந்துகொள்ளமுடியும் என்று அடித்துவிடவேண்டும். இதற்கு பிஜே நல்ல ஒரு உதாரணத்தை காட்டியிருக்கிறார். கிறிஸ்துவர்களோடு போட்ட காட்டாகுஸ்தி வீடியோவை பார்த்து அறிவை வளர்த்துகொள்வோம்.
7) எவனாவது நன்றாக அரபி மொழி தெரிந்தவனே இப்படி நம்மிடம் வாதாடினால், அதற்கு அப்படியே பொருள் கொள்ளக்கூடாது. அதற்கு மறைபொருளாக உவமானம் உவமேயமாக பொருள் கொள்ளவேண்டும் என்று அடிக்க வேண்டும்.
8) எவனாது அப்படியும் பிடிவாதமாக இருந்தால், அந்த குரான் வசனத்தை அது எந்த சூழ்நிலையில் சொல்லப்பட்டது என்பதை ஹதீஸ் ஒளியில் டார்ச் அடித்து பார்த்துத்தான் புரிந்துகொள்ள வேண்டும் என்று அழகான முறையில் செருப்படி கொடுக்கலாம்.
9) குரான் வசனமே கொஞ்சம் கருணையோடு இருக்கிறது என்னும் அளவுக்கு வக்கிரமாக நமது ட்வண்டி பர்ஸண்ட்டின் கற்பழிப்புகள், வழிப்பறி கொள்ளைகள், ஆளை வைத்து தீர்த்துகட்டுதல், இனப்படுகொலை என்று பிய்த்து உதறும் ஹதீஸ்களை கொண்டு வந்து காட்டினால், இந்த ஹதீஸ்கள் எல்லாமே யூதர்கள் அரபுகள் மாதிரி வேஷம் போட்டுகொண்டு வந்து இட்டுக்கட்டியவை, உண்மையான குரானை பாரு என்று மீண்டும் சுத்தல்ல உட வேண்டும். திரும்ப எண் 4க்கு போவான் நம்ம நாதாரி காபிர். திரும்பவும் இதே சுத்தல்ல அவன் மண்டை பிச்சிக்கிற அளவுக்கு சுத்தி உடணும்.
10) எவனாது நம்ம குரான், ஹதீஸை விட்டுட்டு வெளியில் வந்து இமாம் தபரி, இஷாக், புகாரி என்று வரலாற்று புத்தகங்களை காட்டினால், இவர்கள் எல்லோருமே யூதர்கள், முஸ்லீம் அரபு வேஷம் போட்டு ஏமாத்துராங்க. இது கூட தெரியலையான்னு கேவலமா பேச வேண்டும்.
11) குரான் ஒரு மனிதன் எழுதிய புத்தகம், இதனை அல்லாஹ் ஜிப்ரீலை அனுப்பி முகம்மதுகிட்ட சொன்னார்ங்கறதுக்கு என்ன ஆதாரம்னு கேட்டால், உடனே டாக்டர் புகாயீல், குரான்ல அறிவியல் இருக்குன்னு சொல்லியிருக்காருன்னு சொல்லணும். இப்போது மஹாத்துமா காந்தி இன்னும் மத்த காபிர்கள் எல்லாம் குரானை புகழ்ந்து சொன்னதையெல்லாம் காப்பி பேஸ்ட் பண்ணலாம்.

12) புகாயீல் சவுதி அரசர்கிட்ட கூலிக்கு மாரடிச்சவன், அவரோ அல்லது மகாத்மா காந்தியோ தங்களோட மதத்தை மாத்திக்கலையே ஏன் என்று கேட்டால், உடனே பிஜேகிட்ட வாதம் பண்ண வாரியா, ஜாகிர் நாயக்கு கிட்ட வாதம் பண்ண வாரியான்னு நம்மளோட விவாதத்தை இன்னோரு திசைக்கு கொண்டு போகணும்.

13) அப்புறமும் அந்த நாதாரி அங்கணேயே நின்னுச்சின்னா, உடனே பைபிள்ள உள்ள அசிங்கங்கள், இந்து புராணங்கள்ல்ல உள்ள அசிங்கங்கள் என்று எடுத்துவிடலாம். (இந்த பாயிண்ட் நோட் பண்ணுங்கள். இந்த பாயிண்டை இன்னொரு மூமினை வச்சிக்கிட்டு எப்ப வேண்டுமானாலும் உள்ள பூந்து காப்பி பேஸ்ட் பண்ணச்சொல்லி எதிரில் பேசிகிட்டு இருக்கிற நாதாரியை கடுப்பேத்தலாம். இது நல்ல உத்தி)

14) அப்புறமும் அந்த நாதாரி நின்னுகிட்டே இருந்து பொறுமையா கேள்விக்கு பதில் குடுங்கன்னு கேட்டா, உடனே நீ பொறுக்கி, மொள்ளமாரி, பாப்பான், வந்தேறி, சொறிநாய், பன்னி, யூதனிடம் லஞ்சம் வாங்கிகிட்டு எழுதற இந்துத்துவா பாஸிட்டு, கழுதை போன்ற அழகிய வார்த்தைகளில் அவரை பற்றி அவரிடமே கூறலாம். உடனே நமது மூமின் சகோக்கள் எந்த விதமான தூண்டுதலும் இன்றி, நன்றாக அழகிய வார்த்தைகளில் சவுக்கடி கொடுத்தீர்கள், செருப்படி அடித்தீர்கள் என்று புல்லரிப்பார்கள்.

15) அதுவும் அந்த நாதாரியை நகர்த்தவில்லை என்றால், இஸ்லாமை கேவலப்படுத்த யூதர்கள் எவ்வளவு காசு கொடுத்தார்கள் என்று கேட்கலாம்.

16) அதுவும் அந்த நாதாரிக்கு உரைக்கவில்லை என்றால், அவன் அம்மா, சகோதரி மனைவி ஆகியோரை பற்றி அழகான முறையில் சவுக்கடி செருப்படி கொடுக்கலாம்.

17) அதுவும் முடியவில்லை என்றால், “நீ நரகத்தில்தான் வேகப்போகிறாய். அல்லாஹ் உன் தோலை எரித்து உன்னை துன்புறுத்துவார். பிறகு உனக்கு இன்னொரு தோலை குடுத்து பிறகு எரித்து துன்புறுத்துவார்” (இதில் அறிவியலை கண்டுபிடித்து இன்னும் கொஞ்சம் தாவா பண்ணலாம்) என்று எச்சரிக்கலாம்.

18) இதற்கு பின்னால் உஙகளது பக்கங்களிலும், மற்ற மூமின்கள் பக்கங்களிலும் சென்று அவனை தோற்றோட செய்தேன். அல்லாஹ்வும் குரானும் மறுபடி வெற்றியடைந்தன என்று இருநூறு தடவை எழுதவேண்டும்.

இது போன்ற உத்திகளை விட முக்கியமான உத்தி என்னவென்றால், இந்து புராணங்கள்ல்ல உள்ள அசிங்கங்கள், பைபிளில் உள்ள அசிங்கங்கள் என்று நீங்களே போலிப்பெயரில் காப்பி பேஸ்ட் போட்டுகொண்டே போகிறீர்கள் அல்லவா, அப்போது உங்களுடைய சொந்தப்பெயரில், குரானில், மற்றவர்களது கடவுளை ஏசாதே, ஏனெனில் அவர்கள் அல்லாஹ்வை ஏசுவார்கள் என்று தன்னை திட்டிவிட்டால் என்ன செய்வது என்று அல்லாஹ்வும் முகம்மதுவும் கவலைப்பட்டு சொல்லியிருக்கிறார்கள் அல்லவா, அதனை போடவேண்டும். போட்டுவிட்டு, இவ்வாறு இந்து மதத்தையும் பைபிளையும் திட்டுவதை இஸ்லாம் ஆதரிக்கவில்லை என்று பட்டுகொள்ளாமல் கூறி தன்னைத்தானே தட்டிகொடுத்துகொள்ளலாம்.

இப்போதெல்லாம் இந்துபுராண அசிங்கங்களைகாப்பிபேஸ்ட் பண்ணுவதற்கும், பைபிள் அசிங்கங்களை காப்பி பேஸ்ட் பண்ணுவதற்கும் பதில் எழுதுகிறார்கள். ஆனால் முக்கியமாக அந்த பதில்களை படிக்கவே கூடாது. படித்தாலும், அதனை கண்டுகொள்ளாமல் நாம் பாட்டுக்கு பதிலே சொல்லாதது போல காப்பி பேஸ்ட் பண்ணிகொண்டே இருக்க வேண்டும் என்பதை மறக்கக்கூடாது. ஏனென்றால், “நீ மட்டும் ஒழுங்கா” என்பதுதான் நமக்கு இருக்கும் ஒரே ஆயுதமே. அதனையும் விட்டுவிட்டால் என்ன ஆவது? ஆகையால் இந்த “நீ மட்டும் ஒழுங்கா” என்பதை நாம் விடவே கூடாது என்பதை நினைவில் கொள்ளுவோம்.

– நன்றி ஆயீஷா அஹ்மது

Advertisements

30 thoughts on “காபிர்களுடன் விவாதிப்பது எப்படி?

 1. நான் அரபி கற்று கொள்ளலாம் என யோசித்து வந்தேன். முகமதியரும் கிறிஸ்துவர் போலே உளறல் முறையில் தான் விவாதம் என்ற உடன் தேவையில்லை என அறிந்து கொண்டேன்.

  தக்க சமயத்தில் நல்ல கட்டுரை.
  http://pagadhu.blogspot.in/

 2. ஸலாம் இ.சா
  ஆங்கிலக் கட்டுரை ஏற்கெனவே படித்தது என்றாலும் தமிழில் உங்கள் பாணியில் அருமையாக் எழுதி உள்ளீர்கள்.
  [http://www.islam-watch.org/AyeshaAhmed/Debating-Islam-Techniques-for-Muslims.htm]

  இந்த விடயம் முதலிலேயே தெரிந்து இருந்தால் பல கம்ப்யூட்டர் கீபோர்ட் தேய்ந்து போகும் அளவுக்கு மூமின் பதிவுகளில் பின்னூட்டம் இட்டு இருக்க மாட்டேன்.

  எதிர்கால கீ போர்டுகளையாவது மிச்சம் செய்ததற்கு நன்றி!!
  **********
  இந்த மூமின் பதிவு,பின்னூட்டங்களுக்கு குரானுக்கு தஃப்சீர் போல் விள்க்கம் சொல்லா விட்டால் நமக்கு தூக்கம் வருவது இல்லை.

  மூமினாகிய உங்கள் பதிவுக்கும் செய்கிறேன்.

  1.//”ஒரு நாட்டுக்கு துரோகிக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள்? அதே தண்டனையைத்தான் இஸ்லாத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு இஸ்லாம் கொடுக்கிறது” என்று தடாலடியாக அடிக்க வேண்டும். //

  ஆங்கில தாவா அண்னன் சாகிர் நாயக் கூறியது.கண்டு களியுங்கள்!!!.
  [http://www.youtube.com/watch?v=lqyQOnu8Rd4]
  ******
  2.//உடனே “இந்த மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை” என்றும் குரான் கூறுகிறது” என்று எடுத்துவிடவேண்டும்.//
  ”இம்மார்க்கத்தில் எந்த வற்புறுத்தலும் இல்லை. வழி கேட்டிலிருந்து நேர்வழி தெளிவாகி விட்டது. வழிகேட்டை நிராகரித்து, அல்லாஹ்வை நம்புபவர் அறுந்து போகாத பலமான கயிற்றைப் பிடித்துக்கொண்டார். அல்லாஹ் செவியுறுபவன், அறிந்தவன்” (திருக்குர்ஆன், 002:256)

  இஸ்லாம் மட்டுமே நேர் வழி ஹி ஹி
  ***
  3.//. “ஒருமனிதனை கொல்லுவது மனித குலத்தையே கொன்றதுக்கு ஈடாகும்” என்று அல்குரான் சொல்லுகிறது என்று அள்ளிவிடவேண்டும்//
  குரான் 5.32
  5:32. இதன் காரணமாகவே, “நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்; மேலும், எவரொருவர் ஓராத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்” என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.

  ஆனால் 5.33 ஐ சொல்லக் கூடாது!!!!!!!!!!!!!!!!![இது (பாயிண்ட் 4,5,6)க்கு பொருந்தும் ஹி ஹி

  5:33. அல்லாஹ்வுடனும் அவன் தூதருடனும் போர் புரிந்து, பூமியில் குழப்பம் செய்து கொண்டு திரிபவர்களுக்குத் தண்டனை இதுதான்; (அவர்கள்) கொல்லப்படுதல், அல்லது தூக்கிலிடப்படுதல், அல்லது மாறுகால் மாறு கை வாங்கப்படுதல், அல்லது நாடு கடத்தப்படுதல்; இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும்; மறுமையில் அவர்களுக்கு மிகக்கடுமையான வேதனையுமுண்டு.

  ********************
  (7) அரபி தெரியாத காஃபிர் தமிழர்களுக்கு பொருந்தாது தைரியமாக அடித்து விளாசலாம்!!

  அப்புறம் வர்ரேன் கண்ணைக் கட்டுது!!
  நன்றி

 3. முமின் :-1
  இஸ்லாம் வன்முறை மார்க்கம் என்று ஒரு காபீர் என்னிடத்தில் விவாதம் பண்ணினான் விவாதத்தில் நான் ஜெயித்து விட்டேன் ..

  முமின் :-2
  எப்படி ……………………………………?

  முமின் :-1
  அவன் கழுத்தை வெட்டிவிட்டேன் …………………..

 4. முமின் :-1
  இஸ்லாம் வன்முறை மார்க்கம் என்று ஒரு காபீர் என்னிடத்தில் விவாதம் பண்ணினான் விவாதத்தில் நான் ஜெயித்து விட்டேன் ..

  முமின் :-2
  எப்படி ……………………………………?

  முமின் :-1
  அவன் கழுத்தை வெட்டிவிட்டேன் ……………

 5. @ஆயிஷா அஹ்மத்,

  மூமின்களின் அழகிய விவாத முறைகளை நன்றாக விளக்கி
  உள்ளீர்கள். பாராட்டுக்கள்.

 6. வாருங்கள் தேவப்பிரியா, இந்த கட்டுரை தமிழ் “படுத்தல்” மட்டுமே நான். எழுதியது ஆயீஷா அஹ்மது.

 7. வாருங்கள் காபிர் சார்வாகன்,

  என்னமோ போங்க. எழுதுவதெல்லாம் நம்ம மூமின் சகோக்களுக்கு. படிக்கிறது என்னமோ நீங்க..
  ஆனாலும் இங்கண இருக்கிற நிறைய தாவா வழிமுறைகளை ஏற்கெனவே நம்ம மூமின் சகோக்கள் உபயோகப்படுத்தி வருகிறார்கள் என்பது மனதுக்கு நிறைவான செய்தி.
  (குரான் வசனத்தையும் அங்கண இங்கண பிச்சி எடுத்துத்தான் சொல்லணும். முழ்சா சொல்லிப்பிட்டா நமக்கெ ஆப்பாயிடும்னு எடுத்து காட்டியதற்கு நன்னி)

 8. வாங்க அஞ்சாசிங்கம்
  இந்த வழிமுறை நேத்திக்கி இன்னிக்கி வந்ததா? நீங்க சொல்றது அழகிய நபிவழிமுறை ஆச்சே..இது மாதிரி எத்தனை பண்ணி, அழகான முறையில் தாவா செஞ்சிகிறார் நம்ம காககககேன்னு ஒரு பட்டியலே இருக்குண்ணே..

 9. வாங்க ஆனந்தசாகர்,
  இது ஆயிஷா எழுதியதுதான். அவருகே புகழணைத்தும்.

 10. வாங்க அனானிமஸ்,
  என்னது சிரிச்சீங்களா? தப்பாச்சே…இது சீரியஸுங்கண்ணா..

 11. //அல்லாஹ்வால் காபிர்களை சொந்தமாக அழிக்க முடியாததால்தான், காபிர்கள் வரும்போது அதுவும் மறைந்திருந்து ஒளிந்திருந்து தாக்க சொல்லுகிறார் நம்ம அல்லாஹ்வும் முகம்மதுவும் என்று அறிவோம். இந்த காபிர்களை அல்லாஹ்வால் அழிக்கமுடிந்தால் நம்மை ஏன் காபிர்களை அழிக்க சொல்லப்போகிறார் என்று சிந்திக்க வேண்டும். //
  ஆக்க முடிந்த அல்லாவால் அழிக்கமுடியவில்லை என்று சொல்லுவது பரிதாபமே. காபிர்களை யுத்தம் செய்து அழிக்க நபியை தூதனாக இந்த உலகத்துக்கு அனுப்பியதும், மும்மின்களை ஏவிவிடுவதும் அல்லாவின் இயலாத தன்மையைக் காட்டுகிறது.

 12. ஆயிஷா அகமது அருமையாக மூமின்களுக்கு விவாதம் செய்ய வேண்டிய முறையை சொல்லியிருக்காங்க. கத்தியைக் காட்டி ஒழுங்கா இஸ்லாம் இனிய மார்க்கம்னு ஒத்துக்கலைனா உன்னை போட்டுத்தள்ளிடுவேன்னு மிரட்டினா நம்ம காபிர்கள் அத்தனை பேரும் இஸ்லாம் போல அமைதி மார்க்கம் உலகில் உண்டா அப்படின்னு நம்ம காந்தி சொன்ன மாதிரி சொல்லிருவாங்க. அதை வச்சே உலகில் இஸ்லாம்தான் அமைதி மார்க்கம்னு உலகமே ஏத்துக்கொண்டது அப்படின்னு விளம்பரம் செய்யலாம்.
  அடிக்கடி உங்கள் பதிவுகளை தொடர்ந்து வெளியிடுங்கள். காபிர்கள் மண்டை காயுது. உங்கள் பதிவுகளைப் படித்தால்தான் நிம்மதியா இருக்கு

 13. வணக்கம் சகோ,

  மூமின்களுக்கு ஆப்படிச்ச ஆயிசா அஹம‌துக்கும் அதை காப்பியடிச்ச இ.சா.அவர்களுக்கும் மிக்க நன்றி. பதிவு பக்கம் வந்து நாளாயிடுச்சே விடுப்பில் போய்விட்டீர்களா? கலகலப்பு பதிவர் இப்படி தாமதமாக வரலாமா நியாயமா?

  இனியவன்…

 14. பகடு மட்டுமா திரும்பி வந்திருக்கிறார். பதிலடி கொடுக்க ஆயிரம் அடி வாங்கினாலம் அயராது பதில் கொடுக்கும் தவுகீத் சிங்கம் அண்ணன் ஆப்புரஹீமும் வரபோகிறார். செங்கொடி தளத்தில் வந்த்வர் விரைவில் பகடுவிலும் மார்க்க எதிரிகள்க்கு மரண அடி,அடி செரும்ப்பு அடி கொடுக்க விரைவில் வருகிறார்.பராக் பராக்.

  அவருக்கு இங்கே பின்னூட்டம் போட தெரியவில்லை யாராவது கற்றுக் கொடுங்கள்!!

 15. வணக்கம் இ.ஷா
  முல்லா, மௌல்வி, இமாம் மூவரும் ஒருவரா? வெவ்வேறா? வெவ்வேறு என்றால் என்ன வித்தியாசம்? இவர்கள்தான் ஜமாத்துக்கு தலைவர்களா? இவர்களுக்கு யார், எவ்வளவு சம்பளம் கொடுக்கிறார்கள்? எங்கள் பகுதியில் முஸ்லிம் குடும்பங்கள் 20க்கும் குறைவு. ஆனால் புதிதாக ஒரு மசுதி முளைத்துள்ளது. இந்த 20 உறுப்பினர்களால் முல்லாவுக்கு சம்பளம் கொடுக்க முடியாது என்று நினைக்கிறேன். கொஞ்சம் விளக்கி தாவா பண்ணுங்கள்.

 16. ஒருவன் நமது இஸ்லாமையும் முகம்மதுவையும் விமர்சித்தான் என்று மெக்காபோனில் போட்டுவிட்டால், கூட்டம் மித்த வேலையை பார்த்துகொள்ளும் //

  சூப்பர் காமடி.

 17. முட்டாள் காபீர் முமீனிடம் கேட்கிறார்

  மார்க்க சகோ இஸ்லாத்தில் பெண்களை பச்சை பிரம்பால் அடிக்கலாம் எண்டு இருக்காமே இது தப்பில்லையா. பெண் கொடுமை இல்லையா

  முமீன் சொல்றார் பதில் :

  அன்பு சகோ மார்கத்தில் தவறாக எதையுமே சொல்லி இருக்கவில்லை. மார்கத்தில் உள்ளதெல்லாம் எல்லா காலத்திற்கும் பொருந்தும். சரி உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன் அப்புறம் மார்கத்தை சரியாக விளங்கிகொள்வீர்கள்

  உங்களுக்கு பையனோ பொன்னோ இருக்காங்கள

  காபீர் – ஆமா ஒரு பையன் ரெண்டு பொண்ணு

  மனுசுகுள் அடைத்து அம்புட்டு தானான்னு யோசித்துவிட்டு தொடர்கிறார் மும்மீன்

  உங்க பொண்ணு ஒரு தப்பு பண்ணுதுன்னு வையுங்க அடிச்சு திருத்த மாட்டீங்களா

  காபீர் – பெரிய தப்பா கொழந்தைங்க செஞ்சா அடிச்சு திருத்தறது சரி தான்.

  முமீன் – அதே தான் மார்கத்திலும் நாங்க சொல்றோம்

  காபீர் – கொழந்தைய அடிக்கரதுக்கும் பொண்டாட்டிய அடிக்கரதுக்கும் என்னையா சம்பந்தம்

  முமீன் : சிந்திக்க மாட்டீர்களா காபீர்களே

 18. முமின்ம் இ.சா.

  நல்ல பதிவு பயான். குரான் ஹதீஸ்களில்தான் அறிவியல் இருக்கின்றது என்ற நிலை மாறி, பதிவுகளிலும் அறிவியல் இருக்கின்றது.

  நமது காஃபிர் சார்வாகன் மாண்டோ கார்லோ ஒப்பு செயலாக்கம் என்று பதிவிட்டிருந்தார். அதில் ”இந்த மாண்டோ கார்லோ ஒப்பு செயலாக்கத்தில் சீரற்ற எண்கள் மூலம் குறைந்த அளவு [உள்ளீடு] வாய்ப்புகள் கொண்டு அமைப்பு மாதிரியை பரிசோதிக்கிறோம்” என்று ஒன்லைன் சொல்லியிருந்தார்.

  அதன்படி சில சீரற்ற அதாஙக ரேண்டம் பதிவுகளை வைத்து சோதித்ததில் இந்த பதிவு மாதிரி சரியாகத்தான் வேலை செய்கிறது.

  அறிவியல் பூர்வமான பதிவு. பதிவிலே அறிவியல் இருப்பதை புரிந்துகொண்டு அந்த ஏகக இறைவனை பார்க்க ஏன் காப்பிர்கள் மனம் மறுக்கின்றது என தெரியவில்லை.

  நானே மனமாறி இந்த பதிவிற்கு எதிர் கருத்து போட்டாலும் போடலாம்.

  நன்றி.

 19. நண்பரே!

  மின்னஞ்சலில் கீழே உள்ளது கிடைக்க பெற்றேன்…. உலகம் முழுவதும் ஜப்பான் போல் இருந்தால்… ???

  I NEVER KNEW THIS ABOUT JAPAN

  They are indeed a very evolved race.

  Have you ever read in the newspaper that a political leader or a prime
  minister from an Islamic nation has visited Japan ?

  Have you ever come across news that the King of Iran or a Saudi Arabia
  prince has visited Japan ?

  Japan , a Country keeping Islam at bay.

  Japan has put strict restrictions on Islam and ALL Muslims.

  The reasons are:
  a) Japan is the only nation that does not give citizenship to Muslims.

  b) In Japan permanent residency is not given to Muslims.

  c) There is a strong ban on the propagation of Islam in Japan .

  d) In the University of Japan , Arabic or any Islamic language is not
  taught.

  e) One cannot import ‘Koran’ published in Arabic language.

  f) According to data published by Japanese government,
  it has given temporary residency to only 2 lakhs
  Muslims, who need to follow the Japanese Law
  of the Land. These Muslims should speak Japanese
  and carry their religious rituals in their homes.

  g) Japan is the only country in the world that has a
  negligible number of embassies of Islamic countries.
  h) Japanese people are not attracted to Islam at all.

  i) Muslims residing in Japan are the employees of foreign companies.

  j) Even today visas are not granted to Muslim doctors,
  engineers or managers sent by foreign companies.

  k) In the majority of companies, it is stated in their
  regulations that no Muslims should apply for a job.

  l) The Japanese government is of the opinion that
  Muslims are fundamentalist and even in the era
  of globalization, they are not willing to change
  their Muslim laws.

  m) Muslims can not even think about getting a rented house in Japan .

  n) If anyone comes to know that his neighbor is a
  Muslim then the whole neighbourhood stays alert.
  o) No one can start an Islamic cell or Arabic ‘Madarsa’ in Japan

  p) There is no personal (Sharia) law in Japan .

  q) If a Japanese woman marries a Muslim then she is considered an outcast
  forever.

  r) According to Mr. Komico Yagi (Head of Department,
  Tokyo University ) “There is a mind frame in Japan
  that Islam is a very narrow minded religion and one
  should stay away from it.”

  s) Freelance journalist Mohammed Juber toured many
  Islamic countries after 9/11 including Japan . He found
  that the Japanese were confident that extremists could
  do no harm in Japan .

 20. அருமையான பதிவு. நேரடியான விவாதங்கள், பதிவுலக விவாதங்கள் எல்லாமே நீங்கள் சொன்னது போலத்தான் இருக்கிறது.

 21. பகடு,

  சவுக்கியமா? வெகு நாட்களாக உங்களிடமிருந்து எந்த பதிவும் வராமல் இருப்பதின் ரகசியம் எதுவோ? அட்டகாசமான ஒரு கட்டுரையை தயார் செய்துகொண்டு இருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். அப்படித்தானே?

 22. அருமையாக எழுதி கொண்டிருக்கிறீர்கள்.
  தொடர்ந்து எழுதுங்கள்

 23. வாங்க அனானி,

  இது ஒரு போட்டியா?

  நம்ம காககககே மொஹம்மது இப்னு அப்தல்லா என்ன சொல்லிக்கிறாரு தெரியுமா?
  //muslim/Book 041, Number 7050:அயீஷா கூறியதாவது: ஒரு முறை பாலைவனத்தில் இருக்கும் அரபியர்கள் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதி தீர்ப்பு நாள் வரும் என்று கேட்டார்கள். அதற்கு அவர்களில் இருப்பவர்களிலேயே இளைய சிறுவனைப் பார்த்து “இறுதித் தீர்ப்பு நேரம் வரும்போது இந்த சிறுவன் உயிரோடு இருப்பானேயாகில், இந்த சிறுவன் முதியவனாகியிருக்க மாட்டான்.”

  Book 041, Number 7051:
  அனாஸ் கூறியதாவது: ஒருவன் அல்லாவின் தூதரிடம் வந்து எப்போது இறுதித்தீர்ப்பு நேரம் வரும் என்று கேட்டான். அன்சார் ஜாதியைச் சார்ந்த ஒரு சிறுவன் அங்கிருந்தான். அவன் பெயரும் முகம்மது. அல்லாவின் தூதர் சொன்னார், “இந்த சிறுவன் வாழ்ந்திருந்தால், இறுதித்தீர்ப்பு நேரம் இவன் வயதாவதற்குள் வந்துவிடும்”//

  ஆகவே காககககே அள்ளியது எப்போதோ முடிந்துவிட்டது.

 24. இந்த டுபாக்கூர் மதம் பரப்பர ஆட்டு மந்தைங்க கூட விவாதம் பண்ணின ஒரு மணி நேரத்துலயே இதான் இவனுங்க டெக்கனிக்குன்னு புரிஞ்சிக்கிட்டன்.

  மதபோதகர்கள் மதபோதனைகளை விட மதசாமாளிப்புகளைத் தான் கற்றுத் தருகிறார்கள் இது உண்மை தானனு இஸ்லாமியர்கள கேட்டேள் ஒரு ஆடும் வாய தொறக்காம புல்லு(குரான்) மேய போய்ட்டானுங்க.

  இதக்கூட பொருத்துக்கலாம் தப்பு தப்பான அறிவியல பாமர மக்களிடம் திணிக்கறானுங்க மதவெறி பிடித்த மந்தைங்க.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s