முகம்மது வரலாற்றில் இருந்தாரா இல்லையா? வீடீயோ விவாதம்

http://www.abnsat.com/plugins/hwdvs-videoplayer/jwflv/mediaplayer.swf

ஒருத்தர் நிச்சயம் இருந்திருக்கணும்கிறார்.
இன்னொருத்தர் இருந்திருக்க சான்ஸே இல்லைங்கறார்.

Advertisements

20 thoughts on “முகம்மது வரலாற்றில் இருந்தாரா இல்லையா? வீடீயோ விவாதம்

 1. ஸலாம் இ.சா
  அருமையான் விவாதம்.100 கோடி மூமின்கள் செய்யாத ஒரு விடயத்தை டேவிட் வுட் விவாதித்தது அருமை.
  எனினும் சென்ற பதிவுகளில் அலசிய விடயங்களையே பேசினர்
  முகம்து,குரான்,முஸ்லிம் என்பவைகளை குறித்த வர்லாற்று குறிப்புகள் முதல் ஹிஜ்ரி நூற்றாண்டில் மிக குறைவு.அதுவும் முதல் 50 வருடங்களுக்கு குறிப்பிட்டு சொல்லவே முடியவில்லை.என்பதை இருவருமே ஒத்துக் கொள்கின்றனர்.
  ஆயினும் டேவிட் வுட் தனது வாதத்தை இப்படி தொடங்குகிறார்..
  டேவிட் வுட் என்ன சொல்கிறார்?

  1.முகமது(சல்) பற்ரிய குரான்,ஹதிது கூறும் விடயங்கள் அவரை நல்ல விதத்தில் சித்தரிக்கவில்லை.
  அ) முதல் இறைச் செய்தி தந்தது யார் என தெரியாமை,தற்கொலை முயற்சி,கிறித்தவர் ஒருவரின் வழிகாட்டலில் நபி என அறிந்தது.

  ஆ) [4க்குக்கு அதிகமாக‌]பல தாரமணம் ( ஆறில் இருந்து அறுபது வரை),வளர்ப்பு மகனின் மனைவியை மணம் புரிவது.

  இ) போர் வன்முறை,கொள்ளை பொருள் 1/5 பங்கு.

  ஈ) அவருக்கு சூனியம் வைக்கப்பட்டது.

  உ) சாத்தானின் வசனங்கள் என்ற வசனம் யார் கூறியது என் அறியாமல் பிறகு மாற்றுதல்.

  ஊ) அடிமைமுறை,அடிமைப்பெண்கள் உறவு போன்றவற்ரைஅங்கீகரித்தது

  எ) அவரின் மரணம் யூதப்பெண் கொடுத்த விஷம்

  பெரும்பாலான தாவாவாதிகளுக்கு முகமது(சல்) அவர்களின் இச்செயல்களை நியாயப்படுத்தவே தாவு தீர்ந்து விடுகிரது.ஆகவேதான் தவுகீத் அண்ணன் இதுவரை முகமது சிறந்தவரா அல்லது ஏதோ ஒருவர் என்று ஒரு விவாதம் கூட செய்ய முயற்சி செய்யவில்லை.செய்தால் கதை கந்தலாகி விடும் என்பது நன்கு அனைவரும் அறிவர்.

  மேலே கூறியவற்றில் சில்வற்றை ஆதரபூர்வ ஹதிது என்றாலும் அண்ணன் தவறு என் கூறுவதில் இருந்தே முகமது நல்லவிதத்தில் சிதரிக்கப் படவில்லை என்பது உறுதி ஆகிறது.

  இல்லாத ஒருவரை பற்றி கதை எழுதுபவர்கள் ஏன் இப்படி சர்ச்சைக்குறிய விதத்தில் ,எளிதில் விமர்சிக்கப் படும்படி எழுத வேண்டும்?

  ஆகவே உண்மையாக நடந்து இருந்தால் மட்டுமே இப்படி எழுதி இருபார்கள் .ஆகவே முகமது(சல்) வர்லாற்றில் வாழ்ந்த ஒரு ம‌னிதர்
  இது டேவிட்டின் வாதம்
  (contd)

 2. ஸலாம் இ.சா

  ஆகவே உண்மையாக நடந்து இருந்தால் மட்டுமே இப்படி எழுதி இருபார்கள் .ஆகவே முகமது(சல்) வரலாற்றில் வாழ்ந்த ஒரு ம‌னிதர்
  இது டேவிட்டின் வாதம்

 3. முதல் 12 மணித்துளிகள் டேவிட் வாதம் முடிந்ததும்.அடுத்த 12 மணித்துளிகள் ஸ்பென்சர் தனது வாதத்தை தொடங்குகிறார்.

  வரலாற்று ஆய்வாளர்கள் ஒரு நிகழ்வை குறிக்க் மூன்றுவத்மான சான்றுகள்,குறிப்புகள் இருப்பது இன்றியமையாதது என்கின்றர்.
  1).அருகாமை கால,2)பல் தரப்ப்ட்ட 3) ஒன்றை ஒன்று சாராத‌ சான்றுகள்,குறிப்புகள்.
  Earliest,Multiple and independendent sources
  இப்படிப்பட்ட குறிப்புகள் முகமதும் இருப்பை உறுதி செய்ய இல்லை.

  ஹதிதுகளின் படி குரான் உத்மானல்[CE 660+] தொகுக்கப்படுகிறது,அரசு விரிவுபடுத்த அரேபியாவில் இருந்து படைகள் வட ஆப்பிரிகாஅ,பாலஸ்தீனம்,இராக்,பெர்சியா(ஈரான்) வரை செல்கின்றன.போரில் வென்று ஆக்கிரமிக்கின்றனர்.இது வரலாற்று உண்மை. ஆனால் அவர்கள் முஸ்லிம்கள் என்றோ,அவர்களின் மதபுத்தகம் குரான்,தூதர் முகமது என்றோ ஆக்கிரமிக்கப்பட்ட மக்களின் குறிப்போ அல்லது ஆக்கிரமித்தவர்களின் குறிப்போ இல்லை.
  நலவிதாமக் முகமது குரான்,ஹதிதுகள் ,சிராவில் சித்தரிக்கப்படவில்லை என்பது அபோது நடந்தவற்றை இபோதைய கண்ணோட்டத்தில் பார்ப்பதால் வரும் முடிவு ஆகும்.

  சர்ச்சைக்குறிய விடயங்களாக் சிதரிக்கப்படுபவை அபோதைய காலகட்டத்தில் மிக இயல்பாக எடுத்துக் கொள்ளப்பட்ட இருக்கும்.
  இப்போது 99% விடயத்தை முஸ்லிம்கள் ,தாவாதிகள் இவற்றை சரி என்றே நியாயப்படுத்துவதால் இது உறுதியாகிறது.
  சாதானின் வசனம் தவிர மற்றவற்றை தாவாதிகள் நியாயப்படுத்துவது அனைவரும் அறிவோம்.

  யூதர்களை கெட்டவர்களாக் உருவகப்படுத்துவது புதிய இஸ்லாம் ம்தத்தை வளர்க்க.போட்டி மதத்தவர்களன கிறித்தவர்கள்,யூதர்களை விமர்சிப்பதின் நோக்கம் இதுதான்.

  ஹிஜ்ரி முத்ல் நூற்றாண்டு அரசியலில் மூன்று குழுக்கள் அரசுரிமைக்காக போட்டி போடுகின்றன, ஷியா( அலி வம்சம்)),உம்மையாது(அபு சுஃபியான் வம்சம்),அப்பாசித்துகள்(இபின் அபாஸ் வம்சம்).

  இவர்கள் மூவருமே மத‌த்தை தங்கள்க்கு சாதக்மாக் காட்ட நினைத்ததால் பல் முரண்பாடுகள் ,சர்ச்சைக்குறிய விடயம்,அதற்கு நியாப்படுத்தல் என பல் விவரங்கள் வந்துவிட்டன.ஆட்சி மாறினாலும் ஒரேயடியாக மத புத்டக்ங்களில் கை வைப்பது ஆபத்து என்பதல் அவர்கள் புதிதாக ஏதாவது சேர்த்து தங்களின் இருப்பை நியாயப் படுத்திக் கொண்டார்கள்.

  ஷியா அப்பாசித்துகள் இணைந்து உம்மையாதுகளை அழிக்கின்றனர்,பிறகு ஷியாக்களுக்கு அல்வா கொடுத்து அப்பாசித்துகள் ஆட்சியை கைப்பற்றுகின்றனர்[பொ.ஆ 751].

  உம்மையாதுக்கள் முற்றுமுழுதாக் அழிக்கப்பட்டதல் அவர்களின் மதப்பிரிவு கருத்துகள் தெரியவில்லை.மீதம் இருக்கும் ஷியா,சுன்னி இருவரின் ஹதிதுகள் குரான் விள்க்கஙகள் இபோதும் மாறுபடுவதும் ஒரு சான்றே.

  சுன்னி பிரிவினர் குரானை மாற்றி விட்டதாக் ஷியா பிரிவினர கூறுகின்றனர்.

  இதகைஅய சூழலில் இப்படிப்பட்ட சர்ர்சைக்குறிய விடயங்கள் இஸ்லாமிய தரவுகளில் இடம் பெற்றது வியப்பில்லை.

  ஆகவே சர்ர்சைக்குறிய விடயங்கள் முகமதுவின் இருப்பை உறுதி செய்யாது.

  ha ha ha

 4. சார்வாகன் ////ஆகவேதான் தவுகீத் அண்ணன் இதுவரை முகமது சிறந்தவரா அல்லது ஏதோ ஒருவர் என்று ஒரு விவாதம் கூட செய்ய முயற்சி செய்யவில்லை.செய்தால் கதை கந்தலாகி விடும் என்பது நன்கு அனைவரும் அறிவர்///
  நீங்கள் கூறும் தலைப்பில் நீங்கள் கூறும் அண்ணனோடு விவாதிக்கத் தயாரா?

 5. வாங்க காபிர் சார்வாகன்,

  தமிழ் டப்பிங் கொடுத்து இந்த வீடியோவை எப்படி மொழிபெயர்ப்பது என்று தெரியவில்லை.

  தெரிஞ்சா யாரேனும் இவற்றை மொழிபெயர்த்து மூமின்களுக்கு போட்டு காட்டலாம்.

  இல்லைன்னா உங்களை மாதிரி நல்ல(!) உள்ளம் உள்லவர்கள் செய்தால்தான் உண்டு

 6. வாங்க இனிய சகோ இப்ராஹிம்
  நம்ம ஆர்ய ஆனந்தோடவே உங்களால பேச முடியல்ல. உங்களை விடவா தவ்ஹீத் அண்ணன் சமாளிச்சிர போறாரு? அவர் மூஞ்சி செவந்து போனதைத்தான் ஜெர்ரி அண்ணாச்சிகளோட பேசனப்ப பாத்தமே..

  ஒரு குற்றச்சாட்டுக்கும் அண்னன் பதிலே சொல்லலைன்னுதான் இங்க தெகிரியமா சார்வாகன் சொல்றார்

 7. பகடு S.Ibrahim says:
  May 20, 2012 at 6:17 am
  ஆரியானின் ஆனந்தமே சபியா [இ.உ] அவர்களையும் ஜுவைரிய்யா[ரலி] அவர்களையும் முஹம்மது நபி[அ.ச.உ]அவர்கள் வன்புணர்ச்சி பண்ணவில்லை என்பதை ஜுனைனா என்ற பெண்ணுடன் நடந்த சம்பவத்தின் மூலம் நிருபித்து இருந்தேன் அந்த கருத்தை உங்களால் மறுக்க முடியாமல் உங்களது வாதம் பொயபிக்கப்பட்டது போல இப்போதும் பொய்பிக்கப்படும்.அவசரப்படாதீர்

  ஆர்ய ஆனந்த் says:
  May 20, 2012 at 2:30 pm
  இப்ராஹீம்,

  “ஆரியானின் ஆனந்தமே சபியா [இ.உ] அவர்களையும் ஜுவைரிய்யா[ரலி] அவர்களையும் முஹம்மது நபி[அ.ச.உ]அவர்கள் வன்புணர்ச்சி பண்ணவில்லை என்பதை ஜுனைனா என்ற பெண்ணுடன் நடந்த சம்பவத்தின் மூலம் நிருபித்து இருந்தேன் அந்த கருத்தை உங்களால் மறுக்க முடியாமல் உங்களது வாதம் பொயபிக்கப்பட்டது போல இப்போதும் பொய்பிக்கப்படும்.அவசரப்படாதீர்”

  என்னது! முஹம்மது ஜுவைரியாவை கற்பழிக்கவில்லை என்று நிரூபித்தீர்களா? கற்பழிப்பை கற்பழிப்பு இல்லை என்று கூறுவதுதான் நிரூபிப்பதா? இப்படியெல்லாம் பேச முஸ்லிம்களால் மட்டும்தான் முடியும் என்பதை தான் நீங்கள் நிரூபிக்கிறீர்கள்.

  கடைசியில் நடந்த ஆர்யாவின் கருத்துக்களையும் எனது கருத்துக்களையும் எடுத்து காட்டியுள்ளேன் .

  ஜுவைரிய்யா ரலி அவர்கள் தனது முறையீட்டை முஹம்மது [அ.ச.உ]அவர்களிடம் முறையிட்டு ,நபி[அ.ச.உ]அவர்கள் அதைவிட சிறந்த ஒன்றை கூறட்டுமா என்று கேட்டு அதற்கு ஜுவைரிய்யா [ரலி[ அவர்கள் சம்மதித்தே திருமணம் செய்கிறர்கள்.அது போலவே சபிய்யா ரலி அவர்களும் தனது கனவை கூறியதன் மூலம் அவரது சம்மதத்தின் பேரிலே இல்லறம் நடந்துள்ளது. அவ்வாறு அப்பெண்கள் சம்மதிக்கவில்லை என்றால் அவர்களுடன் உறவு கொள்ளாது திருமணத்தை ரத்து செய்து உடன் வெளியேறிவிடுவார் என்பதையும் ஜுனைனா என்ற பெண்ணோடு நடந்த திருமண நிகழ்வை காட்டி கரபளிப்பு அல்ல என்பதை நிருபித்துளேன் .இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லாமல் ஓடிப்போன ஆரியாவை மீண்டும் இழுக்க தாங்கள் முயற்சியை வரவேற்கிறேன்.

  மேலும் உங்களது சகா சார்வாகா வின் கருத்தையும் கொஞ்சம் மெல்லுங்கள்
  ////நலவிதாமக் முகமது குரான்,ஹதிதுகள் ,சிராவில் சித்தரிக்கப்படவில்லை என்பது அபோது நடந்தவற்றை இபோதைய கண்ணோட்டத்தில் பார்ப்பதால் வரும் முடிவு ஆகும்.

  சர்ச்சைக்குறிய விடயங்களாக் சிதரிக்கப்படுபவை அபோதைய காலகட்டத்தில் மிக இயல்பாக எடுத்துக் கொள்ளப்பட்ட இருக்கும்////.

 8. பகடு S.Ibrahim says:

 9. பகடு ,,
  S.Ibrahim says:

 10. Ok ibrahim,for your satisfaction you are saying that you have proven that zuwairiya not raped by muhammad(pbuh)..and marriage was held with mutual understanding.then,what’s about aayisha . .?are you going to prove that An L.K.G student can make decisions with herself about her marriage? ?ok let us prove these things too o o o o 1.if muhammad is a messenger why should he needed others helps to clarify himself as a messenger. .? 2.why muhammad too much related with robbering,war,selling girls,free sex advices,than other messengers of the god such as jesus,noah,moses.etc..because from the texts we can understand that non of the above messengers haven’t done raping or activities i’ve mentioned. 3.islam is suitable for all the ages,thats what qur-aan says,so if a country won the war against another country,then the army can take the girls and they can take the girls to motherland and keeping as a slave or 2nd wife? ? 4.muhammad is GOD’S MESSENGER. .then why are you comparing him with king asoka? ? 😛

 11. @pagadu. -nan pota pinnootam waralaye. ? – and naan nallaa kelvi kekuranaa? enaku eppo kaafir pattam tharuweenga? ? ?

 12. @pagadu. -nan pota pinnootam waralaye. ? – and naan nallaa kelvi kekuranaa? enaku eppo kaafir pattam tharuweenga? ? ? alladhu anubawam podhadhaa? ? reply plz

 13. அவசியம் தமிழில் டப் செய்து வெளியிடுங்கள் முன்,பின் பிறவியில் சொர்க்கம் கிடைக்க எங்களாலான முயற்சிகளை கண்டிப்பாக செய்வோம்.பதிவுக்கு வாழ்த்துக்கள்.

 14. இயேசுவின் மரணத்திற்கு 100 ஆண்டுபின்வரை நடுநிலையாளர் எழுதிவைத்த ஏற்கத்தக்க குறிப்புகள் கிடையாது. இயேசு கற்பனை- என்பதை தொடர்ந்து ஆராய்ந்து, புத்தகம் எழுதி பல விவாதங்களில் ஈடுபடுவோரில் சில-இதோ.
  http://jesusneverexisted.com/
  http://vridar.wordpress.com/

  ஆனால் -கிறிஸ்து-கடைசி நபி- இறுதிதூதர்- என ஒவ்ருவர் வரவேண்டியதே இல்லை என்பதை நாம் புதிய ஏற்பாட்டின் வசனங்களிலேயே காணலாம்.
  http://devapriyaji.activeboard.com/t49213357/jesus-or-mohammed-who-is-christ/
  டேவிட் வுட் சான் ஜெர்ரி தாமஸ் போலே முஸ்லீம்களுடன் விவாதித்து தொழில் செய்பவர்.
  http://www.answeringmuslims.com/
  மும்மீன்களால் இயேசு கட்டுக் கதை-கற்பனை
  கிறிஸ்து என வரவேண்டியதே இல்லை என சொல்லவே முடியாதே?

  ராபர்ட் ஸ்பென்சர்(http://www.jihadwatch.org/) புத்தகம் கண்டுகொள்ளாமல் அகலவே முஸ்லீம்கள் நினைப்பர்-அதைத் தடுக்கவே இந்த விவாதம்
  ராபர்ட் ஸ்பென்சர்-டேவிட் வுட்

 15. இந்து மதத்தில் இருப்பவன் விபச்சாரி மகன் என்று ஏற்று கொண்டுதான் இருக்க வேண்டும் ஆதாரம் ராமன் தாயுடன் செக்ஸ் வைத்தவன் அவர்களின் கதைப்படி

 16. Islam மதத்தில் இருப்பவன் விபச்சாரி மகன் என்று ஏற்று கொண்டுதான் இருக்க வேண்டும் ஆதாரம் Muhamad – daughter in law செக்ஸ் வைத்தவன் அவர்களின் Quran படி

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s