நாமளும் எயுதும் கவுஜ

அசிங்கத்தின் பெருவெளி
அசிங்கம் பேசாதிருக்க ஆடுகின்ற உருவெளி
பங்காரப்பா போட்ட பாதை கன்பூஸாகி
துளைத்து முன்னோடும் டங்குவாரின்
டாவடிக்கும் வளைபுருவக்கோடுதாண்டிநீளும்கண்மை;
ஓடும்;
தரியாது
தெரியாது
டரியாது
புரியாது
சரியாது?
சிங்குசப்பா துருவனாகி
அழைத்தோடும்.

பீர்புட்டிக்குள்
சிக்கிக்கொண்ட
குடிகாரப்பூச்சியின்
சந்தோஷம்
எனது

பரத்தையின் துன்பக்கவிதையைப் போல்
வெளிக்கிருப்பவன் பாதையில்
சைக்கிளோட்டி
நகர்கிறதுமைம்மற்பொழுதுஎரியும்நேற்றைக்குசாப்பிட்டமிளகாய்ப்பொடி.

ஐஸ் போடலாமா ஐஸ்?
அல்லாஹ்வுக்குஐஸ்தெரியுமான்னுஅண்ணனைத்தான்கேக்கோணும்


தயிரிலி


அர்த்தமெல்லாம் கேக்காதீங்கண்ணா..
எனக்கே தெரியாது.

Advertisements

42 thoughts on “நாமளும் எயுதும் கவுஜ

 1. ஆஹா அருமையான கவிதை,

  என்ன இலக்கியத் தரம்,

  அர்த்தம் பற்றி எழுதியவர் கவலை கொள்ள‌ வேண்டியது இல்லை.

  எப்படியாவது தவுகீத் அண்ணன் பாணியில் விளக்குபவர்கள் நிறைய உலகில் இருக்கிறார்கள்.

  இதில் எனக்கு நிறைய அறிவியலும் தெரிகிறது.

  இப்படி கேட்கோனும்

  இது போல் ஒன்றை யாரெனும் காட்ட முடியுமா??????????????

 2. சார்வாகனுக்கு சமர்ப்பணம்
  பகடு தப்பு தப்பாக
  தகடு ஆயி டப்பா னது ,
  வந்த ஜிப்பாக்காரன் டப்பாவில் துப்பினானா
  துப்பியது தப்பியதால்
  தொப்பியிலே துப்பாணி ஐயோ
  அங்கெ ஒரு சப்பாணி ;இப்பாணி பிடிக்காததால்
  துப்பாக்கி தூக்கினானா
  அண்டாவிலே ரசம் அப்புவுக்கு
  வசம் ஆயாயாவ் வந்துட்டானே
  ஜிப்பாக்காரன் குனிந்தானா டர்ர்ர்ரரென்று ,
  டர்ர்ர்ரரென்று ,,,,,,,,கிழிந்தது ஜிப்பா
  தைக்க ஓடியாந்தான் தச்ச ஆள் ,கிழிசலைக்
  காணோம் ,காஸ் டிரப்ல் என்றது இழிச்ச்சவன்

 3. வாங்க வாங்க சார்வாகன்,
  எனக்கே கொஞ்சம் யோசிச்சா நெறய நெறய அறிவியல்,பிக் பேங் தியரி எல்லாம் தெரிஞ்சிரும்போல இருக்கு…

  சவால் உட்டுற வேண்டியதுதான்..

 4. வாங்க மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம்..

  ஹெஹ்ஹே… இந்த இறையாவேச கவிதைக்கு இணையா உங்களால படைக்க முடியுமா? (பிஜேவின் ஜோக் ஒன்றை இங்கே போட்டுகொள்ளவும்)
  எதாவது பாலஸ்தீன அரபுவை கூட்டிவந்தாவது இதே மாதிரி வாசிச்சி காட்டலாம். நீங்க எழுதினது எவனோ லூசுப்பய எழுதியது மாதிரி இருக்கு!

  என்னோட கவிதையோட அழகென்ன, இலக்கிய தரமென்ன.. அதில் சுருங்கச்சொல்லி விளங்க வைக்கும் நயமென்ன.. அடடா… அடடா…

  நீங்க எழுதியிருக்கிறதி படிச்சி சிரிக்கத்தான் முடியும்…

  (எப்படி பிஜே மாதிரியே பதில் சொல்லிட்டனா?)

 5. மதமல்ல மார்க்க சகோ இப்ராஹிம்..

  மேலே எழுதினது சும்மா பிஜே பேசுற மாதிரி எழுதியது.. நீங்க தப்பா எடுத்துகாதீங்க..

  இப்ப ஒரிஜினல் கமெண்ட்..

  //தகடு ஆயி டப்பா னது //

  ஆகா! இப்ராஹிம் சொன்னதில் தகடுகள்தான் டப்பா தயாரிக்க உதவுகின்றன என்ற அரிய அறிவியல் உண்மையை நமது இப்ராஹிம் அசால்ட்டாக சொல்லிவிட்டார்! எறை தூதர்தான்!

  /துப்பியது தப்பியதால்//

  அதாவது நம்ம அல்லாஹ் துப்பியது நம் மீது மழை மாதிரி விழுகிறது என்று சொல்கிறார். மழை வராமல் தப்புவது சவுதி அரேபியா.. அதுதான் புனித பூமி என்று எறை வசனம் எறங்கியிருக்கிறது.

  ..காஸ் டிரப்ல் என்றது இழிச்ச்சவன்..

  அதாவது அல்லாஹ் விட்ட காஸ் டிரபிள்தான் பிக் பேங் என்று இங்கே அழகாக எடுத்து அறிவியலை புட்டு புட்டு வைத்திருக்கிறார் நம்ம இப்ராஹிம்..

  எறை வசனம்தான்.. ஆ அல்லாஹ்..
  ஆ அல்லாஹ்…
  ஆ அல்லாஹ்…

  அல்லாஹூ அக்பர்
  அல்லாஹூ அக்பர்…
  அல்லாஹூ அக்பர்..

 6. பகடு நீங்கள் ஆடி இருப்பது சடுகுடு

  ஆஹா என்ன நடை அழகு. நடையின் எளிமை, பாமரனும் புரிந்துகொண்டு பின்பற்றும் அளவிற்கு ஒரு இனிமை. ஆறு மணி நேரத்திற்கு முன்பே இதை எழுதி காட்டிய திறமை. ஆறு மணி நேரத்திற்கு முன்பாக மக்கள் எல்லோரும் காட்டுமிராண்டிகளாக இருந்தார்கள் அதை கவுஜெயின் மூலம் மாற்றி அமைத்து காட்டு மிராண்டிகளை காந்டாமிருகங்கலாக மாற்ற எண்ணிய எண்ணத்த துணிவு.

  இதன் அர்த்தம் உங்களுக்கு புரியவில்லை என்கிறீர்கள் நபிகள் புரின்ந்தா எல்லாத்தையும் சொன்னார். அவர் சொன்னது அல்ல்லவுக்கு தானே வெளிச்சம். அதை போலவே ஈடு இணையற்ற உங்களின் வரிகள்

  இதுக்கு மேல உங்கள புகழ தமிழில் என்னால் இயலவில்லை. எனக்கு தேமா அரபு மொழி தெரியாததால் இங்கன நிப்பாட்டிகிறேன்

 7. வாங்க சாகர்.

  ஒரு மூமினா இருக்கக்கூடிய எல்லா தகுதியையும் பெற்றுவிட்டீர்கள்..

 8. ஸலாம் இ.சா

  குறுந்தாடி வைத்த தவுகீத் அண்ணன் மட்டும்தான் உளறுகிறார் என்றால் உலக அள்வில் பெரிய தாடி வைத்த தவுகீத் பெரிய அண்ணன்களும் அதே உளரல்.பாருங்கள் இந்த கிறித்தவ காஃபிர் ராபர்ட் ஸ்பென்சர் முகமது என்பவர் வரலாற்ரில் வாழ்ந்ததற்கு சான்று இல்லை என புத்தகம் எழுதி விட்டார்.
  அது மட்டும் இலாமல் இரு பெரிய தாடி தவுகீத் அண்னன்களிடம் விவாதமும் செய்து இருக்கிறார்.

  இதில் என்ன ஆச்சர்யம் எனில் பெருந்தாடி அண்ணன்கள் ஒரு வரலாற்ரு சான்றை கூட முன் வைக்கவில்லை .குரான் இறை வேதம் என்பதால் இறைத்தூதர் முகமதுவும் உண்மை என்று கொக்கு தலையில் வெண்ணெய் வைத்து முயற்சி செய்தது செம காமெடி.
  அதில் ஒரு பெருந்தாடி அண்ணன் அன்ஜீம் சவுத்ரி இந்தியாவில் ஷாரியா கொண்டுவர ஷாரியா4ஹிந்த் இயக்கம் நடத்துபவர்.
  அங்கும் குரானின் சவால்(இது போல இன்னொன்னு காட்டு),குரானில் அறிவியல் தவிர வேறு சரக்கு இல்லை என்பதையே காட்டுகிறது..
  இபின் இஷாக்கிற்கு முந்தைய முகமது பற்றிய வரலாற்று குறிப்புகள் எதுவும் இல்லையென் அடித்துக் கூறுகிறார்கள் காஃபிர்கள்.பைபிள் தொகுத்த ரோம காஃபிர் அரசன் கான்ஸ்டன்டைன் மாதிரி உம்மையாது அரசன் அப்துல் மாலிக்தன் குரானை தொகுட்தார் என்றும் அதிர்ச்சி கொடுக்கிறார்கள்.

  அனைவரும் கண்டுகளியுங்கள்
  நன்றி

 9. கூலிக்கு இரண்டு பேர்களை பிடித்து மாரடித்தால் அவர்கள எல்லாம் இஸ்லாமிய தலைவர்கள் ஆகிவிடுவார்களா? தலைவர்கள் அனைவரும் அறிஞர்களா? பெரிய தாடி வைத்தால் அதுதான் தலைவருக்கு தகுதியா? பெரிய தாடிதான் வைக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்லவில்லையே ,நபித்தோழர்களில் இரண்டாவது நிலையில் இருந்த ஜனநாயகத்தின் இலக்கணம் ,உமர் [ரலி] அவர்கள் தனது ஒரு கைப்பிடி அளவே தாடி வைத்திருந்ததாக வரலாறு கூறுகிறது.உங்களைப் போன்ற அற்பர்களுக்கு இதுபோன்ற காமெடி தயாரிப்புகள் பொழுது போக்குக்கு பயன்படும் .மற்றபடி அனைத்தும் உளறல்களே

 10. வாருங்கள் சார்வாகன்,

  எனக்கென்னமோ ரசூல் மாதிரி ஒருத்தர் வெறுமே கற்பனையாக இருக்கமுடியாது. ஒரு இறைதூதரை இந்த அளவுக்கு கேவலமாக எவராலும் சிந்திக்க முடியாது. ஆகவே ரசூல் ஒரு உணமையான ஆளாத்தான் இருக்கணும்.
  ஆனா அவரு நல்லவரு வல்லவரு என்று எழுதியது வேண்டுமானால் ஒரே அள்ளிவிடும் கற்பனையாக இருக்கலாம்.

 11. வாருங்கள் இப்ராஹிம்
  சார்வாகன் அடிக்கிற ஜோக்குல கூட இப்படி சீரியஸா பதில் சொன்னா எப்டி?
  அட சிரிங்க இப்ராஹிம். சின்ன குழந்தை பண்ற லூட்டி, தவ்ஹீத் அண்னன் அடிக்குற பல்டி எல்லாம் உங்களுக்கு சிரிப்ப வரவக்கலன்னா என்னத்துக்கு இருந்துகிட்டு?

 12. //நபித்தோழர்களில் இரண்டாவது நிலையில் இருந்த ஜனநாயகத்தின் இலக்கணம் ,உமர் [ரலி] அவர்கள் //

  இபுராகீமு இந்த இடத்தில என்னால சிரிப்பு தாங்க முடியிலெ!.
  கொஞ்சங்கூட பொறுமையும், மனிதாபிமானமும் இல்லாத ஆள், கொலைவெறி தலைக்கேறிய ஆள் ஜனநாயகத்தின் காவலனா. ஓ…இது தான் அங்க ஜனநாயகமா!

  நபித்தோழர்களில் இரண்டாவது நிலையில் இருந்த ஜனநாயகத்தின் இலக்கணம் ,உமர் [ரலி] அவர்கள்

 13. /நபித்தோழர்களில் இரண்டாவது நிலையில் இருந்த ஜனநாயகத்தின் இலக்கணம் ,உமர் [ரலி] அவர்கள் //

  இபுராகீமு இந்த இடத்தில என்னால சிரிப்பு தாங்க முடியிலெ!.
  கொஞ்சங்கூட பொறுமையும், மனிதாபிமானமும் இல்லாத ஆள், கொலைவெறி தலைக்கேறிய ஆள் ஜனநாயகத்தின் காவலனா. ஓ…இது தான் அங்க ஜனநாயகமா!

  தீர்ப்பை மாற்றக் கோரியவரைத் தீர்த்துக் கட்டிய உமர் (ரலி)

  இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்து விட்ட பின்ää யூதர்களைத் தவிர மற்றவர்கள் அனைவரும் இஸ்லாத்தைத் தங்களது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். அவர்களில் அநேகர் இஸ்லாத்தின் மீது மிகவும் பிடிப்பாகவும்ää தீவிர நம்பிக்கை கொண்ட மக்களாகவும் இருந்தே அதேவேளையில்ää சிலர் நயவஞ்சகர்களாக தங்களையும் முஸ்லிம்கள் என்று காட்டிக் கொண்டு நாவில் ஏறிய இறைநம்பிக்கைää இதயத்துக்குள் இறங்க மறுத்து விட்டிருந்தது. இவர்கள் இஸ்லாத்தின் வளையத்திற்குள் இருந்து கொண்டேää இஸ்லாத்திற்கு எதிரான பல வேலைகளையும் செய்து கொண்டிருந்தார்கள். இவர்கள் இஸ்லாத்தை அரைகுறையாகத் தெரிந்து வைத்திருந்ததோடுää இஸ்லாத்தில் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மதிப்பு என்னவென்றே தெரியாமல் இருந்தனர்.

  அபுல் அஸ்வத் (ரலி) அவர்களின் மூலமாக இந்தச் சம்பவம் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மதீனாவில் வாழ்ந்த இரண்டு மனிதர்கள் இஸ்லாத்தை தழுவியிருந்தும்ää அவர்கள் இஸ்லாத்தின் போதனைகள் பற்றி முழுமையான அளவில் உணராதவர்களாக இருந்தனர்ää இந்த நிலையில்ää அந்த இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில்ää அதற்கான தீர்வை வழங்குமாறு அந்தப் பிரச்னையை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றார்கள். இருவரது வாதங்களையும் கேட்டுக் கொண்ட இறைத்தூதர் (ஸல்) அவர்கள்ää அவர்களில் ஒருவரது வாதம் தான் சரியானது என்று தீர்ப்புக் கூறி விடுகின்றார்கள். இதனால் எவருக்கு எதிராகத் தீர்ப்பு அமைந்ததோää அவருக்கு அந்தத் தீர்ப்பின் மீது திருப்தி ஏற்படவில்லைää எனவேää அந்த வழக்கை உமர் (ரலி) அவர்களிடம் கொண்டு சென்றுää இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்புக்கு மாற்றமான தீர்ப்பை எதிர்பார்ப்பதாகக் கூறுகின்றார்.

  இருவரது வழக்கையும் கேட்டுக் கொண்ட உமர்(ரலி) அவர்கள்ää உங்களில் மறுபரிசீலனையைக் கோருவது யார்? என்று கேட்டு விட்டுää

  ம்.. ம்..! ”இறைத்தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்பின் மீது உங்களுக்கு திருப்தி ஏற்படவில்லைää அந்தத் தீர்ப்பை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்கின்றீர்கள்””.

  அந்த மனிதர் அதற்குää ‘ஆம்” உமர் அவர்களே..! என்று கூறினார்.

  இறைத்தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் வழக்கை ஆய்வு செய்து தீர்ப்புக் கூறிய பின்னர்ää அவரது தீர்ப்பை மாற்றும்படிக் கோருகின்றீர்கள்.

  ”நீங்கள் முஸ்லிம் தானே””ää என்று கேட்டுக் கொண்டார் உமர் (ரலி) அவர்கள்.

  ”ஆம்ää நான் முஸ்லிம் தான்”” அந்த மனிதர் பதில் கூறினார்.

  கொஞ்ச நேரம் சற்றுப் பொறுத்திருங்கள். விரைவில் நான் என்னுடைய முடிவைக் கூறுகின்றேன்ää அது உங்களைத் திருப்திப்படுத்தக் கூடியதாக இருக்கும்””ää என்று கூறி விட்டுää

  உமர் (ரலி) அவர்கள் தனது வீட்டிற்குள் சென்றுää தனது கையில் ஒரு வாளை எடுத்து வந்துää அந்த மனிதரை ஒரே ஒரு போடு போட்டு விட்டுää ”உம் மீது நாசம் உண்டாகட்டும்ää ஒரு முஸ்லிமாக இருந்து கொண்டுää இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக என்னை தீர்ப்புக் கூறச் சொல்கின்றீரா? நீ இஸ்லாத்தை விட்டு வெளியேறிய பாவிää இஸ்லாத்தை விட்டு வெளியேறியதன் தண்டனைää இந்தச் சாவு தான்”” என்று கூறினார்கள்.

 14. one imaandaari comments in the youtube debate

  //
  Is this meant to be a joke? Of all the highly educated muslim debaters out there like Dr Zakir Naik, Dr Jamal Badawi,Shabir Ally & so on,you come up with these two supposed “Muslim leaders” LOOOOOOL, who you fooling?( rhetorical question) that’s a shame because I would have liked to see a serious debate between some intellectuals. Enjoy your perceived victory Christian,this is a no brainier.
  //

  Zakir Naik – intellectual 🙂

 15. இ.சா,

  பெயரிலிக்கு உள்குத்தா தயிரிலி இல்லை என நினைக்கிறேன்.

  இந்த கவிதைப் போல இன்னொன்றை கொண்டு வாருங்கள், என்ற சவாலுக்கு யாருமே ஜெயிக்க முடியாது. ஏன்னா? அதை இதை போல இருக்கின்றதா என்று தீர்மானிப்பவரும் தாங்களே.

  யாராவது, அவர்களே அவர்கள் தலையில் மண் அள்ளிப் போடுவார்களா? பி.ஜே. வும் இன்னொன்றும் அதை போல இருக்கு என்று சொல்லுவாரா.

  சரி நானும் கமெண்ட்ரி எழுதனும் பிற்பாடு வருகிறேன்.

 16. // அசிங்கத்தின் பெருவெளி
  அசிங்கம் பேசாதிருக்க ஆடுகின்ற உருவெளி
  பங்காரப்பா போட்ட பாதை கன்பூஸாகி
  துளைத்து முன்னோடும் டங்குவாரின்
  டாவடிக்கும் வளைபுருவக்கோடுதாண்டிநீளும்கண்மை
  //

  பகடு எழுதிய கவுஜ முதல் பக்கம் முதல் நான்கு வரிகள் (இதை வேகமாக படிக்கவேணும் ஜாகீர் நாயக சொல்ற மாதிரி)

  கவுஜையில் பெருவெடிப்புக்கான குறியீடுகள்

  அசிங்கத்தின் பெருவெளி. கருப்பு நிற சுத்தமா இருக்குமா வெள்ளை நிற தரை சுத்தமா இருக்குமா. இமாந்தாரிகள் கருப்பு என்றே ஒத்துக்கொள்வர். கக்கூசு ஒரே கருப்பா இருந்தா அழகா அசிங்கமா. அசிங்கம் என்று இப்ராஹீம் கூட ஒத்துகிருவார்

  அப்போ அசிங்கம் என்றால் கருப்பு தானே. ப்ளாக் ஹோல் பற்றி இங்கு தான் முதலில் ஒரு நாட்களுக்கு முன்பே பகடு வெளிப்படுத்தி உள்ளார்.

  அசிங்கம் = கருப்பு என்று சொல்லி உடனே பெருவெளி என்று சொன்னதன் மூலம் இதை நாம் சுலபமாக புரிந்து கொள்ள முடிகிறது. அப்புறம் இது உள்ளர இருக்கும் அழுக்கல்ல வெளில இருக்கிற அழுக்கு அதாவது வெளில இருக்கிற கருப்பு. இங்கு பெரு என்று பகடு ஒரு நாளுக்கு முன்பாகவே சொல்லியிருப்பது சின்னதா இருந்த கருப்பு அப்புறம் பெரிசாயிருச்சு என்பதுதான் என்று நாம் எளிதாக விளங்கிகொள்ளமுடியும்.

  //அசிங்கம் பேசாதிருக்க ஆடுகின்ற உருவெளி//

  இங்கு தான் சின்னதாக இருந்த அசிங்கம் அதாவது கருப்பு வெடித்து சிதறியதை அறிந்து கொள்ள முடிகிறது. வெடித்து சிதறும் பொது எதோ ஒரு பொருள் ஆடுவது போலவே தான தெரியும் அத்தான் இங்க பகடு சொல்லி இருக்காரு. பெசாதிருக்கன்ன சத்தமே வராம வேடிச்சதுன்னு இல்ல. இத நாம ரெண்டு விடமா விளங்கிகிரலாம். ஒன்னு பெருவெடிப்பு சமயத்துல சத்தம் வந்தாலும் ஆண்ட சத்தத்த கேக்க ஆளே இல்ல. ரெண்டாவது வெடிக்குதுன்னா நம்ம சகோக்கள் வயித்துல கட்டிக்கிட்டு பாம் வெடிக்குமே அதுமாதிரி உடனே அல்ல. மெல்ல மெல்ல வெடிப்பு பரவியது. மெல்ல வெடிச்சா சத்தம் வராதிள்ள. அதை தான் ஒரு நாள் முன்னாடியே பகடு சொல்லி இருக்காரு.

  எப்படி கவுஜ சிறுக சிறுக வெளியிடப்பட்டதோ விளக்கமும் சிறுக சிருகவே வெளியிடப்படும்

 17. பகடு

  என்ன தான் இருந்தாலும் உங்களால் தமிழ் மொழியில் கூட குரான் மாதிரி ஒன்றை கொண்டு வர முடியவில்லை.

  ஆலிப் லும் லாம் கும் கச மாம் க் ஞ் ன் ட் ர் என்றல்லாவா நீங்கள் கவுஜை கவுஜை நயத்துடன் அன்றிருந்த அரபிப் புலவர்கள் ஊடே இருந்த வழக்கம் போல ஆரம்பித்திருக்க வேண்டும்

  இமாந்தாரியின் சமாளிப்பு இதோ – குரானின் முதல் வசனத்தில் இப்படியா அல்லா அவுத்து விட்டார். குரான் என்பது சிறுக சிறுக இருபத்தி மூன்று ஆண்டுகள் இறங்கிய இறை வேதம் “ஆலிப் லும் லாம் கும் கச மாம் க் ஞ் ன் ட் ர்” இதெல்லாம் பொறுமையா தான் வரும். மூத்திரத்தை தான் அடக்க முடியாது குரான் வசந வரும் வரை ஆத்திரத்தயாவது அடக்கலாமே

  இப்படி நானே கேள்வி கேட்டு நானே பதில் சொல்லிக்கிட்டு திரியிரேனே என்ன ஆவபோவுதோ யா அல்லாஹ்

 18. வாங்க வாங்க ஸ்ஸப்பாடா!
  இப்ராஹிம் என்ன செய்வார் சொல்லுங்க… அவரு சப்போர்ட் பண்றது அப்படி இருக்கு…

 19. வாங்க வாங்க சாகர்.

  பின்னே? ஜாகிர் நாயக்தான் இண்டலக்சுவல், பிஜேதான் அறிஞர். இப்ராஹிம் கலைஞர், செரக்க கத்தி எடுத்தாந்தியான்னு கேட்ட தம்பி நாவலர்.

 20. வாங்க வாங்க நரேன்.
  அது தெரிஞ்ச கதைதானே? காககககேவே அந்த காலத்தில எதித்து கவிதை பாடியிருக்கிறவங்களை ஆளை விட்டு தீத்து கட்டியிருக்கும்போது எவனாவது முயற்சி செஞ்சான்னா என்ன ஆவுறது?
  அப்படி முயற்சி செஞ்சவனக்களையும் காலிபாக்க தீத்து கட்டியிருப்பதாகத்தான் வரலாறு.

 21. காபிர் சாகர்,

  அனா லாவண்ணா இம்மன்னா என்று நாம கவிதை எழுதிட்டோம்னு வச்சிக்கிங்க.. ஆஹா இது ஆலிப் லாம் மீம் மாரி இருக்குன்னு நம்ம இப்ராஹிம் ஒத்துக்கிடணும்ல?

  =
  அதுசரி இப்ராஹிம்,

  2:106. ஏதேனும் ஒரு வசனத்தை நாம் மாற்றினால் அல்லது அதனை மறக்கச் செய்தால் அதைவிட சிறந்ததையோ அல்லது அது போன்றதையோ நாம் கொண்டுவருவோம். நிச்சயமாக அல்லாஹ் அனைத்துப்பொருட்களின் மீதும் சக்தியுள்ளவன் என்பதை நீர் அறியவில்லையா?

  சகோ இப்ராஹிம், பால்குடி வசனத்துக்கு பகரமாகவும், கல்லெறி வசனத்துக்கு பகரமாகவும் என்ன வசனம் எறங்குனிச்சி? அது பத்தி எதாச்சும் குரான்லயோ ஹதீஸ்லயோ ஆதாரம் இருக்கா?

 22. //S.Ibrahim said:

  lexa Traffic Rank
  Reputation
  194,936
  Global Rank
  1,580
  Rank in AE

  Alexa Traffic Rank Reputation
  740,999
  Global Rank
  49,821
  Rank in IN
  உலக அளவில் வித்தியாசத்தை பாருங்கள் .இணையதளம் பார்க்கும் முஸ்லிம்கள் அதிகமாக வளைகுடாவில் உளதால் ஆன்லைன்பீஜே உலக அளவில் பகடுவை விட பெரிய வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறது.
  அடுத்து பகடுவை அதிகம் பார்க்கும் மக்கள் இந்தியா என்பதால் முஸ்லிம்களுடன் நேசத்துடன் இல்லாத முஸ்லிம் அல்லாத மக்கள்தான் அதிகம் பகடு பார்க்கின்றனர்//

  latest நிலவரத்தை பாருங்கள்,

  http://www.alexa.com/siteinfo/pagadu.blog.com#
  Alexa Traffic Rank
  573,255
  Global Rank

  http://www.alexa.com/siteinfo/onlinepj.com
  Alexa Traffic Rank
  Global 185,408
  Global Rank

  pj 9,500 பாய்ந்தால், பகடு 167,000 பாய்கிறார்.

  வாழ்த்துக்கள் பகடு!

  ம் இப்ராஹிம் ஆரம்பியுங்கள் உங்கள் damage control வேலையை

 23. வாங்க ராவணன் வாங்க,

  அட நான் என்னங்க பண்றேன்? அல்லாரும் இங்கண காபிர்களுக்குத்தான் நன்றி சொல்லணும்.

 24. ஸ்ஸப்பாடா///இபுராகீமு இந்த இடத்தில என்னால சிரிப்பு தாங்க முடியிலெ!.
  கொஞ்சங்கூட பொறுமையும், மனிதாபிமானமும் இல்லாத ஆள்,///
  இது எங்கு கண்டீர்கள் ?

 25. //ஸ்ஸப்பாடா///இபுராகீமு இந்த இடத்தில என்னால சிரிப்பு தாங்க முடியிலெ!.
  கொஞ்சங்கூட பொறுமையும், மனிதாபிமானமும் இல்லாத ஆள்,///
  இது எங்கு கண்டீர்கள் ?//

  இது என்னா இப்ராகீமு கீழே இருக்கறத படிக்கலையா? அது சரி தூங்கறமாறி நடிக்கரவரை எப்படி எளுப்புறது????????

  சும்மா பேசிக்கிட்டு இருக்குறப்பவே, அந்த மனிதாபிமானி, ஜனநாயக்காவலன், உமர் அண்ணாச்சி உள்ளே போயி பட்டாக்கத்தியை எடுத்தாந்து , பேசிக்கிட்டு இருந்தவரோட மண்டையில ஒரே போடா போட்டு கொன்னது அற்புதமான மனிதாபிமானம் ,ஜனநாயகம் இல்லையா?.

 26. நண்பர் சு.பி.

  நலமா. தளத்திற்கு வந்து ரொம்ப நாளாகிவிட்டது. கவிதை எல்லாம் எழுதியிருக்கிறீர்கள் அருமை.

  உலக மார்க்கங்களிடையே சமூக நல்லிணக்கம் சாத்தியமா?

  என்ன கேள்வி இது. இது பதிலாக வரவேண்டும். இஸ்லாம் என்ற மார்க்கம் முதன்மையாக இருந்தால் உலக மார்க்கங்களிடைய நல்லிணக்கம், சாந்தி, சமாதானம் உண்டாகும். இதுதான் சரி.

  அவ்வளவு கஷ்டமாக இருந்தால் இன்னொரு சுலபமான வழியும் இருக்கின்றது. உலக மக்கள் தொகையில் முஸ்லிம்களின் எண்ணிக்கை இவ்வளவு என்பதை இமாமகள் சொல்வதை பார்த்தால், ஒவ்வொரு முஸ்லிமும் தனது வலது பக்கம் தனது இடதுபக்கம் இருக்கும் காஃபிர்களின் கையை பிடித்து(வெட்டாமல்) கலிமா சொல்லி தந்துவிட்டால் போதும். உலகமே ஒரே மார்க்கமா போய்விடும். ஒரே மார்க்கமா இருந்தால் அங்கே எங்கே நல்லிணத்திற்கு வேலை.

  சின்ன பிரச்சனை:- உண்மையான முஸ்லிம் = (வாஹாபி – முஸ்லிம்). விடை negative ஆக வருகிறது.

  2020 இந்தியா வல்லரசாக வேண்டும் என்று யார்யாரோ கனவுகள் காண்கிறார்கள். அவர்களுக்கு தெரியாது அமெரிக்காவை மிஞ்சி சவுதி வல்லரசாகிவிட்டது என்பதை.

 27. ரொம்ப போரடிக்குது சகோ. சார்வாகான் பரிணாமத்திற்கு போய்விட்டார்.நீங்க எப்ப பரிணமிக்கப் போறீங்க?

 28. ஸலாம் இ.சா

  குரானில் அல்லாஹ் சிந்திக்கமாட்டீர்களா என மூமின்களை பார்த்து கேட்டாலும் காஃபிர்களே சிந்திக்கிறோம் என்பத்ற்கு ஒரு சிறு எ.கா

  ஒரு இஸ்லாமிய பெண் தாவாவாதியின் பதிவின் தலைப்பு இப்படி

  அல்லாஹ் முஸ்லிம்கள்க்கு மட்டும் இறைவனா?

  நாம் சிந்திக்கிறோம்

  இந்த தலைப்பில் இரு அரபி சொற்களும் இரு தமிழ் சொற்களும் இருக்கின்றன.ஆகவே அவற்றை மொழி பெயர்ப்பு செய்வோம்

  அல்லாஹ்=அரபி மொழியில் இறைவன்,

  முஸ்லிம்=துலுக்கர்

  இபோது அனைத்தையும் சேர்த்துப் பார்த்தால்

  1.இறைவன் துலுக்கர்களுக்கு மட்டும் இறைவனா?

  எப்புடி இருக்கு?

  இப்ப‌திவுக்கு வேற்று மதத்தவர் யாரும் ப்ளஸ் ஓட்டு அளிக்காத பட்சத்தில் இஸ்லாமிய இறைவனை மற்ற‌வர்கள் ஏற்கவில்லை என்பது உறுதியாகி விட்டது.
  &&&&&&&
  இப்பொழுது இன்னும் மாற்றி சிந்திப்போம்

  2.அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மட்டும் இறைவனா?[தாவா வாக்கியம்]

  3.அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்லாஹ்வா?

  4.இறைவன் முஸ்லிம்களுக்கு மட்டும் அல்லாஹ்வா?

  இதில் 4ல் எது சரி?

  நமக்கு சிந்தனை புர்ராக்கில்[முகமது(சல்) அவர்கள் விண்வெளி பயணம்[மிராஜ்] செய்த விலங்கு] ஏறி பயணிப்பது போல் பறக்கிறது.

  சிந்திக்க மாட்டீர்களா!!!!!!!!!!!!!

  நன்றி

 29. சார்வாகன் ,///அல்லாஹ்=அரபி மொழியில் இறைவன்,
  முஸ்லிம்=துலுக்கர்///

  சார்வாகனுக்கு என்னவோ அரபி பண்டிதர் நினைப்பில் செங்கொடியில் உளறிவிட்டு,இப்போது பகடுவில் ,,

  இலாஹ் என்றால் இறைவன் என்று பொருள்.அல்லாஹ் தான் அந்த இறைவன் .

  லாயிலாஹ் =இறைவன் இல்லை

  இல்லல்லாஹ் =அல்லாஹ்வைத்தவிர

  அடுத்து முஸ்லிம் என்ற சொல்லுக்கு துலுக்கர் என்று தமிழில் மொழிபெயர்ப்பு செய்து மறைத்து வைத்திருந்த தனது ஈனப் புத்தியை வெளிப்படுத்தியுள்ளார்.நன்றிகள்

  இது எந்த அகராதியில் உள்ளது?

 30. வாங்க இப்ராஹிம்,

  இருப்பது ஒரே இறைவன் என்பது இஸ்லாமின் நம்பிக்கையா,பல் கடவுள்களில் அந்த இறைவன் என்பது இஸ்லாமின் நம்பிக்கையா???????????

  அல்லாஹ் என்னும் சொல் அல்‍_லாஹ் என்னும் இரு சொற்கள் இடையில் உள்ள இடைவெளியை எடுத்து அல்லாஹ் என்னும் சொல் உருவாக்கப்பட்டது. பாருங்கள் அந்த கால அரபிகள் முகமது(சல்) அவர்களை தெளிவாக புரிந்து கூறிய விடயங்கள்!!!!!!!

  38:4. அன்றியும் தங்களிடமிருந்தே அச்சமூட்டி எச்சரிப்பவர் தங்களிடம் வந்ததைப் பற்றி ஆச்சரியமடைந்தனர்; “இவர் ஒரு சூனியக்காரப் பொய்யர்!” என்றும் காஃபிர்கள் கூறினர்.
  38:5. “இவர் (எல்லாத்) தெய்வங்களையும் ஒரே நாயனாக ஆக்கிவிட்டாரா? நிச்சயமாக இது ஓர் ஆச்சரியமான விஷயமே! (என்றும் கூறினர்).
  38:6. “(இவரை விட்டும் விலகிச்) செல்லுங்கள். உங்கள் தெய்வங்களை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்கள். நிச்சயமாக இதில் (இவரது பிரச்சாரத்தில்) ஏதோ (சுயநலம்) நாடப்படுகிறது” என்று அவர்களின் தலைவர்கள் (கூறிச்) சென்றனர்.

  இலாஹ் என்பதும் அல்லாஹ என்பதும் ஒரே பொருளில் பயன்படும் சொற்கள்.

  இலாஹ் ஏனும் அரபி சொல்லை குரானில் வரும் போதெல்லாம் அல்லாஹ் என பி.ஜே & பிறர் தமிழில் மொழி பெயர்த்ததே இல்லையா?

  (1:1:2)
  l-lahi
  (of) Allah,
  1:1. அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருப்பெயரால்(துவங்குகிறேன்)
  ஆகவே இலாஹ் என்னும் இறைவன் என்பதும் அந்த இறைவன் என்னும் அல்லாஹ் என்னும் சொல்லும் சமம் என நிரூபிக்கப் பட்டது.

  காஃபிர் சொல்வதால் கோபப்படாதீர்கள்!.
  இதில் பி.ஜே அண்ணன் மொழிபெயப்பிலும் வழக்கம் போல் பல வித்தியாசங்கள் இருப்பினும் இலாஹ்=அல்லாஹ்

  ஆகவே இறைவன்=இலாஹ்=அல்லாஹ்=அந்த இறைவன்

  http://corpus.quran.com/qurandictionary.jsp?q=Alh#(1:1:2)

  இலாஹ் என்னும் வார்த்தை பயன்படும் விவட்ரங்கள் இச்சுட்டியில் பார்க்க்லாம்.

  முஸ்லிம்கள் அல்லாதவர்களை குரானின்படி குறிக்கும் சொல் காஃபிர் ,ஆனால் தாக்கியா செய்ய நாத்திகர் என பொருள்கொண்டு ஏமாற்றுவது இல்லையா?

  முஸ்லிம் அல்லாதவ்ர்களை குரானில் அல்லாஹ் அழைப்பது போல் காஃபிர் என்று அழைக்க வேண்டும்.

  ஆகவே முஸ்லிம்’க்கு சரியான தமிழ் சொல் என்ன ?சொன்னால் அதை பயன்படுத்துகிறோம்.ஒரு பெரிய தாவாவாதி துலுக்கர் என அழைக்கலாம் என்று கூறியதை பரிசோதித்தோம். வரலாற்றில் முஸ்லிம்கள் மிலேச்சர்கள் எனவும் அழைக்கப் பட்டார்கள்.

  &&&&&&&&&

  அப்புறம் மலையளவு குழி தோண்டுவது அண்ணனின் வேலை,அது எப்படி சரியாகுமென விவாதிக்க நான் தயார்.

  நாமும் குழழி தோண்டுவோம்.

  ஆனால் முதலில் அரபி இல‌க்கணம் என்பது என்ன,எப்போது யாரால் உருவாக்கப்பட்டது என விள்க்குங்கள்,நான் தொடர்கிறேன்.நன்றி

 31. அரபியர்கள் 360 சிலைகளை க’பாவில் வைத்து வழிபட்டு வந்தனர். அந்த சிலைகள் ஒவ்வொன்றையும் இலாஹ் , அதாவது கடவுள் என்றே அவர்கள் அழைத்தனர். அந்த கடவுளர்களில் பிரதான கடவுளாக ஹுபல் என்ற நிலா கடவுள் கருதப்பட்டார். இது யூதர்களின் எபிரேயு மொழியில் ஹா பால்(தமிழ் பைபிளில் ‘பாகால்’) என்று குறிப்பிடப்படுகிறது. இந்த பிரதான கடவுளான நிலா கடவுளையே அரபியர்கள் அல்லாஹ் என்று அழைத்து வழிபட்டு வந்தனர்.

  அல்லாஹ் என்பதன் நேரடி தமிழாக்கம் “கடவுள்” என்பதே. இலாஹ் என்ற அரபி சொல்லுக்கும் கடவுள் என்றே பொருள். Ilaah (God) என்பது Al Ilaah (The God) என்றும் விகுதி பெயரால் அழைக்கப்படலாம். இந்த அல் இலாஹ்(Al Ilaah) என்ற வார்த்தை தான் மருவி அல்லாஹ் (Allaah) என்று பேச்சு வழக்கத்திற்கு வந்தது.

 32. இப்ராஹீம்,

  “அடுத்து முஸ்லிம் என்ற சொல்லுக்கு துலுக்கர் என்று தமிழில் மொழிபெயர்ப்பு செய்து மறைத்து வைத்திருந்த தனது ஈனப் புத்தியை வெளிப்படுத்தியுள்ளார்.நன்றிகள்”

  துருக்கி ஓட்டோமன் பேரரசு காலத்தில் முஸ்லிம்களை துருக்கியர்கள் என்று அழைத்தனர். அதுவே மருவி துலுக்கர்கள் என்று பேச்சு வழக்கத்தில் வந்தது. இது எப்படி முஸ்லிம்களை காபிர்கள் கேவலப்படுத்துவதாக உள்ளது என்பதை நீங்கள் விளக்க வேண்டும்.

 33. சார்வாகன் : “இருப்பது ஒரே இறைவன் என்பது இஸ்லாமின் நம்பிக்கையா,பல் கடவுள்களில் அந்த இறைவன் என்பது இஸ்லாமின் நம்பிக்கையா???????????…”

  தான் மட்டுமே இறைவன் என்று அல்லாஹ் குர்ஆனில் திரும்ப திரும்ப கூறி போரடிக்கிறார். தான் மட்டுமே படைப்பாளர் என்றும் 35:3 , 13:16 ஆகிய வசனங்களில் அவர் கூறுகிறார் :

  வசனம் 35:3
  Pickthall :
  O mankind! Remember Allah’s grace toward you! Is there any creator other than Allah who provideth for you from the sky and the earth? There is no God save Him. Whither then are ye turned?

  Yusufali :
  O men! Call to mind the grace of God unto you! is there a creator, other than God, to give you sustenance from heaven or earth? There is no god but He: how then are ye deluded away from the Truth?

  Shakir :
  O men! call to mind the favor of Allah on you; is there any creator besides Allah who gives you sustenance from the heaven and the earth? There is no god but He; whence are you then turned away?

  வசனம் 13:16
  Pickthall :
  … Say: Allah is the Creator of all things, and He is the One, the Almighty.

  Yusufali :
  … Say: “God is the Creator of all things: He is the One, the Supreme and Irresistible.”

  Shakir :
  … Say: Allah is the Creator of all things, and He is the One, the Supreme.

  ஆனால் மேற்கண்ட வசனங்களுக்கு நேர்மாறாக, வேறு படைப்பாளர்களும் உள்ளனர், ஆனால் தான் அவர்களிலேயே சிறந்த படைப்பாளர் என்று அல்லாஹ் 23:14 , 37:125 ஆகிய வசனங்களில் பெருமை அடிக்கிறார் :

  வசனம் 23:14
  Pickthall :
  Then fashioned We the drop a clot, then fashioned We the clot a little lump, then fashioned We the little lump bones, then clothed the bones with flesh, and then produced it as another creation. So blessed be Allah, the Best of creators!

  Shakir :
  Then We made the seed a clot, then We made the clot a lump of flesh, then We made (in) the lump of flesh bones, then We clothed the bones with flesh, then We caused it to grow into another creation, so blessed be Allah, the best of the creators.

  Sher Ali :
  Then WE fashioned the sperm into a clot; then WE fashioned the clot into a shapeless lump; then WE fashioned bones out of this shapeless lump; Then WE clothed the bones with flesh; Then WE developed it into another creation. So blessed be ALLAH, the Best of creators.

  வசனம் 37:125
  Pickthall :
  Will ye cry unto Baal and forsake the Best of creators,

  Yusufali :
  “Will ye call upon Baal and forsake the Best of Creators,-

  Shakir :
  What! do you call upon Ba’l and forsake the best of the creators,

  Sher Ali :
  `Do you call on Ba`l and forsake the Best of creators –

  தான் மட்டுமே படைப்பாளர் என்று சில இடங்களிலும், வேறு படைப்பாளர்களும் உள்ளனர் என்று வேறு சில இடங்களிலும் குரானில் கூறி அல்லாஹ் தனக்கு தானே முரண்படுவதை ஒருபக்கம் வைத்துவிட்டு, இப்பொழுது இஸ்லாமின் ஏகத்துவ கொள்கை உண்மைதானா என்ற விஷயத்துக்கு வருவோம்.

  தன்னுடன் வேறு படைப்பாளர்களும் உள்ளனர் என்று கூறுவதின்மூலம் அல்லாவை தவிர்த்து வேறு படைக்கும் சக்திகளும் பிரபஞ்சத்தில் உள்ளன என்று அல்லாஹ் ஒப்புகொள்கிறார். அப்படியானால் அந்த சக்திகளும் அல்லாஹ்வைபோல் கடவுளர்கள் என்று ஆகிறது. பிறகு எப்படி இஸ்லாம் ஏக இறை கொள்கை கொண்ட மார்க்கம் என்று கூறமுடியும் என்பதை முஸ்லிம்கள் விளக்க வேண்டும்.

 34. வணக்கம் சகோ ஆனந்த்,
  ஏகத்துவம் பற்றிய உங்கள் விளக்கம் அருமை,

  நான் இன்னொரு விடயம் சொல்கிறேன்.கொஞ்சம் தேடிப் பாருங்கள்.ஜிப்ரீல் என்பவர் (குரானின் வசனங்க்ளின் படி) யார்?

  2:87. மேலும், நாம் மூஸாவுக்கு நிச்சயமாக வேதத்தைக் கொடுத்தோம். அவருக்குப்பின் தொடர்ச்சியாக (இறை) தூதர்களை அனுப்பினோம்; இன்னும், மர்யமின் குமாரர் ஈஸாவுக்குத் தெளிவான அத்தாட்சிகளைக் ரூஹுல் குதுஸி (என்னும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு வலுவூட்டினோம்; உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள்.

  2:253. அத்தூதர்கள் – அவர்களில் சிலரைச் சிலரைவிட நாம் மேன்மையாக்கி இருக்கின்றோம்; அவர்களில் சிலருடன் அல்லாஹ் பேசியிருக்கின்றான்; அவர்களில் சிலரைப் பதவிகளில் உயர்த்தியும் இருக்கின்றான்; தவிர மர்யமுடைய மகன் ஈஸாவுக்கு நாம் தெளிவான அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; இன்னும், ரூஹுல் குதுஸி (எனும் பரிசுத்த ஆத்மாவைக்) கொண்டு அவருக்கு உதவி செய்தோம்; அல்லாஹ் நாடியிருந்தால், தங்களிடம் தெளிவான அத்தாட்சிகள் வந்த பின்னரும், அத்தூதுவர்களுக்குப்பின் வந்த மக்கள் (தங்களுக்குள்) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அவர்கள் வேறுபாடுகள் கொண்டனர்; அவர்களில் ஈமான் கொண்டோரும் உள்ளனர்; அவர்களில் நிராகரித்தோரும் (காஃபிரானோரும்) உள்ளனர்; அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் (இவ்வாறு) சண்டை செய்து கொண்டிருக்க மாட்டார்கள்; ஆனால் அல்லாஹ் தான் நாடியவற்றைச் செய்கின்றான்.

  16:102. (நபியே!) “ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரீல்) இதை இறக்கி வைத்தார்” என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக.

  17:85. (நபியே!) “உம்மிடம் ரூஹை (ஆத்மாவைப்) பற்றி அவர்கள் கேட்கிறார்கள். “ரூஹு” என் இறைவனுடைய கட்டளையிலிருந்தே உண்டானது; இன்னும் ஞானத்திலிருந்து உங்களுக்கு அளிக்கப்பட்டது மிகச் சொற்பமேயன்றி வேறில்லை” எனக் கூறுவீராக.

  19:17. அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.

  26:193. ரூஹுல் அமீன் (எனும் ஜிப்ரீல்) இதைக் கொண்டு இறங்கினார்.

  32:9. பிறகு அவன் அதைச் சரி செய்து, அதனுள்ளே தன் ரூஹிலிருந்தும் ஊதினான் – இன்னும் உங்களுக்கு அவன் செவிப்புலனையும், பார்வைப் புலன்நூஹ் என்பது அல்லாவின் ஆத்மா அல்லது உயிர்களையும், இருதயங்களையும் அமைத்தான்; (இருப்பினும்) நீங்கள் நன்றி செலுத்துவது மிகச் சொற்பமேயாகும்.

  66:12. மேலும், இம்ரானின் புதல்வியான மர்யமையும் (அல்லாஹ் உதாரணமாக்கினான்) அவர் தம் கற்பைக் காத்துக் கொண்டார்; நாம் (அவரில்) நம் ரூஹிலிருந்து (ஆத்மாவிலிருந்து) ஊதினோம். மேலும், அவர் தம் இறைவனின் வார்த்தைகளையும், அவனுடைய வேதங்களையும் மெய்ப்பித்தார் – (ஏற்றுக் கொண்டார்); இன்னும், அவர் (அல்லாஹ்வை வணங்கி) வழிபட்டவர்களில் ஒருவராகவும் இருந்தார்.

  ஜிப்ரீல்=அல்லாவின் ரூஹ்(ஆத்மா)!!!!!!!!!!!!!!!!!!1

  என்ன சொல்ல வருகிறார்கள்??????????

  குரானில் ஒரே வசனம் பல முறை அதே விதத்தில் வரும்,கொஞ்சம் மாற்ற‌த்துடன் வரும்.தொகுக்கும் போது எது என்ன என்றே தெரியாமல் செய்தது இதில் இருந்து புரியும்.

  குரானில் மட்டும் இருந்து எதையும் தெளிவாக கூறவே முடியாது.!!!!!!!!!1

  நன்றி

 35. //
  குரானில் ஒரே வசனம் பல முறை அதே விதத்தில் வரும்,கொஞ்சம் மாற்ற‌த்துடன் வரும்.தொகுக்கும் போது எது என்ன என்றே தெரியாமல் செய்தது இதில் இருந்து புரியும்.
  //

  பரிச்சைல கேள்விகூட புரியாம பல பிட்ட பாத்து எழுதுன பதில் மாதிரி. இதனால தான் அல்லா இதமாதிரி கிச்சடிக் கலி யாரவது கொண்டுவரமுடியுமா என்கிறார். எந்த பிட்ட எவன் கொடுத்தான் எந்தக் கேள்விக்கு எது பதில்ன்னே புரியல.

  கானுக்கு பரிச்சைல கேள்விக்கு எதோ பதில் எழுதிட்டு X = cy + ba + k hence the proof என்று நம்மாளுங்க எழுதி தளர மாதிரி. வசனத்தை ஆரம்பித்து முடிக்கிற வரைக்கும் ஏதாவது உலரிட்டு கடைசில “மேலும் அல்லா எல்லாம் அறிந்தவனாகவும் காப்பாலவனாகவும் இருக்கிறான்”, “அவுனுக்கு புட்ச்சத அவன் செய்யரான்னு” முடிச்சிர வேண்டியது.

 36. சகோ சார்வாகன்,

  பிதா, குமாரன், பரிசுத்த ஆவி ஆகிய மூவரும் வெவ்வேறானவர்கள்(distinct), இருந்தாலும் அவர்கள் ஒரே கடவுளின் மூன்று பரிமாணங்கள் என்ற திரித்துவ கொள்கை (Trinity), குழப்பமான, முரண்பாடான கிறிஸ்தவ கோட்பாடு(Dogma). இந்த முரண்பாடான கோட்பாட்டை கிறிஸ்தவர்களின் அர்த்ததில்கூட புரிந்துகொள்ளாத முஹம்மது, பரிசுத்த ஆவியை வானவர் ஜிப்ரீல்(Gabriel) என்று குழம்பிகொண்டார். அதன் விளைவு தான் அவர் குர்ஆனில் ஜிப்ரீலை பரிசுத்த ஆவி(holy spirit) என்றும் ஆவி(spirit)என்றும் கூறுவது.

 37. @saarvaakan, உடுங்க தல , மனிதர்கள் இந்த மாதிரி யோசிப்பார்கள் என்று தெரியாமல் அல்லா உளறிவிட்டான். அதைப்போய் பெரிது படுத்திக்கொண்டு.

  //பரிச்சைல கேள்விகூட புரியாம பல பிட்ட பாத்து எழுதுன பதில் மாதிரி. இதனால தான் அல்லா இதமாதிரி கிச்சடிக் கலி யாரவது கொண்டுவரமுடியுமா என்கிறார். //
  🙂 , நான் சாகரின் பின்னூட்ட விசிறியாகிவிட்டேன்.

 38. @saarvaakan, அடிமடியிலேயே கையை வைத்துவிட்டார்.
  துலுக்கனுகள கேட்டால் , அந்த ஒரு வசனத்தைமட்டும் பார்க்கக்கூடாது ,மேலே 5 கீழே ஐந்து என்று பார்கவேண்டும் என்று உளறுவான்கள். ஆனால் காபிர் சார்வாகன் முழுவதையும் படித்து அவர்களுக்கு ஆப்படித்திறுக்கிறார்.
  இப்பு இப்ப நீங்கள் என்கே. முடிந்தால் பி.ஜேவை கூட்டிவரவும் நாங்கள் அனைவரும் நேரடி விவாதத்துக்கு தயார் (இந்த தளத்தில் தான்).

 39. வாஙக சகோ தமிழன்,

  பி.ஜே வராவிட்டால் என்ன பிஜேவின் ரூஹ்(ஆத்மா) இப்ராஹிம் இருக்கிறாரே.இப்ராஹிம் மட்டும் இல்லையென்றால் அனைவருக்குமே போரடிக்கும்.சும்மா சொலக் கூடாது.நம்பகமான எதையும் தாங்கும்,மழுப்பும் இப்ராஹிம் போன்ற சிஷ்யர்களை பெற்ற‌ பிஜே அதிர்ஷ்டக்காரர்தான்.

  ஆனால் இந்த கேள்விக்கு சகோ இப்ராஹிம் பதில் சொல்ல மாட்டேன் என்கிறாரே!

  தமிழுக்கு தொல்காப்பியம் போல் அரபி இலக்கணத்தின் இலக்கண நூல் எது? எப்போது யாரால் எழுதப் பட்டது?.

  நன்றி

 40. சார்வாகன் ,மூதறிஞர் சார்வாகனுக்கு எப்படி விளக்குவது என்று புரியவில்லை .முஸ்லிம்களுக்கு இறைவன் என்றால் அல்லாஹ்தான் .இலாஹ் ,என்ற சொல்லுக்கு மட்டுமல்ல இறைவன் திருநாமங்கள் வந்த இடங்களிலும் அல்லாஹ் என்றே சொல்லப்படுவது வழக்கம்
  /////இலாஹ் ஏனும் அரபி சொல்லை குரானில் வரும் போதெல்லாம் அல்லாஹ் என பி.ஜே & பிறர் தமிழில் மொழி பெயர்த்ததே இல்லையா?///
  அதைப் போலவே பீஜெவும் பயன்படுத்தியிருக்கலாம்
  ///அல்லாஹ் முஸ்லிம்கள்க்கு மட்டும் இறைவனா?
  இறைவன் துலுக்கர்களுக்கு மட்டும் இறைவனா?///

  ஆனால் பொதுவில் வருபொழுது இலாஹ் என்ற வார்த்தைக்கு நேரடி அர்த்தம் கொடுக்கப்படவேண்டும் .

  ஆதலின் அல்லாஹ் முஸ்லிம்களுக்கு மட்டும் இறைவனா?என்பது சரியான தலைப்பு .

  அதற்கு கீழே உள்ளது ஒரு அயோக்கிய படுத்துதல் .

  ////முஸ்லிம்கள் அல்லாதவர்களை குரானின்படி குறிக்கும் சொல் காஃபிர் ,ஆனால் தாக்கியா செய்ய நாத்திகர் என பொருள்கொண்டு ஏமாற்றுவது இல்லையா?///

  காபிர் என்பது முஸ்லிம் அல்லாதவர்கள் அனைவரையும் குறிக்கும் .நாத்திகர்கள் பற்றி பேசும்பொழுது காபிர்கள் என்று குறிப்பிட முடியும் ?

  ///ஆகவே முஸ்லிம்’க்கு சரியான தமிழ் சொல் என்ன ?சொன்னால் அதை பயன்படுத்துகிறோம்.////

  முஸ்லிம்களுக்கு தமிழ் சொல் கேட்கும் அறிவு பிஷ்ணாரி சார்வாகன் ,அதற்கு முன்பு காபிர் என்ற சொல்லை வலியுறுத்தி தாக்கியாவோடு நிற்கிறீர்களே

 41. அல்லாகி அக்பர் பகடுல்லாகி ரப்பில் ஆலமின் உங்களின் மீது அல்லாவின் பூந்தி உண்டாகட்டு உங்களின் வகி கவிதை மிகவும் அருமை நிச்சயமாக அல்லாதான் இந்த கவிதையை உங்களுக்கு அருளியிருக்கிறான் இது போல கவுஜ கொண்டு வர மிடியுமா அல்லா அல்லாதவர்களால் இக்கவிதை வந்து இருந்தால் இது போன்று ஒரு கவிஜய கொண்டு வாருங்கள் என்று அல்லாக் சவால் விடுகிறான் யா அல்லா, தூ அல்லா ,இல்லனா உளருல்லாகி அல்லாதான் உண்மையான் கடவுள் என்று ஒத்துக்கொள்ளுங்கள் நேர் வழியும் 72 கீரிகளும் கில்மாக்களும் பெருவீர்கள் அது சொர்க்கத்தில் உங்களுக்கு கிடைக்கும் பலனாகும் …யா அல்லா தூ அல்லா…

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s