உலக படைப்பு அழிவு பற்றி சில சூத்திரங்கள்! ஹுரிப்பிரியரின் வெளக்கத்துக்கு வெளக்கம்.

(ஹூரிப்பிரியர் எழுதிய தாவா கட்டுரை நான் செய்யும் தாவாவை விட சூப்பராக இருப்பதால், அதனை இங்கே உங்களுக்காக காப்பிபேஸ்ட் பண்ணுகிறேன். சுவனப்பிரியன் காப்பி பேஸ்ட் பண்ணுவதில் பிஹெச்டி வாங்கியிருந்தாலும், காப்பிப் பேஸ்டையே காப்பி பேஸ்ட் செய்து காப்பிபேஸ்ட் squared என்று எனக்கு பட்டம் அளிப்பீர்கள் என்ற நப்பாசையில் இங்கே போட்டிருக்கிறேன். இதில் சொல்லியிருக்கும் சில விளக்கங்கள் மூமின்களுக்கு மட்டுமே புரியும் என்பதால், உங்களுக்கு விளக்க சில பிராக்கெட்டுகளையும் போட்டிருக்கிறேன். தாவா அறிஞர் சுவனப்பிரியன் என்ற ஹூரிப்பிரியருக்கே எல்லா புகழும். ஏன் இறைவனுக்கே எல்லா புகழும் என்று சொல்லவில்லை என்று காபிர்கள் கேட்கலாம். காககககே கண்டுபிடிச்சி சொன்ன இறைவனை நம்ம ஹூரிப்பிரியர் சொல்லலைன்னா உங்களுக்கு எங்கண தெரியப்போவுது. ஆகவே ஹூரிப்பிரியருக்கே எல்லாப்புகழும். ட்டொட்டட்டய்ங்)

மனிதன் அன்று முதல் இன்று வரை இந்த உலகத்தைப் பற்றியும் அது எவ்வாறு படைக்கப்பட்டது என்பது பற்றியும் சிந்தித்த வண்ணமே உள்ளான். இதற்கே இன்னும் விடை காண முடியாத போது இந்த உலகம் எப்பொழுது அழியும் என்பதை பற்றி சிந்திக்காத நபர்களே இல்லை எனலாம். (அவனவன் வேலையைப்பாத்துக்கிட்டு புள்ளகுட்டியை படிக்க வச்சிக்கிட்டு இருக்கிறவனெல்லாம் நபர்களே இல்லை என்பதையும் அறியவும். இவரு மாதிரி உலகம் எப்போ அழியும் எனக்கு எப்போ ஹூரி கொடுப்பாய்ங்க என்று அலைபவர்களே மனிதர்கள். மற்றவர்களெல்லாம் மனிதர்களே இல்லை என்றும் அறியவும்)

“முன்னர் இருந்த காலங்கள் வரையறை செய்யப்படாதது எனும் கருத்தில் பெருவெடிப்பின் காலத்திற்கு ஒரு தொடக்கம் இருந்தது என ஒருவர் கூறலாம். காலத்தின் இந்த தொடக்கம் என்பது முன்னர் இருந்து வந்ததிலிருந்து மாறுபட்டதாகும் என்பது அழுத்தம் செலுத்த வேண்டிய கருத்தாகும்”
-A BRIEF HISTORY OF TIME( PAGE 9)

அறிவியல் அறிஞர் ஹாக்கிங் சொல்ல வருவது பெருவெடிப்புக்கு முன் வரையறுக்கப்பட்ட காலம் என்பது எதுவும் இருக்கவில்லை என்றும் இந்த அர்த்தத்தில் பெரு வெடிப்பு என்பதே காலத்தின் தொடக்கம் என்பதை தனது ஆய்வின் மூலம் விளக்குகிறார். குர்ஆனில் உலகம் படைக்கப்பட்டதைப் பற்றியும் உலக முடிவு நாள் பற்றியும் சில வசனங்கள் வருகிறது. பேரண்டம் படைக்கப்பட்டக் காலத்தில் ஒரு நாள் என்பது என்னவென்றோ அல்லது அதன் கால அளவு என்ன என்பதோ அறிவியல் பார்வையில் நம்மால் ஒரு தெளிவை அடைய முடியாது. (ஆனால் அல்லாஹ் சனிக்கிழமை அத படைச்சான், வெள்ளிக்கிழமை இத படைச்சான் என்று நம்ம காககககே அள்ளிவிடுவார். அதையும் நம்பணும். பூமி தன்னைத்தானே ஒருதடவை சுற்றி வரும் காலமே ஒரு நாள் என்று கூட தெரியாமல் வெள்ளிக்கிழமை அத படைச்சான், சனிக்கிழமை இத படைச்சான் என்று காககககே முகம்மது சொல்லும்போது ஆ என்று அண்ணாந்து பார்ப்பது மார்க்கக்கடமை என்றும் அறியவும். பூமியோ தோன்றலை. சூரியனே இன்னும் படைக்கப்படலைங்கறப்ப எப்படி சனிக்கிழமை வெள்ளிக்கிழமை வந்திச்சி என்று கேட்பவர்கள் காபிர்கள். வஜாப் உல் கதில் என்றும் அறியவும்)

“வானங்களிலும் பூமியிலும் மறைவானவை இறைவனுக்கே உரியன. அந்த நேரம் எனும் நிகழ்ச்சி கண் மூடித் திறப்பது போல் அல்லது அதை விடக் குறைவான நேரத்தைப் போன்றதாகும். இறைவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்”
-குர்ஆன் 16:77

பேரண்டத்தின் அழிவைப் பற்றியே மேற்கண்ட வசனம் நம்மிடம் பேசுகிறது. இதில் பேரண்டம் எப்போது அழிக்கப்படும் என்ற செய்தியை இறைவன் அறிவிக்கிறான். கண் சிமிட்டும் நேரத்தை விட குறைவான நேரத்தில் இந்த உலகம் அழிக்கப்பட்டு விடும் என்று இந்த வசனம் நமக்கு அறிவுறுத்துகிறது. இந்த வசனம் இறங்கி 1433 வருடங்களாகி விட்டது. அந்த நேரம் இன்னும் வந்தபாடில்லை. ஏன் வரவில்லை? (ஏனென்றால், எப்போது பேரண்டம் அழிக்கப்படும் என்று இந்த வசனம் எதுவும் சொல்லவில்லை. பேரண்டம் அழிக்க ஆரம்பிக்கப்படும் நேரத்திலிருந்து அழிவது வரைக்கும்தான் கண்மூடித்திறக்கும் நேரத்துக்குள் நடக்கும். முகம்மது நபி வாயை திறந்த போதே உலகம் அழிய ஆரம்பிச்சிருச்சி என்று சுவனப்பிரியன் நம்புகிறார் போலிருக்கிறது. என்னிக்கு முகம்மது வாயை திறந்தாரோ அப்பவே உலகம் அழிய ஆரம்பிச்சிருச்சி என்றுதான் காபிர்களும் நம்புகிறார்கள் என்று கருத ஏராளமாக இடம் இருக்கிறது. இருந்தாலும், எப்போது உலகம் அழிய ஆரம்பிக்குமோ அதிலிருந்து கண்மூடி திறக்கும் நேரத்துக்குள் உலகம் அழிந்துவிடும் என்றுதான் இந்த வசனம் சொல்லுகிறது. ஒரு வேளை நம்ம தவ்ஹீத் அண்ணனின் போதனையாக இருந்தாலும் இருக்கும். ஒருவேளை தவ்ஹீத் அண்ணனும் “முகம்மது வாயை தொறந்த நேரம்தான் உலகம் அழிய ஆரம்பிச்ச நேரம்”னு நெனக்கிறாரோ என்னவோ.. எழவு அப்படியே வச்சிக்குவம்)

காலம் சார்பற்றது. அது சுயம் பூரணமானது என்ற தப்பெண்ணத்தில் உலகம் 20 ஆம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டம் வரை நம்பியிருந்ததால் காலம் எப்போதும் எங்கும் ஒரே நிலையானது. எனவே அதில் மனிதனுக்கும் இறைவனுக்கும் வேற்றுமை இல்லை என்றும், எனவே மனிதனுக்கு கண் இமைக்கும் நேரம் எவ்வளவோ அவ்வளவே இறைவனிடத்திலும் இருக்க முடியும் என எண்ணினர்.

உலக முடிவு நாளின் நிலைமையைப் பற்றி குர்ஆன் கூறும் போது:

‘சூரியன் சுருட்டப்படும்போது! நட்சத்திரங்கள் உதிரும் போது: மலைகள் பெயர்க்கப்படும் போது: கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரற்று விடப்படும் போது: விலங்குகள் ஒன்று திரட்டப்படும் போது’
-குர்ஆன் 81:1-5

வானம் பிளந்து விடும் போது: நட்சத்திரங்கள் உதிர்ந்து விடும் போது: கடல்கள் கொதிக்க வைக்கப்படும்போது.
-குர்ஆன் 82:1-3

மேற் கண்ட வசனங்களை நாம் மேலோட்டமாக பார்த்தாலே இவை அனைத்தும் கண் சிமிட்டும் நேரத்துக்குள் நடந்து முடிய சாத்தியமில்லை என்ற முடிவுக்கு வருவோம். (ஏனுங்க? மனிதன் கண்சிமிட்டும் நேரத்தில் நடக்கலாமே?ஏன் காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ் குன்னு சொல்லமுடியாதா? அல்லாஹ்வால பண்ணமுடியாதுன்னு சொன்னாரா உங்கள்ட்ட? இருக்கும் இருக்கும். ஏன்னா அல்லாஹ்வால எத பண்ணமுடியும் பண்ணமுடியாதுன்னெல்லாம் உங்களுக்குத்தானே தெரியும்! ஒருவேளை அல்லாஹ்வோட கண்சிமிட்டும் நேரமாக இருக்குமோ?) எனவே இறைவன் கூறக் கூடிய கால அளவு என்பது நம்மிடம் உள்ள கால அளவு படி இல்லாமல் இறைவன் புறத்தில் உள்ள காலஅளவின்படியே ஆகும் என்ற முடிவுக்கு வரலாம்… (ஓகே.. அல்லாஹ் தன்னோட கண்ணை சிமிட்டும் காலமாம். சரி அல்லாஹ்வோட கண்ணு எவ்வளவோ பெரிசா இருக்கும்னு நமக்கே ஒரு பயம் வருதில்ல.. அது இறையச்சமில்லை. இறைநகைச்சுவை. 1500 வருசமா கண்ணை இமைச்சிகிட்டே இருக்கார். வருது. அம்மாம்பெரிய கண் மெல்ல மெல்ல மூடுது. அல்லாட்டின்னா, அல்லாஹ் மெதுவா கண்ணை மூடுறார்.. ரொம்ப மெதுவா..  )

பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட கால அளவையும் இறைவன் கூறியுள்ளான். ஆனால் அந்த கால அளவு பேரண்டத்தைக் குறித்த இறைவனின் கணக்கின்படியாகும். அக்காலத்தில் மனிதப் படைப்பே இருந்திருக்கவில்லை. பேரண்டத்தில் கால நிர்ணயம் செய்யக் கூடிய அளவு கோல் எதுவும் இருக்கவும் இல்லை. எனவே நமது பேரண்டம் படைக்கப்படுவதற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாகக் கூறப்பட்டுள்ள கணக்கு நமது கணக்கின்படி அல்ல என்ற முடிவுக்கு வரலாம். (ஆனா நம்ம காககககே சனிக்கிழமை அத படைச்சான் வெள்ளிக்கிழமை இத படைச்சான்ன்னு அள்ளி வுட்டுக்கீறாரே.. ஓகே அது யூதர்களும் இந்துக்களும் அரபி வேஷம் போட்டு மாத்தி எழுதி பூட்டாணுங்கன்னு அள்ளி விட்டுட வேண்டியதுதான்)

மேற்கண்ட பதிலைச் சரியாக புரிந்து கொள்ளும் பொருட்டு கண் சிமிட்டும் நேரத்திற்கு தோராயமாக எவ்வளவு காலம் பிடிக்கும் என்பதை கவனிப்போம். கண் சிமிட்டுவதற்கு ஒரு வினாடி கூட நமக்குத் தேவையில்லை. ஒரு விநாடியில் இரண்டு மூன்று முறை நம்மால் இமைகளை சிமிட்ட முடியும். ஆயினும் குர்ஆன் இமை வெட்டும் நேரத்தில் மறுமை வந்து விடும் எனக் கூறுவதில் திருப்தி கொள்ளாமல் அதை விடக் குறைவான நேரத்தில் உலக அழிவு வரக் கூடும் எனக் கூறுகிறது. இப்போது நாம் பேரண்டம் அழிவுறப் போகும் நேரத்தை மில்லி செகண்ட்(milli second) கணக்கில் கூற வேண்டியிருக்கும். எனவே திருக்குர்ஆன் மறுமையின் நேரத்தைப் பற்றிக் கூறியதன் விளக்கமானது இப்பேரண்டத்தின் அழிவுறும் நேரம் ஏறத்தாழ 200 மில்லி செகண்ட் நேரத்தில் (0.2 வினாடி) ஆரம்பமாகும் என்பதாகும்.

(சூப்பர். இப்ப நம்ம ஹூரிப்பிரியனை நம்புவீங்கதானே? 200 மில்லி செகண்ட்ங்க.. ஆமா.. அது 199 மில்லி செகண்ட் இல்லை, 201 மில்லி செகண்ட் இல்லை.. சரியா 200 மில்லி செகண்ட்.. இப்ப உங்களுக்கே ஒரு 200 மில்லி அடிச்சிட்டு வந்து மீதத்தை படிப்போம்னு தோணுமே..)

குர்ஆன் சொல்லும் கால அளவை நாங்கள் ஏன் நம்ப வேண்டும் என்று மற்றவர்கள் கேட்கலாம். (அவனுங்களை எல்லாம் கழுத்தை வெட்டணும்னு இந்த அல்லாஹ் காககககே வழியா சொல்லிக்கீறார். கழுத்து இருந்தாத்தானே நீ கேப்ப? வாடா மவனே!)  இந்த விளக்கமானது குர்ஆன் இறை வேதம்தான் என்று நம்புபவர்களின் எண்ணத்தை அடிப்படையாக வைத்து எழுதப்படுகிறது. (அதாவது ஹூரிகளை போடுவதற்கு அலைபவர்களின் எண்ணத்தை அடிப்படையாக வைத்து எழுதப்படுகிறது)எனவே இதன் அடிப்படையில் மேலும் சில கணித வடிவமைப்புகளை பார்வையிடுவோம். (போச்சுடா என்று டென்ஷனாகாதீர்கள் மக்களே)

பேரண்டத்தின் அழிவு எப்போது என்பது பற்றித் திருமறை வசனங்களிலிருந்து அது கூறிய கால அளவு ஏறத்தாழ 0.2 வினாடி என்று நாம் அனுமானித்தோம். ஆனாலும் இந்த வார்த்தைகள் கூறப்பட்டு 1433 வருடங்களாகியும் இப்பேரண்டமானது அழிவுறத் தொடங்கவில்லை. (ஏனென்றால், இந்த வரியை சொன்னதும் உலகம் அழிய ஆரம்பிக்கிறது என்று அல்குரானில் இல்லை என்று சொல்லும் ஷியாக்கள், காதியானிகள் இங்கிருந்து ஓடவும். உலகத்தை அழிக்க அல்லாஹ் அனுப்பிய வஹாபிகள் வருகிறார்கள்)  எனவே இதிலிருந்து 0.2 வினாடி என்பது பேரண்டத்தைப் பொருத்த வரை இறைவனின் கணக்குப்படி(!!!) இவ்வுலகின் தற்போதய 1433 (ஹிஜ்ரி) வருடங்களை விட மிகுதியானதாகும் என ஐயமறத்(!!!) தெரிகிறது. (இந்த லாஜிக்குக்கு ஒரு கதை இருக்கிறது. கடைசியில் சொல்லுகிறேன்) இந்த விளக்கத்திலிருந்து நமக்கு கிடைக்கும் சூத்திரம் பேரண்டத்தின் ஏறத்தாழ 0.2 வினாடி நேரம் என்பது இவ்வுலகில் 1433 வருடங்களை விட அதிகம் என்பதாகும். (இதுக்குத்தான் கணக்குபுலியாவும் ஒரு நல்ல வஹாபி இருக்கணும்கிறது)

இன்னும் விளக்கமாக சொல்லப் போனால்…

0.2 வினாடி > 1433 வருடங்கள்

இந்த இடத்தில் குர்ஆனின் கணக்கின்படி (அதாவது குரான்ல இதெல்லாம் இருக்குன்னு அள்ளிவிடுற ஹூரிப்பிரியரின் கணக்குப்படி) பேரண்டத்தின் 2 வினாடி என்பது உலகியலின் கணக்கின்படி 1433 வருடங்கள் என நாம் திட்டமாகக் கூறாமல் அதை 1433 வருடங்களுக்கு மேல் எனக் கூறுகிறோம். 1433 வருடங்களுக்கு மேல் என்றால் எவ்வளவு மேல் எனும் கேள்விக்குரிய பதில் இப்பேரண்டம் இன்னும் எவ்வளவு காலம் அழியாமல் நிலைத்திருக்கும் என்பதைப் பொருத்ததாகும். (இதிலதான் ஹூரிப்பிரியர் நிக்குறார்) ஆனால் இப்பேரண்டம் எப்பொழுது துல்லியமாக அழியும் என்ற ரகசியத்தை நம்மை படைத்த இறைவனே அறிவான். (என்னது உங்களுக்கு தெரியாதா? அப்புறம் இவ்வளவு நேரம் சுத்தினதெல்லாம்?) இதன் காரணமாக நாம் சூத்திரத்தில் கண்ட 0.2 வினாடி என்பது 1433 வருடங்களுக்கு மேல் என்றே கூற முடியும். இப்போது கூறப்பட்ட விபரங்களிலிருந்து 1433 வருடங்கள் என்ற எண் நிரந்தரமானதன்று. அது வரப் போகும் ஒவ்வொரு வருடமும் 1434, 1435 என மாறிக் கொண்டிருக்கும் தன்மை கொண்டது என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். (சரி இன்னும் ஒரு லட்சம் வருடம் இருந்தா என்ன கணக்குன்னு காபிர்களுக்கும் கொஞ்சம் வெளக்கிருங்க)

குர்ஆன் இந்த பேரண்டத்தைப் படைக்க ஆறு நாட்கள் ஆனதாக கூறுகிறது. இந்த ஆறு நாட்கள் என்பதை நாம் முன்பு குர்ஆனிலிருந்து பெற்ற சூத்திரத்தைப் பயன்படுத்தி நம் உலகியல் கணக்குக்கு ஒரு தோராயமான மதிப்பை பெற முயற்ச்சிப்போம்.

மறுமைக்கு எஞ்சியுள்ள நேரம் : 0.2 வினாடி

உலகியல் கணக்குப்படி ஒரு நாளில் உள்ள மொத்த 0.2 வினாடிகள்:
=0.2*24=4.8=5 (இந்த 24 என்னங்க? நம்மளுக்கு இந்த காபிர்களோட சேர்ந்து செர்ந்து மூமின் லாஜிக்கே புரியாம போய்டிச்சோ?)

=0.2 வினாடி * வினாடி (sec) * நிமிடம் (min) * மணி(time)

=5 * 60 * 60 * 24

=43200 * 6 = 2259000 (ஆறு நாட்களுக்காக விடையை ஆறால் பெருக்கியிருக்கிறோம்)

=1433=0.2 வினாடி ( அதாவது பேரண்டத்தின் 0.2 வினாடியின் கால அளவு என்பது 1433 உலகியல் வருடங்களுக்கு மேல் என்ற எண்ணுக்கு நிகரானது என்பதை நினைவில் கொள்வோம்) (அதிகமானது என்பதிலிருந்து நிகரானது என்ற சமன்பாட்டுக்கு வந்தது அழகான மூமின் தாவா என்று அறியவும்)

=1433 * 2259000 (இறைவன் புறத்தில் உள்ள ஆறு நாட்களின் மொத்தமுள்ள 0.2 வினாடிகளின் கால அளவுக்கு நிகரான நம் கணக்கில் உள்ள உலகியல் வருடங்கள்

=3237147000

(சரிங்கண்ணா.. காபிர் கணக்குப்புலி சார்வாகன் தான் வந்து இத எங்களுக்கெல்லாம் வெளக்கணும். இவரோட கணக்கை நான் போட்டால், ஒரு நாளில் உள்ள மொத்த 0.2 வினாடிகள் எவ்வளவு? ஒரு நாளில் இருக்கும் 0.2 வினாடிகள் = 432000 (அதாவது 24*60*60/0.2.. ஆறு நாட்கள் 2592000 இதனை 1433ஆல் பெருக்கினால் 3,714,336,000 வருடங்கள். அதாவது  அதாவது உலகம் உருவாக்க ஆரம்பித்து 3 பில்லியன் வருடங்கள்! அல்லது 371 கோடி வருடங்கள் . ஆனா இது காபிர் கணக்கு. சரியான மூமின் கணக்கு ஹூரிபிரியர் போடறதுதான். ராத்திரி ராத்திரியெல்லாம் அவரு ஹூரி ஹூரின்னு பெரிய சைஸ் தலையாணியை பிடிச்சிகிட்டு பொல்ம்பிறதா கேள்வி. அதுனால கொஞ்சம் அவசரப்பட்டிருப்பார். உட்டுடுங்க)

உலகம் படைக்கப்பட்டதின் வருடங்களை உலகியல் கணக்கில் குர்ஆனின் சூத்திரத்தை வைத்து தற்போது கண்டு பிடித்து விட்டோம். இந்த பேரண்டம் உருவாக்கப்பட்டு 320 கோடி வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்பதனை மிக தெளிவாக கண்டு கொண்டோம். (சூப்பர்.. புல்லரிக்கலை?)

இப்பேரண்டம் உருவானதற்கு 500 கோடியிலிருந்து 1500 கோடி வருடங்களாயின என கானன் லிமாயிட்டரை மேற்கோள் காட்டி ஹார்லே ஷேப்லி கூறுகிறார். (அவன் கெடக்கான்)

பேரண்டம் உருவாவதற்கு 1000 கோடி வருடங்களிலிருந்து 2000 கோடி வருடங்கள் தேவைப்பட்டன எனக் கூறுகிறார் ஸ்டீஃபன் ஹாக்கிங். (இவனும் கெடக்கான்)

குர்ஆன் கூறும் காலக் கணக்கு உலகின் நவீன அறியல் அறிஞர்களால் கண்டு பிடித்த அறிவியல் உண்மைகளோடு ஏறத்தாழ ஒத்து வருவதை கண்டு நாம் ஆச்சரியமடைகிறோம். (எங்க மூக்கு. எங்க எங்க மூக்கு.. அந்த மூக்கு மேல வெரலை வைக்கணுமாமே) அந்த அறிவியல் அறிஞர்களும் தோராயமாகத்தான் காலத்தை கணித்தனர். குர்ஆனோ இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட காலத்தை துல்லியமாக 1433 வருடங்களுக்கு முன்பே மிக சர்வ சாதாரணமாக சொல்லி விட்டு சென்றுள்ளதை பார்க்கிறோம். எழுதப் படிக்க தெரியாக ஒரு மனிதர் இந்த குர்ஆனை தனது சொந்த கற்பனையில் இயற்றியிருக்க முடியுமா என்பதையும் நாம் சிந்திக்க கடமைபட்டுள்ளோம். (ஆ ஆ ஆ என்று புல்லரிக்கவும்.. ஆ அல்லாஹ்! ஆ அல்லாஹ்! ஆ காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ்! )


இனிமே நம்ம தாவாஅறிஞர், இணைய இமாம் ஹூரிப்பிரியர் கண்டுபிடிச்ச சூத்திரங்களை வைத்து இன்னும் அழகாக உலக தோற்றத்தை ஆராய்வது நம் மாதிரி மூமின்களின் கடமை அல்லவா?

செய்வோம்.

ஆக அல்லாஹ்வோட ஒரு நாள் என்பது எவ்வளவு வருடம்?

அல்லாஹ்வோட ஆறு நாள் என்பது 3237147000
ஆக அல்லாஹ்வோட ஒரு நாள் என்பது எவ்வளவு வருடம்? 3237147000/6 =539524500

ஆனா காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ் என்ன சொல்றார்? 
22:47. (நபியே! இன்னும் வரவில்லையே என்று) வேதனையை அவர்கள் அவசரமாக தேடுகிறார்கள்; அல்லாஹ் தன் வாக்குறுதிக்கு மாறு செய்வதேயில்லை; மேலும் உம்முடைய இறைவனிடம் ஒரு நாள் என்பது, நீங்கள் கணக்கிடுகிற ஆயிரம் ஆண்டுகளைப் போலாகும்.

32:5. வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள காரியத்தை அவனே ஒழுங்குபடுத்துகிறான்; ஒரு நாள் (ஒவ்வொரு காரியமும்) அவனிடமே மேலேறிச் செல்லும், அந்த (நாளின்) அளவு நீங்கள் கணக்கிடக்கூடிய ஆயிரம் ஆண்டுகளாகும்.

70:4. ஒரு நாள் மலக்குகளும், (ஜிப்ரீலாகிய) அவ்வான்மாவும், அவனிடம் ஏறிச் செல்வார்கள்; அ(த்தினத்)தின் அளவு ஐம்பதினாயிரம் ஆண்டுகள் (சமமாக) இருக்கும்.

இந்த மூன்றில், மிகத்தெளிவாக இருப்பது 22.47 தான். அதாவது இறைவனின் ஒரு நாள் என்பது மனிதர்களின் ஆயிரம் ஆண்டுகளுக்கு சமம் என்று தெளிவாக சொல்கிறது. மற்றதெல்லாம், போகும் தூரத்தை காலத்தின் வடிவில் சொல்லுகிறது.

சரி சுவனப்பிரியனுக்கு உகந்தாற்போல காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ்வின் ஒரு நாள் என்பது 50000 வருடம் என்று வைத்துகொண்டாலும், பேரண்டத்தை உருவாக்க அல்லாஹ் எடுத்துகொண்ட காலம் 3,00,000 வருடங்கள்தான். அதாவது 3 லட்சம் வருடங்கள்தான். (ஆனா குன்ன்னு சொன்னவுடனே உருவாயிடும். இல்லை ஒருவேளை மூன்று லட்சம் வருடமா.. கூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன்ன் சொல்லிகிட்டே இருக்காரோ என்னவோ?)


ஒருவேளை அல்குரான்னுக்குள்ளாற இந்துக்களும் யூதர்களும் முகம்மது மாரி வேஷம் போட்டுக்கிட்டு வந்து வசனத்தை மாத்தி  எறக்கிப்புட்டானுங்களோ என்னவோ?

சரி இருக்கும் இருக்கும்.


நம்ம அல்லாஹ் அல்குரான்ல  சொல்றது தப்பு. நம்ம தவ்ஹீத் அண்னனும் கண்ணிமைக்கும் நேரத்தில் பேரண்டத்தையே கணக்கு பண்ணிய ஹூரிப்பிரியன் சொல்றதும்தான் சரி.

அல்லாஹ்வோட ஒரு நாள்ங்கிறது 539,524,500 வருடங்கள்.. அதாவது ”துல்லியமா” சொன்னா,  539 மில்லியன் வருடங்கள்.  ஆனா பூமி  தோன்றி 4.5 பில்லியன் வருடங்களாக ஆகிறது என்று காபிர் நஜஸ் விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். அவங்களை நம்பாண்டாம். அல்லாஹ் அப்ப பழசா அல்குரான்ல சொன்ன அல்லாஹ்வோட ஒரு நாள்=1000 மனுஷ வருசம் என்பது பொய். அல்குரான்ல அல்லாஹ் சொன்னதை நஜஸ் யூதர்களும் இந்துக்களும் திரிச்சிபுட்டானுங்கண்ணு இப்ப ஹூரிப்பிரியன் மூலமா புதுசா அல்லாஹ்வின் ஒரு நாள் என்பது 539 பில்லியன் மனுஷ வருசம்னு எறக்கிருக்கிறார்.

குர்ஆனில் இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்ட காலம் இதுவரை யாருக்கும் புரியாமல் இருந்ததை துல்லியமாக 10 நாட்களுக்கு முன்னரே மிக சர்வ சாதாரணமாக நம்ம ஹூரிப்பிரியன் சொல்லி விட்டு சென்றுள்ளதை பார்க்கிறோம். வகுத்தல் பெருக்கல் கூட சரியாக தெரியாக ஒரு மனிதர் இந்த அளவுக்கு குர்ஆனிலிருந்து சொந்த சரக்கை கண்டுபிடித்து எறக்கியிருக்கமுடியுமா என்பதையும் நாம் சிந்திக்க கடமைபட்டுள்ளோம். ஆகவே இது அல்லாஹ்தான் ஹூரிப்பிரியன் மூலமாக புதுசு புதுசாக எறக்குகிறார் என்பதை அறிந்து புல்லரிக்கிறோம்.

யா அல்லாஹ்!

கருப்பா இருக்கிறதெல்லாம் ஹூரிப்பிரியனது. சிவப்பா இருக்கிறதெல்லாம் என்னோட வெளக்கம் இந்த வெளக்கத்தின் மூலமாக யாராவது காககககே கண்டுபிடிச்ச அல்லாஹ் .. அவரு எறக்கின குரான் என்று புல்லரிச்சால், அந்த புல்லரிப்புக்கு காரணமான இப்லிஸுக்கு நன்றி சொல்லி அவருக்கு இன்னும் ரெண்டு ஹூரி கொடுக்க துவா செய்யும்படி கேட்டுக்கொள்கிறேன். அந்த ஹூரிக்கு இன்னும் ரெண்டு இஞ்ச் பிரா சைஸ் ஜாஸ்தியாக இருக்கும்படிக்கும் துவா செய்யவும் கேட்டுகொள்கிறேன்.

கதை:

வீட்டுக்கு பின்னாடி தோட்டத்தில ஏதோ சத்தம்.

எவண்டா அவன்னு வீட்டுக்காரன் வெளியில வந்தான். எவனோ ஒருத்தன் தென்னமரத்துமேலே ஏறிக்கிட்டிருக்கான்.

ஏண்டா தென்னமரத்துமேல ஏர்ர? என்று வீட்டுக்காரன் கேட்டான்.

சும்மா புல்லு புடுங்கத்தான்ன்னு மரத்தில இருக்கிறவன் சொல்றான்.

தென்ன மரத்தில ஏதுடா புல்லுங்கறான் வீட்டுக்காரன்.

அதுதான்  எறங்குறேன். தெரியலைன்னு மரத்தில இருக்கிறவன் வெடக்கிறான்.

இதெப்படி இருக்கு!

Advertisements

64 thoughts on “உலக படைப்பு அழிவு பற்றி சில சூத்திரங்கள்! ஹுரிப்பிரியரின் வெளக்கத்துக்கு வெளக்கம்.

 1. உங்க ப்லொக்ல கமெண்ட் போடுறத விட 500000 ஒளி ஆண்டுகளூக்கு அப்பால இருக்குர அல்லாவ நேரா போய் பாத்துடலாம்

 2. latest erotic. . .oops. . ! herotic performance by theeppori obtheen. . in tamilhindu a writer called erode.r.sarawanan wrote an article on islamic terrorism in india..dhawheeth annan got anger and wrote a letter to tamilhindu

 3. வாங்க விஜய்
  வாங்க ஜெய்சங்கர…

  வர்ட்பிரசுக்கு மாத்திடலாமா?

  pagadi.wordpress.com
  பாத்து எதாச்சும் கருத்து சொல்லுங்க..

 4. வணக்கம் சகோ,
  சூப்பர் பதிவு ,
  எனினும் தலைப்பில் ஒரு மாற்ற‌ம் செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும்.

  “இஸ்லாமின் எதிரிகள் அனைவருமே பாசிஸ்டுகளே” என்று கூறிவிட்டால் பிறகு எழுதுவது அனைத்துமே இதற்குள் அடங்கி விடும்.

  எனினும் காஃபிர்களும் இஸ்லாமியர்களும் உழைக்கும் வர்க்கமாக சேர முடியும் என்ற பிரச்சாரம் இஸ்லாமியர்கள் சிறுபான்மையாக இருக்கும்போது மட்டுமே.

  எப்படியாவது பெரும்பான்மையினர் ஆகிவிட்டால் உலகின் ஒரே உண்மையான மதத்தின்,இறுதி தூதர் காட்டிய ஷாரியாவின் படி ஆட்சி அமைக்கப் பட்டே ஆக வேண்டும்.தூய இஸ்லாமியர் அல்லாத அனைவருமே காஃபிர்களே.

  ஷஹரியாவில் என்ன‌ உரிமைகள் காஃபிர்களுக்கு வழங்கப்படுமோ அதனை காஃபிர்கள் ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும்.

  இதுவே 1400 வருட இஸ்லாமிய நியதியாகும்.

  **************

  சரி சரி கேள்விகள்

  1.பாசிசம் என்றால என்ன?

  2.இந்துத்வம் என்றால் என்ன?[ஹி ஹி பழைய கேள்வி]

  3.இந்துத்வம் எப்படி பாசிசம் ஆகும்?

  4.இஸ்லாமிய ஆட்சி என்றால் என்ன?

  5.ஏன் இஸ்லாமிய ஆட்சி பாசிசம் ஆகாது?

  நன்றி

  டிஸ்கி:
  சகோ சுவனன் காமெடி பண்ணாதீர்கள் . ஓசூர் இராஜனிடமே ஆதாரமா???????.ஆதரவாக எழுதுபவரிடம் ஆதாரம் கேட்டு தொல்லை பண்னலாமா? ,சிந்திக்க மாட்டீர்களா?.இவ்வளவு அப்பாவியாக இருக்கிறீர்களே!!!!!!!!!!!!!

 5. save maryam

  இந்தோனேஷியாவில் வருடத்துக்கு 2 மில்லியன் மூமின்கள் இஸ்லாத்திலேர்ந்து கிறிஸ்துவத்துக்கு மதம் மாறுறாங்கன்னு மூமின் பிரச்சாரம் ரொம்ப தீவிரமா நடக்குது. அத தடுத்து நிறுத்த 2 மில்லியன் டாலர் வேணும்னு கேட்டுகிட்டு இருக்காங்க..
  இந்த சவுதி தூய இஸ்லாத்துக்காரவுக ஏன் இந்த 2 மில்லியன் டாலரை கொடுக்கமாட்டேங்கறாங்கன்னு தெரியலை.

 6. 24 (Twenty four) Charges I bring against Muhammad. All charges are levied in the light of Hadith & Quran.

  01. Muhammad depended on Loot & Booty. Loot was made legal for him by Allah.
  02. Muhammad only promoted turmoil & wars.
  03. Muhammad had a family where all his wives were fighting among themselves.
  04. Muhammad had 9 wives + 2 Concubines & married his son (Zaid’s) wife.
  05. Muhammad was a Lecherous man, a rapist, sold & purchased women slaves.
  06. Muhammad was a paedeophile (married Aisha at the age of 6 yrs).
  07. Muhammad broke all the rules of Quran.
  08. Muhammad had no fear of GOD. Allah was his puppet. He manipulated the Quran.
  09. Muhammad was a filthy man of unclean habits (special liking for sweat, urine, spit, semen) etc.
  10. Muhammad was insane, mentally retarted & epileptic.
  11. Muhammad used to curse & use fowl language for other humans.
  12. Muhammad was egoistic, Narcisst & a self declared prophet.
  13. Muhammad was a Murderer & ordered assassinations.
  14. Muhammad promoted Zina (having sex without getting married).
  15. Muhammad promoted Muta (temporary marriages or legalized prostitution)
  16. Muhammad was a superstitious man; scared of Magic spells. Magic used to work on him
  17. Muhammad was a mafia Don he collected 20% share on evry loot.
  18. Muhammad had weird sexual habits, orgy, crossdressing, homosexual tendencies.
  19. Muhammad was a liar & a cheat.
  20. Muhammad was a Coward man.
  21. Muhammad never practised what he preached.
  22. Muhammad used to beat, torture & spied on his wives.
  23. Muhammad had inferiority complex & mistrust. He never liked visitors at his home.
  24. Muhammad had begotten children without Marriage (Ibrahim).

  If in doubt please ask or refer to the hadiths.

 7. // இந்தோனேஷியாவில் வருடத்துக்கு 2 மில்லியன் மூமின்கள் இஸ்லாத்திலேர்ந்து கிறிஸ்துவத்துக்கு மதம் மாறுறாங்கன்னு மூமின் பிரச்சாரம் ரொம்ப தீவிரமா நடக்குது. அத தடுத்து நிறுத்த 2 மில்லியன் டாலர் வேணும்னு கேட்டுகிட்டு இருக்காங்க..
  இந்த சவுதி தூய இஸ்லாத்துக்காரவுக ஏன் இந்த 2 மில்லியன் டாலரை கொடுக்கமாட்டேங்கறாங்கன்னு தெரியலை.
  //
  பகடு அவர்கள. இதென்ன மும்மீன் கணக்கா இருக்கு. இந்த கணக்கு படி பார்த்தா ஒரு முமீனுக்கு ஒரு வருஷத்துக்கு ஒரு டாலர் கொடுத்த போதும் இஸ்லாத்தை விட்டு கிறிஸ்தவத்தை அரவனைக்கமாட்டான்.

 8. //e = mc2 குர்ஆனில் எந்த பகுதியில் இருக்குன்னு ஒரு கும்பல் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்கு தெரியுமா?

  அதாவது காபீர்கள் கஷ்டப்பட்டு ஏதாவது உருப்படியா கண்டு பிடிப்பார்கள் ..
  இவர்கள் அந்த கண்டுபிடிப்பு குர்ஆனில் எந்த பகுதியில் இருக்கு என்று இன்னும் கஷ்ட்டப்பட்டு கண்டுபிடிப்பார்கள்//

  :))))))))))))))))))))))))))))) தனியா உக்காந்து விழுந்து விழுந்து சிரிச்சுக்கிட்டிருக்கேன்…

 9. வணக்கம் இஷா
  இந்த பதிவை முதலில் மேலோட்டமாக படித்துவிட்டு எந்த கமெண்ட்டும் கொடுக்காமல் சென்றுவிட்டேன். (கணக்குல வீக்) நீண்ட இடைவேளைக்கு பின் மீண்டும் வந்து பார்த்தால் கமெண்ட்டுகளில் ஏராளமான நல்ல பாயிண்ட்கள் . இக்பால் செல்வனுக்கு நல்ல பதில் கொடுத்திருக்கீங்க. நரேன் தூள் கிளப்புகிறார். நீங்கள் ஒவ்வொருவரின் கமெண்ட்டுக்கும் பதில் அளிக்கும் பாங்கு சுப்பர். தொடரட்டும் உங்கள் தாவா

 10. Nanbar பகடு kavanathirku

  islamya markam enbathu panam koduthu paraba padum markam alla.
  maaraga sathya markam. intha pakkathil pathvu seium anaivarukum oru vendukol
  nigal ingae pathivu seium ungal kootril unmaiyalargala irupirgalanal ningal QURAN nai mulumaiyaga padithu vittu pin ungal karuthai ingu pathivu seiyavum.. athuvarailum nigal islathai patri thappaga varnika thaguthi attravargal……. ungaluku thiriyam iruntha muthala Qurana padichi pesunga……………….

 11. muminu,
  neenga mulusa qurane padichitingala ? appana oru kelvi. Entha neramum nabihal veethukku munnukku irukkum mumingalale nabihalukku thontarava pocchi. avangala veratthi adikirathukku allah oru wahi erakkurar. antha wahi entha atthiyayatthule irukkunuu sollunga (including number)?

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s