நம்ம தவ்ஹீத் அண்ணனும் ஜெர்ரி அண்ணாச்சிகளும் போட்ட குஸ்தி

காபிர் சார்வாகன் சொன்னாரேன்னு போயி தவ்ஹீத் அண்ணனின் தொண்டரடிப்பொடி ஜூவனப்பிரியன் பதிவுக்கு போய் இருள், ஒளி, மேகம், அலைன்னு காககககே புல்லரிச்சதை இவரும் சேர்ந்து புல்லரிச்சி கடைசில ஏதோ சுவனப்பிரியனுக்கே காக்காவலிப்பு வந்தமாதிரி அல்லாஹு அக்பர் அல்லாஹு அக்பர் என்று திருப்பித்திருப்பி போட்டாரா… நான் பயந்து என்னடா இவரு ஒரு மதத்தைஆரம்பிச்சிர்ரப்போறாரு. இருக்கிற கிறுக்கன்களையே தாங்க முடியலை.. இன்னொன்னா? உலகம் தாங்குமாடா சாமின்னு ஓடியாந்துட்டேன். இன்னும் வயிரு பக்கீர்ன்னுது.

இந்த காபிர் சார்வாகனை என்ன பண்ணா தேவலை? கைலை கெடச்சா கைமாதான்.

அதுவும் நம்ம காயல் பட்டினத்துக்கு பக்கத்தில் இருக்கிற முத்து குளிக்கிறவங்களை கேட்டாலே கடலுக்குள் இருக்கும் இருட்டை பத்தி சொல்லிப்புடுவானே? கை நீட்டினா கை தெரியாத ஆழம் என்பது அங்கே சாதாரணமா பேசறதாச்சே?  ஒருவேளை நம்ம காககககே மொஹம்மத் இப்னு அப்தல்லா காவவில் உளறிய பிறகுதான் தமிழ்நாட்டில் முத்துகுளிக்கவே ஆரம்பிச்சாங்களா? பவழத்தை கடல்லேர்ந்து எடுக்கிறதை பல்லாயிரம் வருடமா மனிதர்கள் பண்ணிக்கிட்டிருக்காங்களே? ஒரு வேளை நம்ம காககககே மொஹம்மத் இப்பனு அப்பதல்லா சொன்னதுக்கு அப்புறம்தான் பவழத்தை எடுக்கவே ஆரம்பிச்சாங்களா? தமிழ்நாட்டை பத்தி என்ன கதை வேணாலும் உடலாம். மாற்றுமத சகோதரர்னு சொல்லி  பரம்பரையா முத்துகுளிக்கிற குடும்பத்திலேர்ந்தே மொஹம்மது நபி சொல்றதுக்கு முன்னாடி நாங்க முத்து குளிச்சதே கிடையாதுங்கன்னு சொல்றமாதிரி ஆதாரம் காட்டிபுடுவாங்க. ஆனால் ரோமன் மித்தாலஜியிலேயே முத்தும் பவழமும் வருதே.. என்னாங்கடா இந்த ஜூவனப்பிரியர்கள் கொழப்புறார்கள்!

அதனால படம் போட்டு பாகங்களை குறிப்போம் ஜுல்கர்னைன் கண்ணாடி குடுவைக்குள் சென்று 600 அடி ஆழத்துக்கு மேல் கடலுக்குள் சென்று வந்ததை விவரிக்கும் படம்.

ஜுல்கர்னைன் என்றால் அலெக்ஸாந்தர்.

ஆக ராஜா போறதுக்கு முன்னாடி எவனும் இன்னும் ஆழத்துக்கு போயிட்டு வந்திருப்பான். அவன் கதை கதையா சொல்லியிருப்பான். கதைக்கு மேல கதை. நம்ம காககககே மொஹம்மத் இப்பனு அப்பதல்லா  ஒரு புள்ளி குத்தினா கோடு போட்டு ரோடு போடற நம்ம மூமின்களை பார்த்தாலே தெரியுதுல்ல?

At the age of 11, Alexander entered a glass case, reinforced by metal bands and had himself lowered into the sea by a chain over 600 feet long.
 
http://www.mlahanas.de/Greeks/UnderWater.htm

Aristotle wrote, “…they enable the divers to respire equally well by letting down a cauldron, for this does not fill with water, but retains the air, for it is forced straight down into the water.” Other observers have remarked that the heating of the air, by breathing and by pressure, posed a problem for bell divers. Aristotle says that a breathing tube is used by divers: Just as divers are sometimes provided with instruments for respiration, through which they can draw air from above the water, and thus may remain a long time under the sea, so also have elephants been furnished by nature with their lengthened nostril; and, whenever they have to traverse water, they lift this up above the surface and breathe through it, 

ஆனா அதுவெல்லா எதுக்கு?
இப்ப ரொம்ப முக்கியமான விஷயம், ஹூரிகளை நினைத்து காய்ந்து போயுள்ள சுவனப்பிரியனும் நம்ம காககககேவின் சீடர்களான இதர ஈமான்ந்தாரிகளும் புல்லரிப்பதே..

ஆஹா  வந்துடிச்சி  ஜூவனப்பிரியண்ட புல்லரிப்பு.
மூளையோ புத்தியோ தேவையில்லன்னு கமல்ஜித் ரேஞ்சில் எடுத்து உட்டிறவேண்டியதுதான்.

நடுவுல நம்ம தவ்ஹீத் அண்ணனும் ஜெர்ரி அண்ணாச்சிகளும் போட்ட குஸ்தியை பாத்து வேற ஓவரா சிரிச்சி வாய் வலி வயித்துவலியா போய்டிச்சி.  அதுவும் தவ்ஹீத் அண்ணனுக்கு முன்னாடி உக்காந்துகிட்டு ஆங்கிலத்தில் பொளந்து கட்டிக்கிட்டு இருக்கிற நம்ம தவ்ஹீத் தம்பி வேற பிராக்கெட் ஜாக்கெட்டுன்னு ஒரே அடிதடி.  பைபிள்ள பிராக்கெட் போட்டிருக்காங்களாம். அது பைபிளில் மக்கள் கைவைத்துவிட்டார்கள் என்று ஆதாரமாம். உங்களுக்கு சிரிப்பு வருமா வராதா? நீங்களே சொல்லுங்கள். குரானிலும் ஹதீஸிலும் பிராக்கெட் போடும் கலையில் டாக்டரேட் வாங்கியவர்கள், பழம் சாப்பிடுவதை பூவை சாப்பிடுவதாக மாற்றியவர்கள்,  பைபிளில் பிராகெட் போட்டிருப்பதை ஏதோ குற்றம் என்று சொன்னால்…ஆகவே அது உண்மையானதல்ல என்று சொன்னால், …  எதிரே பார்த்துகொண்டிருந்த பார்வையாளர்களை பார்த்தேன். ம்ம்.. விஜய் டிவி போன ஜன்மம் ஆராய்ச்சியில் இவர்களை விட்டால் போன ஜன்மத்தில் தவ்ஹீத் அண்ணனை தர்ம அடி போட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும்.  வென! திருப்பி  வாங்குகிறார்கள்.

ஒரு காமெடியை பாத்து ஆஹா அல்லாஹ்வே இறங்கி வந்து சொல்றமாதிரி இருக்குய்யான்னு இறையாவேசம் வந்துடிச்சி எனக்கு.

நம்ம தவ்ஹீத் தம்பி குரானை ஹதீஸை மேற்கோள் காட்டறவங்க கிட்ட கேக்கறார். “டே செரைக்க வரும்போது செரக்கிற கத்தியையும் எடுத்துகிட்டு வரணும்டா…” இதையே மூனு நாலுதடவை சொல்றார். அவருக்கு இருக்கிற தாடி ரொம்ப அரிக்குது போலருக்கு.. உட மாட்டேன்றார். “செரக்க வரும்போது செரக்கிற கத்தியையும் எடுத்துட்டு வர்ணுமா இல்லையா” அது மாதிரி நீ குரான் ஹதீஸை மேற்கோள் காட்டணும்னா நீ அரபிக் படிச்சிருக்கணுமா இல்லையா? அரபியில மொழிப்புலமை இருக்காடா?” என்று ஏறுகிறார். ஆனால் நம்ம தவ்ஹீத் தம்பி அதே அளவு கோலை பைபிளில் குற்றம் கண்டுபிடிக்கும்போது பயன்படுத்த மாட்டார் என்பதில்தான் தன்னை எவ்வளவு பெரிய ஈமாந்தாரி என்று காட்டிகொள்கிறார். ஆங்கிலம் தமிழ் என்று பைபிளை அடுக்குகிறார். இந்த மொழிபெயர்ப்புக்கும் இந்த மொழிபெயர்ப்புக்கும் எத்தனை வித்தியாசம் இருக்கு பார். இதுதான் கடவுளின் வார்த்தையா? தமிழ்ல எழுதினது கடவுளின் வார்த்தை என்றால், ஆங்கிலத்தில் எழுதியது கடவுளின் வார்த்தை அல்ல. பாருங்க மக்களே உங்களை எல்லாம் ஏமாற்றிகொண்டிருக்கிறார்கள் என்று அம்முகிறார். பாருங்கள். குரான் அரபியில் மட்டுந்தானே நாம படிக்கிறோம்? தமிழ் ஆங்கிலம்னு வேறொரு மொழியில் மொழிபெயர்ப்பு உண்டா?

தவ்ஹீத் அண்ணன் ஆங்கிலத்தில் பேசக்கூடிய சில இளைஞர்களை உருவாக்கி விட்டிருக்கிறார். அவர்கள் நம்ம தவ்ஹீத் அண்ணனிடமிருந்து எதை கற்றுகொண்டார்களோ தெரியவில்லை. ஆனால், அவரை மாதிரி செரக்கிறது.. ஆமாவா இல்லியா போன்ற வார்த்தை விளையாடல்களிலும், எதிராளி சொன்னதை திரித்து இவஞ்சொல்றான் என்று சொன்னவருக்கே விளக்கம் கொடுப்பதிலும் தலை சிறந்து விளங்குகிறார்கள். அதை விட அதிகமாக அவரைப் போலவே சேம்சைட் கோல் போடுவதிலும்  ஹைவான்களாக இருக்கிறார்கள்.

நம்ம தவ்ஹீத் அண்ணனையும் அவரது தொண்டரடிப்பொடிகளை பற்றியும் தெரியாத கிறிஸ்துவ அண்ணாச்சிகள், ரொம்ப மரியாதையாகவும், ஒரு வித அச்சத்தோடும் (இறையச்சம் அல்ல, எதிரே உட்கார்ந்த ¢ருக்கிற ஈமாந்தாரிகள் மேலுள்ள அச்சம்) மெல்ல மெல்ல ஹதீஸ்களை கூறுகிறார்கள். அதற்கு முன்னாடியும், இது ஹதீஸில் இருக்கிறது, குரானில் இருக்கிறது நான் இங்கே சொல்கிறேன் . தவறாக எடுத்துகொள்ளக்கூடாது என்று இருநூறு தடவை மன்னிப்பு கேட்டு சொல்கிறார்கள். இருந்தாலும், கூட்டத்தில் சலசலப்பு. பின்னாடி இருக்கிற ஒருத்தர், அண்ணே எதுக்கும் கொஞ்சம் அமுக்கி பேசுங்க.. தாடிகளை பார்த்தா பயமாக்குது. வீட்டுலேர்ந்து கிளம்பும்போதே போகாதே போகாதேன்னா பொண்டாட்டி என்று கிசுகிசுக்கிறார். உடனே பேசிகொண்டிருப்பவர் அமுக்குகிறார்.

கடவுளின் வார்த்தை என்றால் முன்னுக்கு பின் முரணாக இருக்கக்கூடாது. நேத்திக்கு ஒன்னு இன்னிக்கி ஒன்னுன்னு சொன்னா மனுஷனையே மதிப்போமா? அதானே? (நாஸிக் மன்சூக்.. சீ போங்க சார் இப்படியா சேம் சைட் கோல் போடறது?). எல இறைதூதர் இப்படி பேசலாமாலே? எல இப்படி கற்பழிக்கிறது, நெருங்கிய சொந்தக்கார பெண்ணையே லவுட்டுறது இதெல்லாமாடே வேதம்? என்ற ரீதியில் இப்படியே நெறய சேம்சைட் கோல். ஆனா ஒன்னு ஒரு கிறிஸ்துவ அண்ணாச்சி அத திருப்பி போட்டு, இதே தானேங்க உங்க குரான்லயும் இருக்கு? நீங்களே குளிக்காம அழுக்கா இருந்துகிட்டு தெருவில போறவனை அழுக்குன்னு சொல்லலாமா என்கிறார்.

அங்கத்தான் நம்ம தவ்ஹீத் அண்ணன் நிக்கார். “எல, பைபிள்ல  அப்படி இருக்குன்னா அது பைபிளுக்கு குத்தம். அத குரானுக்கு அப்ளை பண்ணக்கூடாதுல” என்று சாத்துகிறார். இதெப்படி இக்கு?

அதவிட பெரிய காமெடியெல்லாம் நடந்திச்சி. ஆனா ஒரு கட்டத்தில,  செரக்கிறதை பற்றியே கவலைப்பட்டுக்கிட்டிருந்த தாடிக்கார தம்பி, கடைசியில் நான் கிரேக்கம், ஹீப்ரூ எல்லாத்திலயும் பொலவனாக்கும் என்றெல்லாம் காமெடி. உனக்கு அரபி மொழி தெரியுமாடே என்று குரான் மொழி பெயர்ப்பை வைத்து பேசிய கிறிஸ்துவ அண்ணாச்சியை மிரட்டிய தம்பி,   அப்ப ஒரிஜினல் கிரேக்கத்தை எடுத்து வந்தல்லவா அது மாற்றப்பட்டது என்று நிரூபிக்க வேண்டும்? அதான் நம்ம தவ்ஹீத் அண்ணன் வழி .. சரி சரி.. நம்ம காககககே வழி.

ஆரம்பத்தில ஒரு கிறிஸ்துவ அண்ணாச்சி ஆங்கிலத்தில் பேச அதனை ஒவ்வொரு வார்த்தையும் தமிழில்
சொல்ல இப்படி போகிறது.
ஆங்கில தாடிக்கார அண்ணாச்சி:  it (நீட்டி முழக்கி)
பின்னாடி உட்கார்ந்திருக்கும் தமிழ் அண்ணாச்சி: அதுவாகப்பட்டது
ஆங்கில தாடிக்கார அண்ணாச்சி:  but (நீட்டி முழக்கி)
பின்னாடி உட்கார்ந்திருக்கும் தமிழ் அண்ணாச்சி: ஆனாலாகப்பட்டது
ஆங்கில தாடிக்கார அண்ணாச்சி:  what (நீட்டி முழக்கி)
பின்னாடி உட்கார்ந்திருக்கும் தமிழ் அண்ணாச்சி: என்னவாகப்பட்டது
ஆங்கில தாடிக்கார அண்ணாச்சி:  meaning? (எல்லோரையும் கேட்கிறார்)
பின்னாடி உட்கார்ந்திருக்கும் தமிழ் அண்ணாச்சி: அர்த்தம் என்று கர்த்தரின் பெயராலே கேட்கிறேன்.

இப்படியே போனால் என்ன எழவு புரியும்?  அதுவும்  உட்கார்ந்திருக்கும் எல்லோரும் மடையர்கள் போலவும், இவருக்கு மட்டுமே கர்த்தர் சத்தமா பேசுடா என்று ஆணையிட்டது போலவும்  சர்ச்சில் பேசுவார்களே.. அது மாதிரி.. பின்னாடி ஒருத்தர் பின்பாட்டு வேற.. இதில என்னத்தை புரிஞ்சி ? அதனாலத்தானோ என்னவோ, நம்ம தவ்ஹீத் அண்ணன், நீ பதினெட்டு கேள்வியென்ன பதினாயிரம்  கேள்வி கேட்டியின்னாலும், ஒரே பதில்தாம்ல என்று சொல்லி ஊத்தி மூடிவிட்டார். “ குரான்ல சொல்ற தவ்ரத்தும், இஞ்சிலையும் நாங்க நம்புறோம். ஆனா நீ வச்சிருக்கிறது தவ்ரத்துமில்ல இஞ்சிலுமல்ல. ” ஒரே பதில்.

ஏன் நம்ம தவ்ஹீத் அண்ணன் 18 கேள்விக்கும் பதில் சொல்லலைன்னு காரணம் இருக்கு. ஏன்னா,  நம்ம காககககே தவ்ரத் வச்சிட்டு இருக்கிற யூதர்கள்ட்ட, என்னையும் ஒரு தீர்க்கதரிசின்னு ஏத்துக்கிங்கடே என்று ரொம்ப தடவை கெஞ்சிவிட்டார். அப்போதெல்லாம் அவருக்கு அவங்க வச்சிருக்கற தவ்ரத் ஒரிஜினல் தவ்ரத்து இல்லைன்னு தெரியலை. அப்படி ஒரு எற வசனமும் எறங்கல. அதனால், உங்களிடம் இருக்கும் தவ்ரத்தையும் நானே கொடுத்தேன் என்று அல்லாஹ் சொல்ற மாதிரி எறக்கிபுட்டார். ஆனா, இந்த யூதர்கள் ஏத்துகிடலைன்னதும், போங்கடா உங்கள் தவ்ரத்து சரியில்லைன்னு அல்லாஹ்வை விட்டு திட்ட ஆரம்பிச்சிட்டார்.  இந்த கிறிஸ்துவர்கள் அந்த பழைய வசனத்தையெல்லாம் கொண்டாந்தி, இத நீங்க நம்புற குரானே இதயெல்லாம் சொல்லுதேன்னு சொன்னா எப்படி பதில் சொல்றது? அதனால்தான், ஒரே பதில்! நீ பதினெட்டு கேள்வி கேட்டாலும் சரி பதினெட்டாயிரம் கேள்வி கேட்டாலும் சரி, ஒரே பதில்தான்னு அடாவடி. ஒவ்வொரு கேள்வியா பதில் சொன்னா டவுசர் கிழிஞ்சிரும்ல?


காபிர் சார்வாகன் போன்று பலரும் அதற்கப்புறம் என்ன நடந்தது என்று அறியாமல் இருப்பதால் ஒரு சின்ன அப்டேட்

யார் என்ன தீர்ப்பு சொல்கிறார்களோ தெரியவில்லை. ஆனால், போலீஸ் தீர்ப்பு சொல்லிவிட்டார்கள்.

இதோ போலீஸ் எழுதிய தீர்ப்பு!!!

போலீஸ் எழுதிய தீர்ப்பில்
1) பைபிளில் இருக்கும் அதப்பியமான வரிகளை காட்டி அது இறைவன் கொடுத்ததல்ல என்று தவ்ஹீத் ஜமாத்துவாதாடினார்கள்
2) இதே போல சாட்சி காரர்கள் குரானில் பெண்களை அதப்பியமாக விவரணை செய்யும் வரிகளை காட்டி அதுவும் இறைவன் கொடுத்ததல்ல என்று வாதாடினார்கள். முன்னுக்கு பின் முரணாக பைபிளில் நபிகள் நாயகம் இருக்கிறார்/இல்லை என்று தவ்ஹீத் அண்ணன்  பேசியதை/எழுதியதை குறிப்பிட்டு காட்டினார்கள்.விவேகானந்தர் முகம்மதுவை யோகி இல்லை என்று கூறியதை சுட்டிக்காட்டினார்கள்.
3 . இன்னொரு விவாதத்தை ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
4 தம்பலவன்களும் கிறிஸ்துவர்களும் ஈமான்ந்தாரிகளும் (தவ்ஹீத் தவிர) தொலைக்காட்சியில் காட்ட எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
ஆகவே அடுத்த விவாதம் தடை செய்யப்படுகிறது.

(ஒன்று புரியவில்லை. இந்த விவாதத்துக்கும் தம்பலவன்களுக்கும் என்ன சம்பந்தம்? தேவையில்லாமல் அவர்களில் யார் புகார் கொடுத்தது? அல்லது இவர்களாக எழுதிகொண்டார்களா?)

சாட்சி அபோலஜடிக் நெட்வொர்கினர் தோற்று ஓடினார்கள் என்று அறிவித்துகொண்டு  தவ்ஹீத் அண்ணனின் அறிவிப்பு
http://onlinepj.com/thamizaka-thavheed-varalaru/san-ran-away-from-debate/

தவ்ஹீத் அண்ணனும் தொண்டரடிப்பொடிகளும், நமக்கு நாமே திட்டத்தின் கீழ் தனியாக “குரான் இறைவேதமே” என்று  போஸ்டர் அடித்துகொண்டு விவாத விளக்கம் செய்யும் அழகு

http://www.tntj.net/Ho-live/medium.php

குரான் இறைவனின் வார்த்தை இல்லை என்று போஸ்டர் அடித்து கிறிஸ்துவ அண்ணாச்சிகள் விளக்கம்

ஆகவே ஈமாந்தாரிகளுக்கும், கிறிஸ்துவ அண்ணாச்சிகளும் அடித்துகொள்ளும் குஸ்தி பாதியிலேயே நிறுத்தப்பட்டது என்று மிக்க வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன்.

Advertisements

78 thoughts on “நம்ம தவ்ஹீத் அண்ணனும் ஜெர்ரி அண்ணாச்சிகளும் போட்ட குஸ்தி

 1. ஹா ஹா, நல்லா பொழுது போயிருக்குமே. எப்படி எல்லாம் நிரூபிக்க போராடுகிறார்கள். எதற்கு இதெல்லாம். நிறைய தெரிந்து கொள்ள உங்கள் தளம் ஒரு ஆடுகளம்.

 2. ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டுங்கள் என்று கூறிய கருணாமூர்த்தி ஈசா நபி அலை அவர்களை சித்ரவதை செய்து கொன்ற யூத பயங்கரவாதிகள் எழுத்திலும் எத்தனை பயங்கரவாதிகள் என்பதைஅறிய முடிகிறது.

 3. வாருங்கள் v Radhakrishnanபார்த்தாலே தெரியுமே. மூமின்கள் பொதுவாக தனக்கு ஒப்புமை இல்லாத கருத்துகளை மட்டுறுத்திவிடுவார்கள். நான் மட்டுறுத்துவதில்லை.

 4. வாருங்கள் மதமல்ல மார்க்க சகோ S.Ibrahim இந்த எழுத்தெல்லாம் சும்மா ஜூஜூபி. தலசீமியா தலைசீவினியா வியாதியிலெல்லாம் மூமின்கள்தானே கெட்டிக்காரர்கள்?

 5. மதமல்ல மார்க்க சகோ S.Ibrahim அந்த இணைப்புகளை நான் பதிவிலேயே கொடுத்திருக்கிறேனே..ஏதோ நம்மால் முடிந்த தாவாவை செய்துகொண்டிருக்கிறேன். பதிவின் இறுதியில் பாருங்கள். தோற்றோடிய நசரியாக்களை பற்றி தவ்ஹீத் அண்ணன் அளிக்கும் பேருரை விளக்கவுரை, சவுக்கடி, செருப்படி மரண அடி, நெத்தியடி இருக்கும்.

 6. ராபின் ////பி.ஜெ இதுவரை இந்த அளவுக்கு விஷய ஞானம் உள்ள பதிலடி கொடுக்கும் குழுவினரை பார்த்திருக்க மாட்டார். குரானைப் பற்றிய விவாதம் நடந்தால் பதில் சொல்லத் தெரியாமல் மீண்டும் பழையதுபோல ஆராய்ச்சி செய்ய போகிறேன் என்று எஸ்கேப் ஆக வேண்டியிருக்கும், அதனால்தான் எப்படியாவது விவாதத்தை தடுக்கவேண்டும் என்று 'ப்ளான்' பண்ணி செய்திருக்கிறார்.///ராபின் .அவர்கள் எந்த அளவுக்கு பதிலடி கொடுத்தார்களோ அந்த விஷய ஞானத்தை கொஞ்சம் ஓரிரண்டு உதாரணங்களை சொல்லுங்களேன், அதே போன்று பீஜெவுடைய எத்தனை கேள்விகளுக்கு பதில் அளித்தார் என்பதையும் விளக்குங்களேன் . ஜமாலி ஜல்லியடித்த அளவில் கூட உங்களது விஷய ஞானங்களால் முடியவில்லையே , நீங்களாகவே ஏன் சொரிந்து ,சொரிந்து புண்ணாக்க வேண்டாம்.இரு தரப்பிலும் வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன ,அதை பார்த்து பகடுகள் புரிந்து கொள்ளட்டும்

 7. //ஈசா நபி அலை அவர்களை சித்ரவதை செய்து கொன்ற யூத பயங்கரவாதிகள் எழுத்திலும் எத்தனை பயங்கரவாதிகள் என்பதைஅறிய முடிகிறது.//@ நண்பர் இப்ராஹிம்குரானின் படி யூதர்கள் ஈசாவை கொல்லவில்லை.அல்லாஹ் அவரை (சதி செய்து அல்லாவே மிகப் பெரிய சதிகாரன்) காப்பாற்றி விட்டான்.***********3:54. (ஈஸாவை நிராகரித்தோர் அவரைக் கொல்லத்) திட்டமிட்டுச் சதி செய்தார்கள்; அல்லாஹ்வும் சதி செய்தான்; தவிர அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.**************என்ன போங்க சகோ இப்ராஹிம்சிலுவையில் ஈசா உலகத்தின் பாவங்களுக்காக் கொல்லப்ப்ட்டார் என்பதுதானே கிறித்தவர்களின் (பிடி)வாதம்.அதை ஒத்துக் கொண்டால் ஈசா இறைமகன் ஆகி விடுவார்.அது சரி தீப்பொறி ஆபுதீன் சிஷ்யன் அவர் வழியிலேயே!!!!!!!!!!மூமின்களுக்காக் குரான் சரியாக தெரியவில்லை என்பதற்கு இதுவும் ஒரு நிரூபணம் .மார்க்க மேதை இ.சா போன்றவர்கள் இருக்கும் போது நாம் எப்படி என்றே வெட்க்மாக இருக்கிற‌து.ஏன் இ.சா முயற்சிக்க கூடாது நாமும் கொஞ்சம் உதவுவோம்!!!!!!

 8. ///தலசீமியா தலைசீவினியா வியாதியிலெல்லாம் மூமின்கள்தானே கெட்டிக்காரர்கள்?///எண்ணை திருடுவதற்காக அந்நியநாட்டில் புகுந்து அந்நிய மக்களை கட்டிபோட்டு சித்ரவதை படுத்தி கொல்லுவதோடு ,பேரழிவு ஆயுதங்கள் என்று பழி போடுபவர்களைவிடவா?

 9. சார்வாகன்இந்த தளம் கிறித்தவர்களுக்கு ஆதரவாக வாதாடுவதால் ,அவர்களது கருத்துப்படியே நாங்கள் நபி என்று கொள்ளும் ஈஸாவை கொன்ற யூதர்களை ,,,,,என்று கூறியுள்ளேன் .

  • ஆக நீங்கள் கிருச்துவருக்கு ஒரு வாதம் இஸ்லாமியருக்கு ஒரு வாதம் ஹிந்துக்களுக்கு ஒரு வாதம் இப்படி ஒவ்வருவருக்கும் ஒரு வாதம் செய்வீர்கள் போல் உள்ளது. அனால் ஒன்று புரிந்து கொள்ளுங்கள் நண்பரே இதற்க்கு பெயர் வாதம் இல்லை விதண்டாவாதம். இதை மூமின்கள் உங்களை போலவே நன்றாக செய்வார்கள் என்பதை தான் மேலே கூரியிருகிரர்கள்.

 10. சார்வாகன் ///இதே விவாதங்களை குரானுக்கும் பொருத்த முடியும் என்பதை பிஜே மறந்து விட்டார்!!!!!!!!!!!.///பொருத்தி பாருங்களேன் ,தகர்த்து காட்டுகிறோம் ,இறை அருளால்

 11. மார்க்க மேதை இ.சாசான் குரூப் ஆளுகளும் கொஞ்சம் விவகாரமான ஆளுகள்தான் அவர்கள் தளத்துக்கு சென்றுபார்த்தால் மூமின்கள் ,குரான்,ஹதித்கள் பபற்றி பல விவரம் திரட்டி வைத்து உள்ளார்கள்.ஜெர்ரி தெலுங்கு காரர் போல் தெரிகிறது.எப்ப்ப பாரு முமின்களோடே விவாதத்துக்கே அலையுர கோஷ்டி.எப்ப்டியோ இந்த விவாதத்தை வைத்து நல்ல காசு தேத்துவார்னு நினைக்கிறேன்.http://www.sakshitimes.org/index.php?option=com_content&task;=blogcategory&id;=26&Itemid;=42என்ன இ.சா நிறைகுடம் நீங்க உக்காந்து கூடமில்லத கடையில் ட்டீ ஆத்துகிறோம்.ஜெர்ரி அண்ணையா பால் தினகரனுக்கு போட்டியாக் மாறினாலும் ஆச்சர்யப் படுவத்ற்கில்லை!!!!!!!!!!http://www.sakshitimes.org/index.php?option=com_content&task;=view&id;=356&Itemid;=42பெரும்பாலும் முமின்கள் வரலாறு குறித்த விவரங்கள் விவாதிப்பது இல்லை.சாக்சி இஸ்லாமின் முதல் இரு நூற்றாண்டு கால கண்க்கீடு அருமையாக் தொகுத்து உள்ளார்கள்.இதனை மறுக்கும் அளவுக்கு தவுகீத் அண்ணனிடம் சரக்கு இருக்குமா என்பது சந்தேகம்தான்!!!!!!!!!!!.

 12. 1.தீப்பொறி ஆபுதீன் காமம் சொட்டும் உன்னதப்பாட்டு கள்ள உறவு பற்றித்தான் பேசுகிற‌து என அடித்துக் கூறுகிரார்.கள்ள உறவு பற்றி அவரிடமேம் ஏமாற்ற முடியுமா!!!!!!!!!2.தீப்பொறி ஆபுதீன் குரான் கூறும் தவுராத்,இஞ்சீல் முதலியவை எப்படி இபோதுள்ள பைபிள் அல்ல என்று கூறுகிறார்.திருபபி அப்ப்டியே இயேசுவுக்கு கொடுக்கப்பட்டதில் இயேசு என்று மூன்றாம் விகுதியில் வருவதால் அது இது இல்லை என விள்க்கம்.[கொடுமை அய்யா!!!!!!!!. இவருக்கு யாராவது வரலாறு சொல்லிகி கொடுத்தால் பரவாயில்லை.பைபிள் இரை வேதமோ இல்லையோ ஆனால் வர்லாற்றில்(இரண்டாம் நூற்றாண்டு] சில புத்தகங்களை ரோம அரசன் கான்ஸ்டன்டைன் தொகுத்த நாள் முதல் அது அப்ப்டியே இருக்கிறது.அப்ப்டி மாறியிருப்பதாக வரலார்று ஆய்விதழ்களில் கட்டுரையிட்டால் நோ…பல் பரிசு கிடைக்கும்]3.சிலர் ஆலயத்தில் உள்ளே வரக் கூடாது என்று பைபிள் கூறுவதால் இறை வேதம் அல்ல என்கிறார் தீப்பொறி

 13. ராபின்பழைய ஏற்பாடு முழுக்க கர்த்தர் இஸ்ரவேலர்களுக்காகத்தான் சொல்கிறார். எகிப்தியர் எப்பூசியர் கானானியர் ஆகியோர்களை கொல்லவும கொள்ளையடித்ததை பங்கு போடவும் திருமணமாகாத பெண்களை உங்களுக்கு வைத்துக்கொள்ளுங்கள் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் சரியாக படிக்கவில்லை என்று நினைக்கிறேன். என் தளத்தில் வந்து பாருங்கள். நன்றாக கவனிக்க வேண்டும். இந்த கட்டளைகளை பிறப்பித்தது உலகத்தை ஏழு நாட்களில் படைத்த கர்த்தர். இவரைத்தான் இயேசு பிதா என்கிறார். நீங்கள் பிதாவாகிய கர்ததர் சொன்ன வார்த்தைகளை விட்டுவிட்டு இயேசு சொன்ன வார்த்தைகளை பின்பற்றுகிறேன் என்று சொல்கிறீர்கள். சரி. ஏசு சொன்னதை எந்த பாதிரியார் பின்பற்றுகிறார்? பையில் காசையோ அப்பத்தையோ வைத்துக்கொள்ளளாதே என்று ஏசு சொல்லியிருக்கிறார். பையில் காசு இல்லாமல் இருக்கக்கூடிய ஒரு பாதிரியாரைக் காட்ட முடியுமா? பழைய ஏற்பாடு அபத்தம் என்றால் அதனை நீக்கி விடலாமே? ஏன் வைத்துக்கொண்டு இருக்கிறீர்கள். என் சமூகம் உனக்கு முன்பாக செல்லும் நான் உன்னை ஆசீர் வதிப்பேன் போன்றவை பழைய ஏற்பாட்டு வசனங்கள் . அதை மட்டும் பயன்படுத்துகிறீர்கள் ஏன்?

 14. மதமல்ல மார்க்க சகோ எஸ். இப்ராஹிம்//இந்த தளம் கிறித்தவர்களுக்கு ஆதரவாக வாதாடுவதால் ,அவர்களது கருத்துப்படியே நாங்கள் நபி என்று கொள்ளும் ஈஸாவை கொன்ற யூதர்களை ,,,,,என்று கூறியுள்ளேன் .//நல்லா சமாளிக்கிறீர்கள். சும்மாவா காககககே சிந்திக்க மாட்டீர்களா என்று கெஞ்சுகிறார்?அதுசரி, நான் எங்கே சகோ கிறித்தவர்களுக்கு ஆதரவாக வாதாடியிருக்கிறேன்? அது கிடக்கட்டும். இந்த பதிவில் வந்து, “ காககககே மொஹம்மத் இப்னு அப்பதல்லா காக்காவலிப்பில் ஜிப்ரீலை கண்டதாக நினைத்துகொண்டதுமாதிரி, நாயை பார்த்து சாத்தான் என்று சொன்னது மாதிரி ஏன் உளறுகிறாய்?” என்று என்னை கேட்க வேண்டியதுதானே?

 15. @நண்பர் இராபின்பாருங்கள் கால்த்தின் கொடுமையை சில விள்க்கங்கள் கொடுப்பது கிறித்தவத்திற்கு சாதமாக் இருப்பதை தவிர்க்க முடியவில்லை.இருந்தாலும் நம் விவாதம் இன்னொரு நாள்.நீங்கள் உங்கள் வாதம் நண்பர் இராஜா& ஜெனிலுடன் தொடருங்கள்.நான் முடிக்கிறேன்.*********************1.குரானை நம்புவர்களால பைபிள்(தவுராத்+ஜபுர்+இஞ்சீல்)தவறு என்று கூற முடியாது.தீப்பொறியாறின் கருத்தாகிய இது(தவுராத்+ஜபுர்+இஞ்சீல்) அது(பைபிள் )அல்ல என்பது வராற்று ரீதியாக இஸ்லாமின் கொள்கை அல்ல.இபின் கதிர் எழுதிய தீர்க்க தரிசிகளின்[நபி] கதை என்னும் புத்தக்த்தில் குரான் சொல்லும் தீர்க்கதரிசிகள் அனைவரின் கதைகளை பைபிளில் இருந்தே எழுதினார்.இந்த கருத்து வஹாபிகளின் தர்கா வழிபாடு கூடாது போன்ற இப்போதைய கருத்தே. தீப்பொறிஆபிதீனின் கருத்தை வலியுறுத்திய இஸ்லாமிய அறிஞர் எவரையும் மேற்கோள் காட்ட்ட இயலாது.2.பால் என்பவர் எழுதிய நிருபங்கள் அவர்தான் மாற்றி விட்டார் என்று என்ன கூறினாலும் மூன்றாம் நூர்றாண்டிலேயே பைபிள் முழுமை பெற்றது என்னும் போது 6 ஆம் நூர்றாண்டு முகமது அதனை தவிர்த்து வேறு ஒன்றை பயன் படுத்தினார் என்பதை நம்ப முடியுமா? அப்படி பால் ஒரு வில்லன் எனில் அவர் பெயரை அல்லா குறிப்பிடவில்லையே.3.குரான் எதையுமே தெளிவாக கூறாது என்பதை ஜெர்ரி & கோ முழுமையாக் பயன் படுத்திக் கொண்டனர். இயேசு என்பவர் இறந்தாரா இல்லையா என்பதையும் குரானில் இருந்து எதுவுமே சொல்ல முடியாது.அல்லா காப்பற்றினார் ,திரும்பி வருவார் என்றும் குரான் கூறுகிற‌து.4. பைபிள் ஹதித் பற்றி எதுவுமே தெரியாத ஒருவருக்கு குரான் மொழி பெயர்ப்பு ஒரு புத்தகமாக் மட்டும் கொடுத்தால் என்ன புரியும்? நம்ம் முமின்களே குரானில் எரொம்ப வீக்.5. தீப்பொறி ஆபுதீனே அல்லா சுவன‌த்தில் ஹூரிகளை ஏற்பாடு செய்து வைத்து இருப்பது முமின்களுக்கு பரிசு என்று கூறியது இஸ்லாமின் மீது எளிதாக் விமர்சனம் வைக்கும் சூழலை உருவாக்கிவிட்டார்.அப்ப இதுக்குத்தான் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற கேள்வி இயல்பாக வரும்.தீப்பொறியின் இவ்விவாத காணொளிகள் இஸ்லாமின் மீதான் விமர்சனமாக் அதிக நாட்களுக்கு பயன்படும்.பைபிளின் அடல்ஸ் ஒன்ளி வசனம் தவிர தீப்பொறியிடம் சரக்கு இல்லைமிக அருமையாக பல தகவல்கள்,கருத்து பரிமாற்றம் தந்து இருக்க வேண்டிய ஒரு விவாதத்தை வீணடித்து விட்டார்கள்.பி.ஜே மாதிரி ஆட்களை மத்த்தின் மேல் நடத்த பிற முஸ்லிம் இயக்கங்கள் தடை கோரும். இனிமேல் இம்மாதிரி விவாதம் நடக்க காவல் துறை அனுமதி கிடைக்காது என எதிர்பார்கக்லாம்.ஜெர்ரி அண்ணையா ஜெப கோபுரம் கட்டும் அளவுக்கு பணம் அள்ளுவாரா?,கல்லூரிகள் கட்டுவாரா?,பால் தினகரனுக்கு சரியான் போட்டியாவாரா என்பதெல்லாம் நடக்கப் போகும் வரலாறுAll in the Game!!!!

 16. நண்பர் இராஜா ந்ல்ல கேள்விகள்.ஒரு சிறு கருத்து .படைப்பு ஆறு நாட்கள் ஏழாம் நாள் ஓய்வு நாள்,அது சனிக்கிழமையா ஞாயித்துக் கிழமையான்னும் ஒரு குஸ்தி நட்க்குது கிறித்தவ்ர்களுக்குள்ளே!!!!!!!!நல்ல கேள்விகள்.கொஞ்சம் எளிமை படுத்தி விடலாம்(இதை நம்ம முமின்கள் கேட்க முடியாது.நாம் கேட்கலாம் யூதனுக்கு பதிலா முஸ்லிம்னு போட்ட கேள்வி அங்கேயும் பொருந்தும்)1.கடவுள் எதுக்கு யூதர்கள் அல்லாதவர்களை கொன்று கொள்ளையடித்து,நாட்டை பிடிக்க சொன்னார்?யூதர்கள் இன்னும் செய்கிறார்கள்!2.பழைய ஏற்பாடுதான் வில்லங்கமாக ,ஆபாசமாக் இருக்க கழட்டி விட்டு விட வேண்டியதுதானே!!!!!!!!!!!![இங்கு ப்.ஏற்பாடுக்கு பதில் ஹதித் என்று போட்டலும் சரியா வரும்]

 17. காபிர் சார்வாகன்//ஜெர்ரி அண்ணையா ஜெப கோபுரம் கட்டும் அளவுக்கு பணம் அள்ளுவாரா?,கல்லூரிகள் கட்டுவாரா?,பால் தினகரனுக்கு சரியான் போட்டியாவாரா என்பதெல்லாம் நடக்கப் போகும் வரலாறுAll in the Game!!!!//அது எந்த அளவுக்கு நமது நசரியா சகோதரர்கள் ஏமாற தயாராக இருக்கிறார்கள் என்பதை பொறுத்தது

 18. //அது எந்த அளவுக்கு நமது நசரியா சகோதரர்கள் ஏமாற தயாராக இருக்கிறார்கள் என்பதை பொறுத்தது//அதான் இராபின் மாதிரி ஆட்கள் ஏராளமாக இருக்கிறார்களே.

 19. உலக அமைதிகாக பாடு படுற ,நியாயத்தீர்ப்பு/கியாமத் நாளிலே சொர்க்கத்துக்கு தூக்கி செல்லபடுவதட்காகவும் இருக்கிற இந்த இரு கூட்டமும் ஒத்துமையா இல்லாம இப்படி அடிசுக்குறது நல்லாவா இருக்கு ???????????? சண்டை புடிக்கதிங்கப்பா….கபீர்கள் நாங்க மட்டும் தான் தண்டிக்கப்பட போறோம் …72 கில்மாவும் எங்களக்கு இல்ல……..ஒத்துமையா வீட்டுல இருக்க புள்ள குட்டிங்கள படிக்க வைங்கப்பா

 20. முஸ்லிம்கள் மற்ற மனிதர்களை போல இல்லை. அவர்கள் அரை மனிதர்களே(sub humans). அவர்களுடைய மூளை மற்ற மனிதர்களின் மூளையை போல சிந்திப்பது இல்லை. மற்ற மனிதர்கள் சரி, தப்பு என்பதை தங்க விதி(golden rule), தர்க்க அறிவு(logic) மற்றும் மனசாட்சியின்(conscience) மூலம் நிர்ணயம் பண்ணுகிறார்கள். ஆனால், முஸ்லிம்களுக்கோ முஹம்மது தான் அளவுகோல். அவன் செய்தது எல்லாம் நல்லது, அவன் தடுத்தது எல்லாம் தப்பானது. அவன் கொள்ளை அடித்தான், கற்பழிப்புகளை செய்தான், படுகொலைகள் செய்தான், கூட்டுக்கொலைகள் செய்தான், வழிப்பறி கொள்ளைகள் செய்தான், எட்டு வயது பெண் குழந்தையோடு கலவியில் ஈடுபட்டான், தன்னை விமர்சனம் செய்தவர்களை ஆளை அனுப்பி படுகொலை செய்தான், தன்னை அல்லாஹ்வின் தூதர் என்று ஏற்காதவர்கள் மீது எல்லாம் முன்னறிவிப்பு ஏதும் இன்றி அதிரடி தாக்குதல்களை நடத்தினான். இவை எல்லாம் முஸ்லிம்களை பொறுத்தவரை தப்பே இல்லை, மாறாக அவை எல்லாம் அல்லாஹ்வின் பாதையில் போரிட்ட புனித செயல்கள். முஸ்லிம்கள் தங்கள் மூளையையும் மனசாட்சியையும் முகம்மதுவுக்கு அடகு வைத்துவிட்ட சுய அறிவு அறவே இல்லாத அவன் சொன்னதை செய்கின்ற மனித ரோபோக்கள்(zombies). இவர்களிடம் நாம் அறிவார்ந்த விவாதம் புரிவது என்பது இயலாத ஒன்று.
  http://www.tamil.alisina.org

 21. ஜெய்னுல் ஆபிதீன் நடத்தும் “இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம்” என்ற தலைப்பிட்ட சொற்பொழிவு நிகழ்ச்சியை தொலைகாட்சியில் சில வருடங்களுக்கு முன்பு பார்த்தேன். அதில் அவர் இப்படி உளறினார். “நாம் சொல்வதெல்லாம் மார்க்கமல்ல, நபிகள் நாயகம் எதை சொன்னார்களோ அது தான் மார்க்கம்.” இந்த முட்டாளை எப்படி அறிஞர் என்று சொல்கிறார்களோ தெரியவில்லை.

 22. முஸ்லிம்கள் மிகவும் ஆபத்தானவர்கள். எப்படி ஜெர்ரி & கோ ஜெய்னுல் ஆபிதீன் கும்பலோடு நேரெதி விவாதத்தில் ஈடுபட்டார்கள் என்பது ஆச்சர்யமாக உள்ளது. இது மிக மிக ஆபத்தான செயல்.

 23. ஜெர்ரி & கோ தங்களுடைய விவாதத்தின்போது, முஹம்மதின் அக்கிரம செயல்களை எடுத்து காட்டவில்லை. அதனால் அவர்களுடைய உயிர் பிழைத்தது.

 24. பைபிள் பற்றிய விவாதம்- ஏடுகளின் நம்பகத்தன்மை- இவை பல வரிசையில் நடந்ததை ஏன் சார்வாகன் – தேவப்பிரியா-பகடு முறையாக ஆராயவில்லை.

 25. நண்பர் ரப்பீக் அவர்கள் அழுப்பியது நியாயமான கேள்வியே. இவ்விவாதத்தின் முதல் பகுதிகள் தவிர மீதம் பற்றி இங்கு விவாதிக்கப்படவில்லை.

  பழைய பைபிள் ஏடுகள் 27000 உள்ளன என்பதை மிக அழகாக உடைத்தனர். ஆனால் அவற்றின் நம்பிக்கைதன்மைக்கும் ஏடுகளுக்கும் சம்பந்தமில்லை.

  மேலும் ஏடுகள் நம்ப்பிக்கைகுரியவை என பைபிள் அறிஞர் புரூஸ் சொன்னார், என்றனர், ஆனால் அவரும், பல உண்மைகளை சொல்லி உள்ளார்.

  அதே போலா தௌரத் நூல்கள் இன்றைய பைபிளியல்படி, மினிமலிசம் என்பதுபடி பொ.மு. 300 – 200 வாக்கில் தான். இதற்கு பழைய ஏற்பாட்டில் பல ஆதாரங்கள் உள்ளது.
  அதே போல புதிய ஏற்பாட்டில் 27 புத்தகத்தில் ஒன்றைக்கூட ஏசுவை பார்த்தவர்களால் எழுதப்படவில்லை. இதை தமிழில் பைபிளைத்தரும் கூழுள்ள இணைய தளத்தில் காணலாம்.
  http://www.arulvakku.com/biblecontent.php
  இவற்றைக் கூட குழு சொல்லவில்லை.

  பைபிள் புனிதமானதா என்பதற்கு – ஆதாரமாக ஒரு வாதத்தைக் கூடத் தரவில்லை.
  பீஜே தரப்பு- விவாதத் தலைப்பை
  “அருவருப்பானது பைபிளா- குரான், ஹதிஸா” என மாற்றி விட்டது.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s