சான் அண்ணாச்சிகளும் தவ்ஹீத் அண்ணன்களும் போட்ட காட்டா குஸ்தி போட்டா போட்டி

இதற்கான கமெண்டரி விரைவில்

சமீபத்தில் சான் வலையேற்றிய விடியோக்கள்

இதன் நடுவில் கொஞ்சம் கட் பண்ணியிருக்கிறார்கள் சான் பிரிவினர்.

(பிஜேவும் சிலவற்றை கட் செய்திருக்கிறார். இரண்டையும் பார்த்தே ஆகவேண்டிய சூழ்நிலை..)

மற்றவற்றை போட்டதும் இங்கே பகிர்ந்துகொள்கிறேன்

Advertisements

98 thoughts on “சான் அண்ணாச்சிகளும் தவ்ஹீத் அண்ணன்களும் போட்ட காட்டா குஸ்தி போட்டா போட்டி

 1. chumma kilichu thonga vidureenga…Mr.Pagadu,Saarvaakan & Arya Aanath… aanalum paavam avangalukku purinjukkura sakthiya MIGA PERIYAVAR kodukkala… adutha pirappulayaavathu entha vishayathaiyum aaraainthu arinju therichukkura maarkathula pirakkattum…

 2. வாங்க தென்றல், வாங்க வாங்க..

  எந்த மார்க்கத்தில பொறந்தாலும அவங்க வஹாபி மூமினாத்தான் பொறக்கிறாங்க.. பெற்றோர் அவங்களை ஷியாவாவோ, அஹ்மதியாவாவோ காபிராவோ ஆக்கிபுடறாங்கன்னு காககககே சொல்லியிருக்கார்.

 3. //சார்வாகன் நீங்க போயிருக்கணும்…//

  i very much SECOND it !

 4. இப்னு சாகிர் அவர்களே !

  எப்படி இப்படி எல்லாம் முடியுது? இரண்டு நாட்கள் தூக்கத்தை கெடுத்து விவாதம் என்ற பெயரில் நடந்த கொடுமையை பார்த்து முடிக்கும் போது சுவற்றில் முடிக்கலாம் போல இருந்தது. (என்ன கொடுமை சார்….இது?).
  முமீன இருக்க தனி திறமை வேணும். இப்போ புரியுது ஏன் மார்க்க சகோதரரர்கள் சு.பி, இப்ராகிம் , அராபாத், ஒன்லி லாஜிக் , ஹாஜமைடின், ரஜின் போன்றவர்களின் தனி திறமைகள்.
  முடியலட சாமி. (கைய புடிச்சு இழுத்தயா ..?? என்ன கைய புடிச்சு இழுத்தயா மாதிரியே இருந்தது).

  இடையில் கிளி கதை வேற. அதை கேட்கும் போது. இப்படி தான் எனக்கு தோன்றியது .
  கிளி பேசுமா?
  கிளி : அதில் என்ன சந்தேகம்
  கிளிக்கு பதில் முமின் போட்டு பாத்தேன்

  முமின் சிந்திப்பார்களா ?
  முமீன்: குரான்ல இருக்கு அதில் என்ன சந்தேகம்
  குரான் கடவுள் வார்த்தையா ?
  முமீன்: குரான்ல இருக்கு அதில் என்ன சந்தேகம்
  ககககே இறை தூதரா?
  முமீன்: குரான்ல இருக்கு அதில் என்ன சந்தேகம்
  குரானில் அறிவியல் பற்றி சொல்லி உள்ளதா?
  முமீன்: குரான்ல இருக்கு அதில் என்ன சந்தேகம்
  இஸ்லாத்தின் தூண்கள் பற்றி ?
  முமீன்: குரான்ல இருக்கு அதில் என்ன சந்தேகம்
  அப்ப ஹதிஸ் ?
  முமீன்: குரான்ல இருக்கு அதில் என்ன சந்தேகம்
  இப்படி தான் இருந்திச்சு..
  இதற்க்கு மேல் காபிர்கள் தொடரலாம்..

  நான் தெளிய இன்னும் இரண்டு நாள் வேணும் போல….

 5. இப்னு சாகிர் அவர்களே !

  எப்படி இப்படி எல்லாம் முடியுது? இரண்டு நாட்கள் தூக்கத்தை கெடுத்து விவாதம் என்ற பெயரில் நடந்த கொடுமையை பார்த்து முடிக்கும் போது சுவற்றில் முடிக்கலாம் போல இருந்தது. (என்ன கொடுமை சார்….இது?).
  முமீன இருக்க தனி திறமை வேணும். இப்போ புரியுது ஏன் மார்க்க சகோதரரர்கள் சு.பி, இப்ராகிம் , அராபாத், ஒன்லி லாஜிக் , ஹாஜமைடின், ரஜின் போன்றவர்களின் தனி திறமைகள்.
  முடியலட சாமி. (கைய புடிச்சு இழுத்தயா ..?? என்ன கைய புடிச்சு இழுத்தயா மாதிரியே இருந்தது).

  இடையில் கிளி கதை வேற. அதை கேட்கும் போது. இப்படி தான் எனக்கு தோன்றியது .
  கிளி பேசுமா?
  கிளி : அதில் என்ன சந்தேகம்
  கிளிக்கு பதில் முமின் போட்டு பாத்தேன்

  முமின் சிந்திப்பார்களா ?
  முமீன்: குரான்ல இருக்கு அதில் என்ன சந்தேகம்
  குரான் கடவுள் வார்த்தையா ?
  முமீன்: குரான்ல இருக்கு அதில் என்ன சந்தேகம்
  ககககே இறை தூதரா?
  முமீன்: குரான்ல இருக்கு அதில் என்ன சந்தேகம்
  குரானில் அறிவியல் பற்றி சொல்லி உள்ளதா?
  முமீன்: குரான்ல இருக்கு அதில் என்ன சந்தேகம்
  இஸ்லாத்தின் தூண்கள் பற்றி ?
  முமீன்: குரான்ல இருக்கு அதில் என்ன சந்தேகம்
  அப்ப ஹதிஸ் ?
  முமீன்: குரான்ல இருக்கு அதில் என்ன சந்தேகம்
  இப்படி தான் இருந்திச்சு..
  இதற்க்கு மேல் காபிர்கள் தொடரலாம்..

  நான் தெளிய இன்னும் இரண்டு நாள் வேணும் போல…..

 6. கிருத்தவர்கள் குழந்தைத் திருமணம்,அடிமைப் பெண்களுடன் உறவு வைத்தல் என்ற ரீதியில் எழுப்பப் பட்ட கேள்விகளுக்கு,திருக்குரான் 23 வருடங்களாக சிறுக சிறுக இறக்கப் பட்ட வேதம்,எப்படி ஆரம்ப காலத்தில் வட்டி,மது போன்ற விடயங்கள் அனுமதிக்கப் பட்டு,பிறகு தடை செய்யாப்பட்டதோ அதைப் போல மேற்கண்ட பழக்க வழக்கங்களும் (அதாவது சிறுமிகள் திருமணம்,அடிமைப் பெண்களுடன் உறவு போன்று) அந்த மக்களிடத்திலிருந்த நிலையில்,பின்னர் வேத அறிவிப்பின் மூலம் தடுக்கப்பட்டுவிட்டது. என பி.ஜே.அண்ணன் விளக்க்க்கமாக எடுத்து வைத்தாராம்.

  ஆக மேற்கண்ட விடயங்கள் எல்லாம் முன்பு அனுமதிக்கப்பட்டு பின்னர் தடை செய்யப்பட்ட ஒன்று. இது ஒரு அனைத்தும் அரிந்த கடவுள் சொல்கின்ற வார்த்தையா? என்பதை சிந்தித்தாலே இது கடவுள் வார்த்தை அல்ல என்பது விளங்கிவிடும். தடை செய்யுமுன் அனுமதி கொடுத்தது ஆகுமான காரியமா?வட்டி பாவமில்லையா?மது சுவைமிக்க பானமா? அடிமைப் பெண்களை அனுபவிப்பது ஒழுக்கமுள்ள செயலாகிவிடுமா? அல்லது இவைகள் ஒழுக்கக் கேடானது என்று முன்கூட்டியே கடவுள் அரிந்திருக்க வில்லையா?அல்லது இதற்கு முன் உள்ள வேதங்களிலாவது தடை செய்திருக்கலாமே ஏன் செய்ய வில்லை?

 7. பகடு,

  நீங்கள் சரியாக சொன்னீர்கள். பழைய ஏற்பாட்டின் யாஹ்வே(Yahwe)வும் குரானின் அல்லாஹ்வும்(Allah) கடவுளுக்குரிய குணாதிசயங்கள் அறவே இல்லாத, பகுத்தறிவிற்கு புறம்பான(irrational), துன்புறுத்தி அதில் இன்பம் காணும் வக்கிர குணமும்(sadist mentality) வன்முறை செயலில் ஈடுபடுகிற மனநோயும்(psychopathology) உள்ள தீய சக்திகளாகவே தோன்றுகின்றனர்.

 8. வாங்க தருமி வாங்க.. ரொம்ப நாளா காணோம். ஆனா உங்க பக்கத்துக்கு அடிக்கடி வாரேன் நானு…

 9. வாங்க பிரபு
  கிளி கூட இல்லை. அது தேஞ்ச ரெக்கார்ட் பிளேயர்.. கிளி கூட அப்பப்ப வேற எதாச்சும் பேசும்ல?

 10. வாங்க இனியவன்,

  நபிகள் நாயகம் காககககே இனிவரும் அனைத்து மக்களுக்கும் சிறந்த முன்மாதிரி.. அவர் 6 வயது பொண்ணை தொடவேலை பண்ணா மூமினும் பண்ணலாம். அடிமைப்பொண்ணுகளை வேலை பண்ணா மூமினும் (முக்கியமா அரபு மூமினும்) இந்தோனேஷிய வேலைக்கார பொண்ணுகளை என்ன வேணாலும் பண்ணலாம். இது மாரி நெறய..
  ஆனா நம்ம தவ்ஹீத் அண்ணன் சொல்றது தக்கியா.. அதனால இப்ப சான்மார்களிடமிருந்து தப்பிக்க அடிக்கிற லூட்டி. அப்புறம் ஷரியா வந்துடுச்சின்னா ஒன்னு ஒரிஜினல் புனித பூமியில பண்றமாரி.. அல்லாட்டி டூப்ளிகேட் புனித பூமி பாகிஸ்தான்ல பண்ற மாரி..பட்டையை கிளப்பிறமாட்டோம்?

 11. வாங்க ஆர்ய ஆனந்த்
  ரெண்டு பேரும் ஒன்னுதான்னு இப்ப தெரியுதா? நம்ம நஸரியாக்கள் ஒத்துக்கிட மாட்டேங்குறாங்களே…

 12. இனியவன்,

  “கிருத்தவர்கள் குழந்தைத் திருமணம்,அடிமைப் பெண்களுடன் உறவு வைத்தல் என்ற ரீதியில் எழுப்பப் பட்ட கேள்விகளுக்கு,திருக்குரான் 23 வருடங்களாக சிறுக சிறுக இறக்கப் பட்ட வேதம்,எப்படி ஆரம்ப காலத்தில் வட்டி,மது போன்ற விடயங்கள் அனுமதிக்கப் பட்டு,பிறகு தடை செய்யாப்பட்டதோ அதைப் போல மேற்கண்ட பழக்க வழக்கங்களும் (அதாவது சிறுமிகள் திருமணம்,அடிமைப் பெண்களுடன் உறவு போன்று) அந்த மக்களிடத்திலிருந்த நிலையில்,பின்னர் வேத அறிவிப்பின் மூலம் தடுக்கப்பட்டுவிட்டது. என பி.ஜே.அண்ணன் விளக்க்க்கமாக எடுத்து வைத்தாராம்…”

  இது சுத்த பொய். சிறுமிகளை திருமணம் செய்து புணர்வது(நிக்காஹ்), அடிமை பெண்களை புணர்வது ஆகியவை வட்டியை போன்றோ மதுவை போன்றோ பிற்காலத்தில் இஸ்லாமில் தடை செய்யப்படவில்லை. மாறாக, அவை அல்லாஹ்வால் உலகத்தின் கடைசி நாள்வரை முஸ்லிம்களுக்கு அனுமதிக்கப் பட்ட இஸ்லாமிய சட்டம்; முஹம்மதின் அழகிய முன்மாதிரிகள்.

 13. குருட்டு பூனையும் செவிட்டு பூனையும் விவாதம் பண்ணிச்சாம் ..
  குருட்டுபூனை சொன்ன கருத்து எதுவும் செவிட்டு பூனை காதில் விழவில்லை ( இருந்தால் தானே விழுவதற்கு )
  கத்தி களைப்பாகி குருட்டு பூனை சென்றுவிட்டது …
  விவாதத்தில் வெற்றி பெற்றதாக செவிட்டு பூனை அறிவித்து கொண்டதாம் ……….
  இது கோவில் படத்தில் வரும் வடிவேல் காமடி போல்….. டேய் சுத்தி நம்ம ஊர் காரங்க யாராவது இருக்காங்களா பாரு .
  யாரும் இல்லை அண்ணே .. சரி அப்படியே அண்ணனை அலேக்கா தூக்கு ……………….ஹே……..வெற்றி வெற்றி ………….

 14. @அஞ்சா சிங்கம்
  Rasiappan pathirakadai pakkam paatha mathiri irukku… adhu thaana idhu..

 15. வாங்க பிரபு..
  அது என்ன ராசியப்பன் பாத்திரக்கடை?

 16. வாங்க அஞ்சாசிங்கம்..

  நம்ம பிஜே நடத்துவது இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் என்று நினைக்கிறீர்களா? அல்லவே அல்ல.

  பிஜே நடத்துவது இஸ்லாம் ஒரு காமெடி மார்க்கம்.. 🙂

 17. @ இப்னு சாகிர்,

  ராசியப்பன் பாத்திரக்கடை அஞ்சா சிங்கம் சொன்ன கோவில் பட நகைச்சுவை காட்சியின் தொடர்ச்சி.
  “அண்ணனை அலேக்கா தூக்கு ……………….ஹே……..வெற்றி வெற்றி ………….”
  அவங்களே சொந்தமா ஒரு வெற்றி கோப்பை(CD /DVD போட்டு ) வாங்கி வச்சுக்குவாங்க. அப்ப தானா அடுத்த விவாதத்துல இந்த விவாதத்தை பத்தியே பேசிகிட்டு இருக்கலாம்.
  அப்பறம் அடுத்த விவாததுலையும் என்ன தலைப்புல விவாதம்னே தெரியாம நெனச்சதை எல்லாம் பேசி. CD /DVD நாங்க குடுத்தோம் அவுங்க குடுக்கல அதனால அதுலயே தெரிய வேண்டாம் யாரு வெற்றி பெற்றதுன்னு பேசலாம்.

 18. குருட்டு பூனையை விவாதத்துக்கு அழைத்து சென்றது யார்? இந்த திருட்டு பூனையா? குருடன் பொண்டாட்டிக்கு தெய்வம்தான் துணை என்பார்கள்..பாவம் இந்த குருட்டு பூனையின் நிலை என்னவோ ?
  ஒரிஜினாளாக வந்தால்தானே அஞ்சா சிங்கம்.
  கஞ்சா சிங்கம் தான் கள்ள பெயரில் வரும்?
  பெயர் ஒரிஜினல் இல்லை .போட்டோ எப்படி ஒரிஜினலாக இருக்கும் ?
  ராசியப்பன் பாத்திரக்கடை காரன் ஐயோ பாவம்

 19. இஸ்லாம் ஒரு calm அடி [வம்புக்கு வருவின்] மார்க்கம்

 20. @ ibrahim
  // இஸ்லாம் ஒரு calm அடி [வம்புக்கு வருவின்] மார்க்கம்//
  எழுத்து பிழை.

  அது காமெடி,காம நெடி மார்க்கம்.

  சிந்திக்க நிறைய அத்தாட்சிகள் உள்ளது. சிந்திக்க மாட்டீர்களா….. ???

 21. இப்பு

  //இஸ்லாம் ஒரு calm அடி [வம்புக்கு வருவின்] மார்க்கம்//

  ஆமாம் இஸ்லாம் கால்மா அடிக்கிற (ஆளை கொள்ளை எதுவேனா போட்டுகிரலாம்) மார்க்கம். அடிச்சவன காமா பொதைக்கிற மார்க்கம் பொதச்சவன் பொண்டாட்டிய காம (த்துடன்) அமுக்குற மார்க்கம்

 22. இந்த விவாதத்தில் ஜெர்ரி ஒரு கேள்வியை கேட்டார். அதாவது, குர் ஆன் “உங்கள் மனைவி உங்களுடைய பண்ணை; ஆகவே உங்கள் பண்ணையை நீங்கள் விரும்பும்போது அல்லது விரும்பியவாறு அணுகுங்கள்”
  என்று கூறுகிறது. இதற்கு அர்த்தம் மனைவியுடன் எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்பதா? என்று கேட்டார்.

  அதற்கு பி.ஜே., மனைவியை விளை நிலம் என்று குர் ஆன் மிக அழகாக கூறுகிறது. அதாவது விதையை எங்கு போட்டால் முளைக்குமோ அங்கு தான் போட வேண்டும் என்று கூறுகிறது. அங்கு மட்டும் நீங்கள் விரும்புகிறபடி எப்படி வேண்டுமானாலும் செய்துகொள்ளுங்கள் என்பதே இதற்கு அர்த்தம் என்று விளக்கினார்.

  ஆனால் இந்த குரான் வசனம் பி.ஜே. சொல்வதைபோன்று அந்த அர்த்தத்தில் இறக்கப்படவில்லை. மாறாக, ஜெர்ரி எந்த அர்த்தத்தில் கேட்டாரோ அந்த அர்த்தத்தில்தான் இறக்கப்பட்டது என்பதை கீழ்க்கண்ட ஹதீஸ் தெளிவாக்குகிறது :

  Lets quote verbatim from Jami al Tirmidhi [Bab al Tafseer Vol. 2, p. 382, ‘Ayat Hars’]:

  “Ibn Abbas narrates that Hadhrath Umar went before Rasulullah (s) and “Master I am destroyed!’. Rasulullah (s) asked ‘what thing has destroyed you?’. Umar replied last night I had anal sex. Rasulullah (s) did not give a reply to Umar, then Allah (swt) sent down this revelation “Your wives are as a tilth unto you; so approach your tilth when or how ye will; the words ‘kabool wa Dhabar’ (the anus is accepted)”

  இப்ன் அப்பாஸ் அறிவிக்கிறார் : ஹத்ரத் உமர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று “எஜமானரே, நான் அழிந்து விட்டேன்” என்று கூறினார். எது உங்களை அழித்தது என்று அல்லாஹ்வின் தூதர்? என்று கேட்டார். நேற்று இரவு நான் ஆசன வாய் பாலுறவு கொண்டேன் என்று பதிலளித்தார். அல்லாஹ்வின் தூதர் உமருக்கு மறுமொழி கொடுக்காமல் இருந்தார். அப்பொழுது அல்லாஹ் இந்த வஹீயை இறக்கினான் : “உங்கள் மனைவி உங்களுடைய பண்ணை; ஆகவே உங்கள் பண்ணையை நீங்கள் விரும்பும்போது அல்லது விரும்பியவாறு அணுகுங்கள்”
  கபூல் வ தாபர் என்ற வார்த்தைகள்(ஆசனவாய் ஏற்றுக்கொள்ளப்பட்டது/ஹலால்).

 23. இஸ்லாம் மதம் அல்ல மார்க்கம் ………
  உண்மை தானே அவங்களே அதை மதம் அல்ல என்று சொல்லிவிட்டார்கள் . நாமும் ஒத்து கொள்வோம் ..
  அப்புறம் அது என்ன மார்க்கம் .? மார்க்கம்னா வழின்னு அர்த்தம் உலகமே ஒரு வழியில் (அன்பு ) போகும்போது இவர்கள்மட்டும்
  வேறு வழியில் (கொலை ,கொள்ளை,கற்பழிப்பு) செல்வார்கள் .எல்லாரும் ஒரு மார்க்கமாகத்தான் திரியிறாங்க …..

  அதனால்தான் சொல்றேன் இஸ்லாம் மதம் அல்ல (ஒரு மாதிரியான) மார்க்கம்………..

 24. வாங்க இப்ராஹிம் வாங்க.

  என்னமோ சொல்றீங்க… எனக்கு ஒன்னுமே புரியலை.. மிகத்தெளிவாக இருக்கும் அலிப் லாம் மீமே தோற்றது போங்கள்.

 25. வாங்க பிரபு,
  வம்புக்கு வருவின் calm ஆக அடிப்பாராம் இப்ராஹிம்.
  இங்க யாரு யாருக்கு அடி போடறாங்கன்னு அவருக்கு இன்னும் புரிபடலை போலருக்கு..

 26. வாங்க சாகர்..
  இப்பு நம்ம தோஸ்துல்லா.?
  அவருக்கெல்லாம் இது தெரியாதா என்ன?

 27. வாங்க ஆர்ய ஆனந்த்..
  அது என்ன நம்ம பிஜேவுக்கும் இப்ராஹிமுக்கும் தெரியாதுன்னா நெனக்கிறீங்க?
  குரானை வெளக்க வந்த ஹதீஸை ஏன் பாதுகாக்கலை மொஹம்மத் இப்னு அப்தல்லா கண்டுபிடிச்ச அல்லாஹ் என்ற கேள்விக்கே பதிலை காணோம்.

  அந்த ஹதீஸ்ல இப்படியெல்லாம் குரானுக்கு வெளக்கம் இருக்குன்னு ஜெர்ரி அண்ணாச்சிகளுக்கு தெரிஞ்சிருக்குமான்னே தெரியலையே..

 28. வாங்க அஞ்சா சிங்கம்.

  அந்த பக்கம், இஸ்லாம் மதமா மார்க்கமா மாபியா கும்பலான்னு ஒரு பதிவு எழுதியிருக்கேன் பாருங்க..

 29. ஆரிய ஆனந்தமே எதை எடுத்தாலும் தவறாக திரித்துக் கொண்டு செய்திகள் அளிப்பதே உமக்கும் உமது வகையராகக்ளுக்கும் வழக்கம் .உண்மைக்கு மாறாக இந்த ஹதீதை எழுதி யுள்ளீர்கள் .பின்புரமாக் பிறவி உறுப்பில் உடலுறவு கொள்வதையே இந்த வசனம் தெரிவிக்கிறது என்று ஏராளமான ஆதாரங்கள் உள்ளன.
  இப்னு அப்பாஸ் [ரலி] அவர்கள் கூறியதாவது ,அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்களிடம் உமர் பின் அல்கத்தாப் [ரலி] அவர்கள் வந்து ,அல்லாஹ்வின் தூதரே !நான் அழிந்து விட்டேன் என்று கூறினார்கள் அப்போது நபி[ஸல்] அவர்கள் உமது அழிவுக்கு காரணமென்ன ?என்று கேட்டார்கள்.அதற்கு உமர்[ரலி] அவர்கள் ,நேற்றிரவு நான் எனது மனைவியுடன் பின்பக்கத்திலிருந்து பிறவி உறுப்பில் உறவு கொண்டுவிட்டேன்,என்று கூறினார்கள் அவர்களுக்கு நபி[ஸல்] அவர்கள் பதிலேதும் கூறவில்லை.அப்போது அல்லாஹ்வின் தூதர் [ஸல்] அவர்களுக்கு இந்த வசனத்தை அல்லா அருளினான் .உடனே நபி[ஸல்] அவர்கள் ,உமரே நீங்கள் பின்பகக்திளிருந்தோ முன் பக்கத்திலிருந்தோ பிறவி உறுப்பில் உடலுறுவு கொள்ளலாம் ஆனால் ஆசன வாயில் உடலுறவு கொள்வதையும் மாத விடாயின் போழ்து உறவு கொள்வதையும் தவிர்த்து விடுங்கள் என்று கூறினார்கள் .ibnu kathir page 577

 30. குர்ஆன் இறைவேதமா?விவாத வீடியோ முழுமையாகவும் ,தரமாகவும் நான்கே பாகங்களாக வெளியிடப்பட்டுவிட்டது.

  வீடியோக்களை பார்வையாளர்கள் வசதிக்கேற்ப முழு வீடியோக்களாகவும்,பகுதி வீடியோக்களாகவும், நல்ல தரத்துடன் வெளியிட சிறிது தாமதம் ஏற்பட்டது.அதற்குள் வீண் விளம்பரத்தில் எதையாவது சாதிக்கலாம் என்று நினைத்த இஸ்லாமிய நண்பர்கள் தோல்விமுகத்தில் உள்ளனர்.

  இண்டர்நெட் வேகம் குறைவானவர்கள் சிறிய பகுதிகளாக உள்ள வீடியோக்களை பார்வையிட:http://iemtindia.com/?p=329

  குர்ஆன் விவாதத்தில் நடந்தது என்ன என்பதை குறித்த கட்டுரை விவாதா கிளிபிங்ஸ் உடன் வாசிக்க:http://iemtindia.com/?p=333

 31. //
  அவர்கள் ,உமரே நீங்கள் பின்பகக்திளிருந்தோ முன் பக்கத்திலிருந்தோ பிறவி உறுப்பில் உடலுறுவு கொள்ளலாம் ஆனால் ஆசன வாயில் உடலுறவு கொள்வதையும் மாத விடாயின் போழ்து உறவு கொள்வதையும் தவிர்த்து விடுங்கள் என்று கூறினார்கள்
  //

  இவரு இறை தூதரா மாத்ருபூதமா ? இதுக்கெல்லாமா அல்லாவுக்கு மிஸ்சிடு கால் கொடுத்து அப்புறம் அல்லவிடமிருந்து வஹியை வாங்கிராறு (இப்பு இங்கே கவனியும் நீங்கள் தக்கியா செய்ய ஒரு பாயிண்டு: பாருங்கள் நபியவர்கள் எவ்வளவு எளிமையாக வாழ்ந்தார்கள் இறை தூதராக இருந்தும் மிஸ்சிடு கால் கொடுத்து தான் காலம் தள்ளினார். சூப்பர் சிம்பிள் மா அவரு).

  மாத விடாயின் போதுநபி வழியில் பிறவி உறுப்பில் தடவி கொடுத்து அரிப்பை தீத்திகிர வேண்டியதுதான் (இப்பு இங்கு உங்களுக்கு அவுத்துவிட ஏராளமான அத்தாட்சிகள் உள்ளன: பாருங்கள் நபியவர்கள் பெண்களுக்கு வலிக்கக் கூடாதேன்னு தடவி கொடுத்து வலியார்றினார். அப்புறம் பாருங்கள் நபியவர்கள் ஆயிரத்தி நானூற்றி ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பொண்டாட்டி காரன் பிரச்சனையை யோசித்து வைத்து இவனெல்லாம் பொண்டாட்டியை மூணு நாள் டச் பண்ணி பாத்துகிரதோட நிறுத்திக்கிற வேண்டியதுதான். மூணாவது பாயிண்டு பாருங்கள் இதன் மூலம் நபியவர்கள் விபச்சாரத்தை தடை செய்தார்கள் என்று தெரிந்து கொள்ளலாம். மூணு நாலு வேறே எங்கேயும் போகாம வீட்டிலேயே டச் பண்ணி டச் பண்ணி விளயாடலணும்னு சொல்றதிளிருந்து நாம இத விளங்கிக்கிரலாம்)

  இப்படி எனக்கு தெரிந்தே நாலு அத்தாட்சிகள் உள்ளன இப்பு.

  நபி வாழ்க நபி வழி வாழ்க நபித் தொண்டர் வாழ்க. யா அல்லாஹ் உண்மையிலேயே இஸ்லாம் ஒரு மதம் அல்லா மார்க்கமே தான்

 32. இப்ராஹீம்,

  திரித்தி தாறுமாறான தவறான விளக்கம் கொடுப்பது முஸ்லிம்களின் வழக்கமாக உள்ளது. இதையே தான் நீங்களும் இப்பொழுது செய்துள்ளீர்கள். ஆனால் நாங்கள் இந்த செப்படி வித்தை செய்வதாக எங்கள் மீது குற்றம் சுமத்துகிறீர்கள். நல்ல வேடிக்கை இது.

  உமர் ஆசனவாய் பாலுறவு(anal sex) கொண்டார். அதனால் தான் இந்த செயலின் மூலம் தான் அழிந்துவிட்டதாக அவர் முஹம்மதிடம் வந்து புலம்பினார். இது தெளிவாக கூறப்பட்டுள்ளது. நீங்கள் திரித்து கூறுவதைப்போல, பின்புறமிருந்து பெண்ணின் பிறப்பு உறுப்பின் வழியாக அவர் பாலுறவு கொள்ளவில்லை. அவ்வாறு செய்திருப்பின் அவர் அவ்வாறு புலம்பி இருக்க மாட்டார். இதனால் உமரின் இந்த பாலுறவு செயலை குர்ஆனில் சட்டபூர்வமாக்குவதை தவிர அல்லாஹ்வுக்கு வேறு வழி இல்லாமல் போய்விட்டது. இதற்கு ஆதாரமாக உள்ள இந்த புத்தகங்களை படிக்கவும் :

  Jami al Tirmidhi, Bab al Tafseer Volume 2, page 382, ‘Ayat Hars’

  Fathul Bari Volume 8 page 191 Kitab Tafseer Ayat Hars

  Gharab al Qur’an Volume 3 page 249 Ayat Hars

  Tafseer al Ibn Katheer Volume 1 page 261

  Fayl ai Lawathar Volume 6 page 229

  Tafseer Qurtubi Volume 1 page 92 Ayat Hars

  உமரின் மகன் அப்துல்லாஹ் ஆசனவாய் பாலுறவு(Sodomy) அனுமதிக்கப்பட்டது (ஹலால்) என்று கருதினார். அதற்கு ஆதாரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது :

  Tafseer Durre Manthur Volume 1 page 264 Ayat Hars

  Tafseer Qasmi Volume 2 page 220, by Jamaladeen Qasmi

  Tafseer Qurtubi page 92 Ayat Hars

  மதினாவின் உலமாக்கள் ஆசனவாய் பாலுறவு(Sodomy) அனுமதிக்கப்பட்டது (ஹலால்) என்று நம்பினார். கீழ்க்கண்ட ஆதாரத்தை பார்க்கவும் :

  Fayl al Lawathar Volume 6 page 154 Kitab Nikah, Bab Mut’ah

  Tafseer Qasmi Volume 2 page 223 Ayat Hars

  Tafseer Ibn Katheer Volume 1 page 262 Ayat Hars

  Fathul Bari Volume 8 page 191 Ayat Hars

  Tafseer Mazhari, Volume 3, Page 19

  Quoting directly from Fayl al Lawathar:

  “Imam Auzai stated of the Fatwas from Hijaaz that are famous, one fatwa is from the people of Makka is that is that they deemed Mut’ah with women to be permissible, the other from the people of Madina, that sodomy with women is permissible”.

  Ibn Kathir in his Tafseer also stated:

  “Statements on the permissibility of sodomy with women have come from the jurists of Madina”.

  நபி தோழர்கள் பெண்களுடனான ஆசனவாய் பாலுறவு(Sodomy) அனுமதிக்கப்பட்டது (ஹலால்) என்று கருதினர். கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆதாரத்தை பார்க்கவும் :

  We read in Tafseer Qurtubi Volume 3 page 93 Ayat Hars:

  “Fatwas on the permissibility of sodomy with women Saeed bin Maseeb Nafi, ibn Umar, Muhammad bin Kab, Abdul Malik, Imam Malik, a large group amongst the Sahaba and Tabaeen deemed sodomy to be permissible”.

 33. 1300இல் எழுதிய இப்னு கதீர் தப்ஸீரை ஆதாரம் காட்டும் இப்ராஹிம்,
  இதனையும் பாருங்கள்

 34. ஆ.ஆ. இப்னுகதிர் தமிழாக்கத்தில் இந்தவசனத்திர்க்கான முழு விளக்கமும் உள்ளது.மேலும் மூலத்திலும் அவ்வாறே உள்ளது. ஆங்கில சொல்லுக்கு இரண்டு வழியிலும் அர்த்தம் உள்ளது .அதில் ஒன்றை பிடித்து தொங்க வேண்டாம்.

 35. @S.Ibrahim,
  //ஆங்கில சொல்லுக்கு இரண்டு வழியிலும் அர்த்தம் உள்ளது .அதில் ஒன்றை பிடித்து தொங்க வேண்டாம்.//
  சரி அப்படி என்றால் நீங்கள் ஏன் ஒன்றையே பிடித்து தொங்கிக்கொண்டிருக்கிறீர்கள்?.

 36. நண்பர் பகடு,

  உங்கள் வலைதளம் மேலும் உயர்ந்தது. பீ.ஜே.யுடன் சான் சார்பாக தமிழில் விவாதித்த வெங்கடேசன் என்னும் mycoimbatore-மை.கோவை வந்துள்ளார். சஹிர் நாயக் வந்தார். வாழ்க?

  கிறிஸ்து- இறுதிதூதர்- யார்? இயேசுவா-முஹம்மது நபியா?

  http://devapriyaji.wordpress.com/2012/05/13/jesus-or-mohammad/

 37. வாருங்கள் தமிழன்,
  இப்ப எது வசதிபப்டுமோ அத நம்ம மார்க்க சகோ இப்ராஹிம் பிடித்துதொங்குவார். இந்தியா இஸ்லாமிஸ்தான் ஆனபின்னால் வேறொன்னை பிடிச்சி தொங்குவார்.

 38. வாருங்கள் தேவப்பிரியா சாலமன்,
  பிஜேவுடன் விவாதித்தவர்களில் தலைமுடி நிறைய வைத்துகொண்டு பேச்சு நடையில் போட்டுத்தாக்கியவர்தான் வெஙக்டேசனா? நன்றாக பேசினார்.

 39. வாருங்கள் mycoimbatore.
  நீங்கள்தான் சான் சார்பாக பேசினீர்களா? என்ன வீடியோவில் உள்ளீர்கள்?

 40. மலையின் உயரத்துக்கு உன்னால் பூமிக்கடியில் செல்ல முடியாது என்று குரான் 1400 வருடங்களுக்கு முன்பே கூறியது, அறிவியல் பூர்வமானது என்று பி.ஜே. இந்த விவாதத்தில் கூறி குரானை பற்றி வீண் பெருமை அடித்தது அடி முட்டாள்தனம்.

  முதலில் குரான் வசனம் அப்படி கூறவே இல்லை. இது பி.ஜே வின் மொழி பெயர்ப்பு பித்தலாட்டம். “நீ பூமியை பிளந்து விடமுடியாது அல்லது மலையின் உயரத்தை அடைந்து விடமுடியாது” என்று தான் இந்த குரான் வசனம் கூறுகிறது. பி.ஜே வின் மோசடி மொழிபெயர்ப்பு (deceptive translation) கூறுவதுபோல் அந்த வசனம் “மலையின் உயரத்துக்கு உன்னால் பூமிக்கடியில் செல்ல முடியாது” என்று கூறவில்லை.

  இந்த வசனத்தில் எங்கே அறிவியல் இருக்கிறது? அறிவியலுக்கு முரணாக தான் இந்த வசனம் உள்ளது என்பதை அனைவரும் அறிவர். ஆனால் முஸ்லிம்களின் கற்பனையில் அறிவியல் இருக்கிறது. இதை நாம் ஏற்றுகொள்ளதான் வேண்டும்.

  இது குறித்த மேலும் விபரங்களுக்கு செங்கொடியின் கட்டுரையை கீழ் கண்ட இணைப்பை சொடுக்கி படிக்கவும் :

  http://senkodi.wordpress.com/2012/05/09/senkodi-islam15/

 41. செங்கொடிக்கு பதில்
  சார்வாகன் ///பூமியின் மேல் அகந்தையோடு நடக்காதே,உன்னால் பூமியை பிளக்கவோ மலை அள்வுக்கு வளரவோ முடியாது என்பதுதான்
  இங்கு முக்கியம் அகந்தை கொள்ளாதே என்னும் அறிவுறுத்தல் ஆனால் அண்ணனுக்கு அறிவுரைக்கு பதில் அறிவியல் காட்ட வந்த விபரீத ஆசையினால் வந்த பிரச்சினையே இது.///
  முஹம்மது நபி[ஸல்] அவர்கள் காலத்திலேயே பூமி பிளந்துள்ளார்கள் .கிணறுகள் தோண்டப்பட்டுள்ளன கால்வாய்கள் வெட்டப்பட்டுள்ளன.பிறகு பூமியை பிளக்க முடியாது என்பது சரியாக இருக்க முடியும்? பூமியையும் பிளக்கவும் முடிகிறது.மலையை விட பல மடங்கு உயரே செல்லமுடிகிறது..பிறகு மனிதனால் இயலுவதை இயலாது என்று குர்ஆன் சொல்லாது.குர் ஆன் முடியாது என்று சொல்லுமென்றால் அதன் அர்த்தம் இப்படித்தான் இருக்க வேண்டும் ..”பூமியை பிளக்க முடியாது ,எந்த அளவுக்கு முடியாது எனின்,மழையின் உயரம் அளவுக்கு முடியாது”என்பதே சரியான பொருள் . பீஜேவின் இந்த மொழியாக்கத்தை அரபு இலக்கண அடிப்படையில் தவறு காணமுடியாது பீஜேயின் மொழியாக்கத்தில் தவறுகள் என்ற தலைப்பில் மதினா பலகலை கழகத்தில் பேராசிரியர்களாக பணிபுரியும் பல இஸ்லாமிய அறிஞர்களின் ஆலோசானையோடு பீஜெவுடன் விவாதம் புரிந்த முஜிபுர் ரஹ்மான் இதை சுட்டி காட்டியிருப்பார்.ஆனால் அங்ஙனம் காட்டப்படவில்லை பீஜேயின் தவறுகளை பூத கண்ணாடியும் கையுமாக பலர் உள்ளனர் அவர்களும் இது இலக்கண ரீதியாக தவறாக இருந்தால் ஊதி பெரிதாக்கியிருப்பர் .அப்படியும் நடக்கவில்லை

 42. இப்பு இப்படி சம்பந்தமே இல்லாமல் இப்படி தான் இருக்க வேண்டும் அரப்பு இலக்கண மரபு படி தவறு இல்லை என்று தட்டி விட்டுக் கொண்டே போனால் என்ன சொல்வது.

  பைத்தியம் கூடத்தான் உளரும்: சூரியனை பாத்து கல் அடிச்சா கல் வருது திரும்பி, அடேய் மனித சூரியனை அடைய முடியாது உன்னால் நெருங்கி. இதுவே ஒரு குரான் வசநாமாக இருந்தால் இதில் நீங்கள் எவ்வளவு அறிவியல் பார்ப்பீர்கள். இதை வைத்துக் கொண்டு புவி ஈர்ப்பு தன்மை, சூரியனில் அதிக வெப்பம் மனிதன் ஒருநாளும் சூரியனின் அருகில் செல்ல முடியாது என்று குரானில் ஆயிரத்து நானூறு ஆண்டுகள் முன்பே சொல்லி உள்ளது என்று அடுக்குவீர்கள்.

  டேய் மனிதா உன்னால் ஒரு சிங்கம் அளவுக்கு சாப்பிட முடியாது யானை போல குண்டாக முடியாது என்று சொன்னால் இதை வைத்துக் கொண்டு மரபியல் பேசுவீர்கள்

  இந்த பூமி பிளக்கும் இடத்தில் அல்லாகு சொல்ல வருவது பூமியை தோண்ட முடியாதென்பதா? (அதென்ன நபி காலத்திலேயே பூமியை தோண்டி இருக்கிறார்கள் என்று.  ஆதி மனிதன் கூட தோண்டி இருப்பான் இப்பு,) பூமியை இரண்டாக பிளக்க முடியாது. மலை அளவு வளர முடியாது என்பதே. எந்த மலை என்று அல்லா சொன்னாரா. ஒரு பரங்கி மலை அளவு பூமியை தோண்ட முடியாதா. மலை அளவுக்கு ஆழம் கடல் தரை இல்லையா?

  ஒரு மீடீயாரை மேலே இருந்து தள்ளி உட்டா பூமி தானா பள்ளமாகிட்டு போகுது.

  குரான் என்ன சமச்சீர் கல்வி அஞ்சாம் கிளாஸ் புத்தகத்தில் குரானை விட அதிக அறிவியல் உண்மைகள் உள்ளன,.

 43. இந்த விவாதத்தில் பி.ஜெ. கும்பலின் இன்னொரு உளறல் என்னவென்றால் அது, ஆண் குழந்தையா அல்லது பெண் குழந்தையா என்பதை ஆண்தான் நிர்ணயிக்கிறான் என்ற அறிவியல் உண்மையை குரான் 1400 வருடங்களுக்கு முன்பே கூறிவிட்டது என்று எடுத்தோம்பியது. குர்ஆனில் அறிவியல் உள்ளது என்ற மயக்கத்தில் உள்ள அறிவிலி முஸ்லிம்களுக்கு வேண்டுமானால் இது பிரமிப்புயூட்டும் செய்தியாக இருக்கலாம். ஆனால் குரான் அப்படி கூறவேயில்லை என்பதை கீழ்க்கண்ட குரான் வசனங்களை படிக்கிற எவருக்கும் நன்கு புரியும் :

  குரான் : 53 : 45,46
  இன்னும், நிச்சயமாக அவனே ஆண், பெண் என்று ஜோடியாகப் படைத்தான்.

  (கர்ப்பக் கோளறையில்) செலுத்தப் படும் போதுள்ள இந்திரியத் துளியைக் கொண்டு.

  குரான் : 75 : 37 – 39
  (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?

  பின்னர் அவன் “அலக்” என்ற நிலையில் இருந்தான்; அப்பால் (இறைவன் அவனைப்) படைத்து செவ்வையாக்கினான்.

  பின்னர் அதிலிருந்து ஆண், பெண் என்ற இரு ஜோடியை அவன் உண்டாக்கினான்.

  20 ஆம் நூற்றாண்டின் அறிவியல் வளர்ச்சிக்கு முன்புவரை உலகத்தில் உள்ள அனைவரும் ஆணின் விந்து மூலம் மட்டுமே குழந்தை பிறக்கிறது என்று நம்பி வந்தனர். பெண்ணின் சினை முட்டையை பற்றியோ குழந்தை உருவாவதில் அதின் சம பங்கு பற்றியோ அவர்களுக்கு ஒன்றும் தெரியாதிருந்தது. இதையே தான் முகம்மதுவும் குர்ஆனில் மேற்கண்ட வசனங்களில் உளறி இருக்கிறார். அதாவது ஆண் குழந்தையோ பெண் குழந்தையோ ஆணின் விந்து மூலம் அல்லாஹ்வால் படைக்கப்படுகின்றனர் என்று இந்த வசனங்களில் முஹம்மது கூறுகிறார். இது பழங்காலத்தில் அனைவர் மத்தியிலும் இருந்த நம்பிக்கை; முஹம்மது அப்பொழுது புதிதாக கூறிய செய்தியல்ல. இதில் x , y குரோமோசோம்கள் பற்றிய அறிவியல் எங்கிருந்து வந்தது?

  பழங்காலத்தில் அனைவர் மத்தியிலும் இருந்த நம்பிக்கையையே முகம்மதுவும் குர்ஆனில் அல்லாஹ்வின் சொற்களாக புனைந்து எழுதினார். இந்த புனைவில் x , y குரோமோசோம்கள் என்ற அறிவியலை புகுத்தி அறிவியல் தமாஷ் பண்ணும் முஸ்லிம்களின் முயற்சி
  படு கேவலமான மோசடித்தனம்.

 44. //
  குரான் : 75 : 37 – 39
  (கர்ப்பக் கோளறைக்குள்) சொட்டுச் சொட்டாய் ஊற்றப்படும் இந்திரியத்துளியாக அவன் இருக்கவில்லையா?
  //

  இத வெச்சுகிட்டு ட்ரிப்ஸ் எத்தறது ஐவி இன்ஜெக்ஷன் முறையெல்லாம் அல்லா தான் ஆயிரம் வருடங்களுக்கு முன்னாடியே சொன்னார் என்று எங்களுக்கு புதுசா ஒரு அறிவியல் கண்டுபிடிப்பை குரானிலிருந்து தோண்டி எடுக்க முடியாதா என்ன. சும்மாவா போட்டார் கார்பன் கூட்டாளி கட்டுரை “தோண்ட தோண்ட கிடைக்கும் அறிவியல் சான்றுகள்” என்று.

  போன ஜென்மத்துல இவுக எல்லாம் பாதாள சாக்கடை வெட்டிகிட்டு இருந்தானுகலான்னு தெரியல. இவங்க தோண்டி தோண்டி பூமில மலையளவு பள்ளம் வந்துர போவுது. கொஞ்சம் பாத்து பன்னுங்கப்பு பாத்து பன்னுங்க

 45. இசுலாத்தில் தோண்டத் தோண்ட கிடைக்கும் அறிவியல் சான்றுகளாமே, 1400 வருடத்திற்கு முன்பே முகம்மதை விட்டே தோண்டி பெட்ரோலை எடுக்கச் சொல்லியிருக்கலாமே? உலகத்துக்கே அறிவியல் முன்மாதிரியாக அவரையே காட்டித்தந்திருக்கலாமே? 1400 ஆண்டுகளுக்கு முன்பு பூமிக்கு அடியில் மனிதனால் போகவே முடியாது என்று சத்தியம் செய்த கடவுள் அதனால் என்ன பயன் என்பதை கூறினானா? ஒரு சில அடி தோண்டினாலேயே பூமியில் பெட்ரோல் கிடைக்கும் என்று சொல்லி தோண்ட‌ வைத்திருந்தால் ப‌ய‌ன்ப‌ட்டிருக்குமே அல்ல‌து நில‌க்க‌ரி கிடைக்கும் என்று சொல்லியிருந்தால் கூட‌ புண்ணிய‌மாக‌ இருந்திருக்குமே ஏன் சொல்ல‌வில்லை? அது ச‌ரி முக‌ம்ம‌துக்குத் தெரிந்திருந்தால்தானே அல்லாவின் பெய‌ரால் வ‌ஹி வ‌ரும் …!

 46. S.Ibrahim
  May 11, 2012 3:13 am #

  குருட்டு பூனையை விவாதத்துக்கு அழைத்து சென்றது யார்? இந்த திருட்டு பூனையா? குருடன் பொண்டாட்டிக்கு தெய்வம்தான் துணை என்பார்கள்..பாவம் இந்த குருட்டு பூனையின் நிலை என்னவோ ?
  ஒரிஜினாளாக வந்தால்தானே அஞ்சா சிங்கம்.
  கஞ்சா சிங்கம் தான் கள்ள பெயரில் வரும்?
  பெயர் ஒரிஜினல் இல்லை .போட்டோ எப்படி ஒரிஜினலாக இருக்கும் ?
  ராசியப்பன் பாத்திரக்கடை காரன் ஐயோ பாவம்…………………./////////////////////

  தோ பாருடா இந்த பின்னூட்டத்தை இப்போதான் பார்த்தேன் ……….இப்பு அது என் ஒரிஜினல் படம் தான் என் உண்மையான பெயரை தெரிந்து என்ன செய்ய போகிறீர்கள் என் மதத்தை தெரிந்து கொள்ளவா ……?

  அப்படி என்றால் சாரி நான் மதத்தை கடந்தவன் ……….இல்லை என்னை தெரிந்து தான் ஆக வேண்டும் என்றால் நான் ரெடி உங்கள் நண்பர்களில் பலபேருக்கு என்னை தெரியும் என்னோடு நேரடியாகவும் விவாதித்திருக்கிறார்கள் ………

  தொப்பியை (மதத்தை) கழட்டிவிட்டால் எல்லாரும் எனக்கு நண்பர்கள் தான் ……………

 47. அருமை. அருமை. ஓரே வீட்டை சேர்ந்த இருவர் சண்டையிடும்போது இதைப்போன்ற காமெடிகள் கிடைப்பது சகஜம் தான்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s