காக்காவலிப்பில் கடவுளை கண்ட கழண்ட கேஸும் கார்பன் கூட்டாளியும்

தமிழ்நாட்டில் இரண்டு வகையான இலக்கியவாதிகள் இருக்கிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

ஒன்று கலைஞர்தான் பெரிய இலக்கியவாதி என்று சொல்பவர்கள். அவர் மாதிரி ஒரே எழுத்து ஒவ்வொரு வார்த்தையின் ஆரம்பத்தில் வருவது போல எழுதி வாசித்தால், கஜல் பாடுபவர் நிறுத்தும்போதெல்லாம் தூக்கத்திலிருந்து எழுந்து வாஹ் வாஹ் என்று சொல்லிவிட்டு மீண்டும் தூங்குபவர்கள் போல, ஒரு அடுக்கு மொழி தொடரை சொல்லி நிறுத்தியதும், நம்ம உடன் பிறப்புகள் எல்லாம் டம டம டம என்று கைதட்டுவார்கள். அது ஒரு வகை இலக்கியம். இந்த வகை, அண்ணாவுக்கு மூன்றெழுத்து, அக்காவுக்கு மூன்றெழுத்து என்ற ரீதியில் சும்மா போட்டு தாக்குவார்கள்.

இரண்டாவது வகை எலக்கிய வாதிகள், சம்பந்தமே இல்லாத ரெண்டு விஷயத்தை உம்மை போட்டு சேர்த்து தலைப்பு எழுதி அதற்கு கீழே எழுதினவருக்கே புரியாத வார்த்தைகளை போட்டு எழுதுவது. உதாரணமாக, ”நவீன சொல்லாடலும், தகர டப்பாவும்” என்று தலைப்பு வைத்து, கீழே “ஆதித் தொல்மனப் படிமமான அரவம் என்பதைக் குறிக்கும் லிபிடனல் ஆற்றல் அல்லது உட்செறிக்கப்பட்ட பாலியல் ஆற்றல் பற்றியதாக ” என்று நாம் வாய்க்கு வந்ததை எழுதலாம்.

இந்த ரெண்டு வகையினருக்கும் ஒருத்தரை கண்டால் ஒருத்தர் ஆகாது. உம்மாவுக்கும் வாப்பாவோட சொந்தங்களுக்கும் எப்படி ஆகாதோ அதுமாதிரி ஆகாது. தெரியாம வந்துட்டானுங்க.. அவ்வளவுதான்.

சரி கெடக்கட்டும்.

இப்ப இந்த கட்டுரை தலைப்பு பார்த்தீங்கண்ணா, க க க கன்னு போய்க்கிட்டே இருக்கும். இது கலைஞர் வகையறா இலக்கியவாதிகளை கவர போட்ட தலைப்பு என்று அறியவும். அதே நேரத்தில் உம்மைத்தொகையும் இருக்கிறது. இது இரண்டாம் வகை எலக்கிய வாதிகளை கவரப்போட்ட தலைப்பு என்றும் அறியவும். இருந்தாலும் இந்த ரெண்டு பேருக்கும் இங்கே எதுவும் கிடையாது. உடு ஜூட்.

இப்ப விஷயத்துக்கு வருவோம்.

எனக்கு ரொம்ப நாளாகவே ஒரு சந்தேகம். உண்மையிலேயே நம்ம கண்ணுமணி புளுகித்தள்ளினாரா, அல்லது அவர் உண்மையைச் சொன்னாரா? தற்போது கிடைக்கும் தகவல்களை பார்க்கும்போது நம்ம கண்ணுமணி இந்த காஃபிர்கள் சொல்லுவது போல புளுகவில்லை என்றே அறிகிறோம். அவர் உணர்ந்ததைத்தான் சொன்னார் என்று ஆதாரப்பூர்வமாக அறிவியல் ரீதியாக நிரூபித்துவிட்டிருக்கிறார்கள். (இஸ்லாமிய அறிவியல் இல்லை. ஒரிஜினல் அறிவியல்!)

நேரமிருந்தால் இந்த பக்கங்களை பார்த்துவிடவும்.
நேரமே இல்லைன்னாலும் பரவாயில்லை. பார்த்துவிடுங்கள். தருமி அய்யாவெல்லாம் இதிலே டாக்டர் பட்டம் வாங்கியிருக்கலாம். ஆனால், நம்மை மாதிரி சாதாரண ஆசாமிகள் இதுமாதிரி ரெண்டு பாத்தாதான், பின்னாடி எவனாவது என்கிட்ட கடவுள் பேசினார்னு டுமீல் விட்டா, ஆ அப்படியான்னு வாய பொளக்காம இருக்க கொஞ்சமாவது உதவும்.

http://puthu.thinnai.com/?p=7092
http://puthu.thinnai.com/?p=7277
http://puthu.thinnai.com/?p=7630

நிச்சயம் நம்ம தவ்ஹீத் அண்ணன் இந்த கட்டுரைகளை படித்தால் உடனே நம்ம கண்ணுமணிக்கு டெம்போரல் லோப் வலிப்புதான் என்று நூற்றுக்கு நூறு முடிவு கட்டிவிடுவார். அவர் புத்திசாலி. ஆனா அவர் அதிபுத்திசாலியாகவும் இருக்கிறதால் அதனை வெளியே சொல்லமாட்டார். தொழுகை பண்ணமலேயே கல்லா கட்டும் அவருக்கு இதயெல்லாம் நெஞ்சுக்கு நீதியாக உண்மையை சொல்லி கல்லாவை துடைக்க ஆசையா என்ன?

இப்ப பைத்தியக்காரன் ஒருத்தன், நான் தான் ஜார்ஜ் புஷ் என்று சொன்னால், அவன் புளுகுகிறான் என்றா சொல்ல முடியும்? அவன் அவனுக்குத் தெரிந்த உண்மையைத்தான் சொல்லுகிறான். காபிர்கள் சிந்திக்கவே மாட்டார்களா? இதற்காகத்தான் அடிக்கடி நமது மொஹம்மத் இப்னு அப்தல்லா சிந்திக்க மாட்டீர்களா சிந்திக்க மாட்டீர்களா என்று அடிக்கடி கெஞ்சிகீறார்.

அந்த பைத்தியக்காரன் உண்மையைத்தான் சொல்கிறான். அல்லது தான் உண்மை என்று நினைத்ததை சொல்கிறான். உங்களுக்கும் எனக்கும்தான் இந்த பைத்தியக்காரன் சொல்லுவது உண்மை இல்லை என்று தெரியும். ஆனால் அந்த பைத்தியக்காரனுக்கு தான் பொய் சொல்லுகிறோம் என்று தெரியாது. இல்லையா? அப்படியிருக்கும்போது நமது கண்ணுமணி பொன்னுமணி நபிஹள் நாயஹம் ஜல்ல்லல்லாஹூ அலைஹிஸவஸல்லம் சொல்லுவதெல்லாம் புளுகுதான் என்று சொல்லும் காபிர்களை என்னவென்று
சொல்லுவது?

ஒரு பைத்தியக்காரன் தன்னை ஜார்ஜ் புஷ் என்று சொல்லிக்கொள்கிறான் என்றால், அவனுக்காக பரிதாபப்படலாம். ஆனால், அந்த ”பைத்தியக்காரன் சொல்லுவதெல்லாம் உண்மை; அந்த பைத்தியக்காரனே ஜார்ஜ் புஷ்” என்று சிலர் நம்புவார்கள். அவர்களைப் பார்த்தும் பரிதாபப்படலாம். பைத்தியம் உங்கள் சாய்ஸ்… !!

(பைத்தியக்காரனை சுற்றியும் பத்து பேர் என்று பழமொழி தமிழ்நாட்டில் இருக்கிறது. இதன் மூலம் தமிழர்களுக்கு பொது அறிவே இல்லை என்பதை அறியலாம். ஒரு சாதாரண அறிவு இருந்திருந்தால், பைத்தியக்காரனை சுற்றியும் ஒரு பில்லியன் பேர் என்று மாற்றி எழுதியிருப்பார்கள்)

இப்ப கார்பன் கூட்டாளிக்கு வருவோம்.

கார்பன் கூட்டாளி ரெண்டாம் வகை. இவர் பைத்தியம் இல்லை. பைத்தியத்தை ஜார்ஜ் புஷ் என்று நம்பும் கேட்டகிரி. உயிரியலில் மேற்படிப்பு படித்தவராம். சவுதி அரேபிய பல்கலைக்கழகத்தில் படித்திருப்பாரோ என்னவோ.

இவருக்கு வேலை மெனக்கிட்டு நமது காஃபிர் சார்வாகன், நரேன், வால்பையன் போன்ற காஃபிர்கள் பதில் கூறுகிறார்கள். காஃபிர்கள் கொஞ்சம் வெவரமாக இருந்தால், அவருடைய வாதம் “argument from incredulity” என்று சொல்லி நகர்ந்திருக்கலாம். ஆனால், அவருக்கு வெலாவாரியாக வெளக்கி கொண்டிருக்கிறார்கள். என்ன அரப்பு போட்டு வெளக்கினாலும், அவர் “அப்ப அந்த வாழப்பழம் ஏங்கே?” என்றுதான் கேட்டுகொண்டிருப்பார்.

இந்த காஃபிர்களை என்ன செய்ய என்று எனக்கே தெரியவில்லை.

இப்ப பாருங்கள்.

நமக்கெல்லாம் தெரியும் யாகவா முனிவர்னு ஒருத்தர் இருந்தார். நம்ம கண்ணுமணி பொன்னுமணி மாதிரி, என்னை நம்பாதவங்களோட வூடு பூந்து கொள்ளையடி, அவங்களோட பொண்ணுங்களையெல்லாம் கற்பழிச்சி வித்துடுன்னு அழகாக அறிவுரையெல்லாம் சொல்லலைன்னாலும், இவரும் நம்ம கண்ணுமணி எறும்பு பேசறது புரியும் என்றெல்லாம் கோக்குமாக்கு அரபுகள்ட்ட சொன்ன மாதிரியே எனக்கு பறவை பாஷை தெரியும் என்றெல்லாம் சும்மா பொளந்து கட்டியிருக்கார் என்பதை நாமும் அறிவோம். அதே நேரத்தில கண்ணுமணி மாதிரியே எல்லோரும் ஒத்துகொள்ளக்கூடிய அறிவுரையும் சொல்லியிருக்கார். (அப்பா அம்மாவை கும்பிடு இத்யாதி) இந்த யாகவா முனிவர் ஒரு கழண்ட கேஸ் என்பது இவரும்
சிவசங்கர் பாபாவும் நாய்மாரி டெலிவிஷன்லயே அடிச்சிக்கிட்டாங்கங்கறதிலேர்ந்து நாம தெரிஞ்சிகிட்டோம். (முஸைலமாவோட நம்ம கண்ணுமணி கூட போட்டி போட்டிருக்காரு.. அதுவும் இதே மாதிரிதான். என்ன டெலிவிஷன்ல அடிச்சிகிட்டவங்க கையில கத்தி கபடா இல்லாம அட்சிகிட்டாங்க. நம்ம கண்ணுமணி ஒடனே அபுபக்ர் அறுத்தெறிடா அவனோட தலையை.. என்றுதான்
ஆரம்பிச்சிருப்பார்)

இப்ப யாகவா முனிவரை பார்த்து நாம் பரிதாபப்படலாம். ஆனால் யாகவா முனிவர் சொன்னதெல்லாம் உண்மைன்னு ஒரு கும்பல் ஆரம்பிச்சிச்சின்னா என்ன பண்ணுவீங்க? இனான்ய மொழின்னு ஒன்னு இருக்கு, யாகவா முனிவர் சொன்ன 111 கட்டளைகள்னு புத்தகமெல்லாம் போடறாங்க.. யாகவா வசியா அறக்கட்டளைன்னு ஒன்னு மேடவாக்கத்திலேர்ந்து புக்கு போடறாங்க..
http://connemara.tnopac.gov.in/cgi-bin/koha/opac-search.pl?q=au:%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE
அவரோட மறைவுக்கு ஆயிரம் பேருக்கு அன்னதானமெல்லாம் நடக்குது
http://home.dinakaran.com/District_detail_2011.asp?Nid=28391

இப்ப சிவசங்கர் பாபாவுக்கும் ஒரு கும்பல் அலைஞ்சிகிட்டிருந்திச்சி.
http://www.tamilagaarasiyal.com/ActionPages/Content.aspx?bid=651&rid;=36

(இப்ப இன்னொருத்தர் கிளம்பியிருக்கார். இவரும் நம்ம மொஹம்மத் இப்னு
அப்தல்லா மாதிரியே உலகம் அழியப்போவுது, மவனே ஓடியா, என்னை நம்புன்னு கூப்டறாரு
http://www.jeyamohan.in/?p=20500)

இது இன்னொரு மொஹம்மத் இப்னு அப்தல்லா
மிஹ்ராஜ் பயணம் போய் ராக்கெட்டை தள்ளிவிடும் அலேக் (ஏனுங்க மிஹ்ராஜ்
பயணத்தையே நம்பறதுக்கு ஆளுங்க இருக்கும்போது ராக்கெட்டை தள்ளிவுட்டதை நம்ப ஆளுங்க இல்லாமயா போய்டுவாங்க? இந்த ராஜ்குமார் சித்தர், சும்மா கோபால் பல்பொடி கணக்கா, மலேசியா சிங்கப்பூர் மற்றும் பல நாடுகளில் மூளையை கழுவிக்கொண்டிருக்கிறார்)
http://www.youtube.com/watch?v=DMFeg8FIRaQ

இந்த பாபாவாவது, யாகவா முனிவராவது உலகம் தட்டைன்னு சொல்லியிருக்காருன்னு வச்சிக்குவோம். இவரோட சீடர்கள்ட்ட போயி, , அண்ணே உலகம் தட்டையில்லண்ணே, அது உருண்டைன்னு அழுது கெஞ்சி பொலம்புனாலும் அவன் ஒத்துகிடுவானா? இப்பவே இங்க பாருங்களேன். போகோ ஹராம்னு ஈமான்ந்தாரிகள் நைஜீரியாவில் உலகம் தட்டைன்னு நம்புடா என்று கிறிஸ்துவ நைஜீரியர்கள் மீது குண்டு போட்டு கொண்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டிலோ, ஜைனுலாபுதீன் கார்பன் கூட்டாளி மாதிரி  ஈமாந்தாரிகள் உலகம் உருண்டைன்னுதான் குரான் சொல்லுதுன்னு அழிச்சாட்டியம் செய்கிறார்கள். போகோஹராம் முஸ்லீம்களுக்கு இந்த சனாதிக்கா முஸ்லீம்களை பற்றி தெரியாமலிருக்க அல்லாஹ் 50000 ஒளிவருட தொலைவிலிருந்து அருளட்டும்.

இந்த ஜுல்கர்னைன் வெவகாரந்தான் என்ன?
http://en.wikipedia.org/wiki/Alexander_romance
அலெக்ஸாந்தர் இறந்ததும் ஆதாரப்பூர்வமாக எழுதப்பட்ட வரலாற்று ஆவணங்கள் ஓரிடத்தில் இருக்க, அவரை பற்றிய கதைகள், நாவல்கள் காப்பியங்கள் பலரால் எழுதப்பட்டன. அதில் ஒன்றுதான் அலெக்ஸாந்தர் ரொமான்ஸ் என்ற நாவல். இதில் அவர் செய்த வீரதீர சாகசங்கள் பற்றி கதைகள் புனையப்பட்டன.

இந்த கதையில் வருவதே காக், மகாக் என்ற கதை, இதில் வருவதே ,
அலெக்ஸாந்தர் காக் மகோக் ஆகியோர் வெளிவராதிருக்க சுவர் கட்டுவதை படமாக வரைந்தது

அலெக்ஸாந்தர் தட்டையான உலகத்தின் கிழக்கையும் மேற்கையும் பார்த்த கதை. உலகத்தின் கிழக்கிலிருந்து மேற்கு வரை ஆண்டவராக அலெக்ஸாந்தர் கருதப்பட்டார். அலெக்ஸாந்தரை அந்த காலத்தில் இரு கொம்புகளுள்ள அரசன் என்று அழைத்தார்கள்.

ஜூல்கர்னைன் என்று அரபிய பகுதிகளில் அழைக்கப்பட்டார். ஏனெனில் அவர்
எகிப்தை ஆக்கிரமித்ததும் அதன் பரோவாவாக தன் தலையில் இரண்டு கொம்புகளுள்ள ஆட்டின் கிரீடத்தை வைத்துகொண்டார்.

The story of Dhul-Qarnayn in the Qur’an (Sura The Cave 18:83-98) matches the Gog and Magog episode in the Romance, which has caused some controversy among Islamic scholars (see Alexander in the Qur’an). Alexander was identified in Persian and Arabic-language sources as “Dhû-‘l Qarnayn”, Arabic for the “Horned One”, likely a reference to the ram horns Alexander wears on coins minted during his rule to indicate his descent from the Egyptian god Amun. Islamic accounts of the Alexander legend, particularly in Persia, combined the Pseudo- Callisthenes material with indigenous Sassanid Middle Persian ideas about Alexander. The Alexander Romance is the source of many incidents in Ferdowsi’s Shahnama.

இப்போது அலெக்ஸாந்தரின் வரலாறு தெரிந்துவிட்டது. அலெக்ஸாந்தர் கிழக்கில் இந்தியாவையும் மேற்கில் எகிப்து வரைக்கும் ஆண்டார் என்பது தெரிகிறது. ஆகவே தட்டையான உலகத்தின் கிழக்கையும் மேற்கையும் பார்க்கவில்லை என்று தெரிகிறது. ஆகவே ஈமாந்தாரிகள் என்ன செய்யவேண்டும்? கரெக்ட்! மொஹம்மது சொல்ற ஜுல்கர்னைன் வேற அலெக்ஸாந்தர் வேறன்னு சாதிக்கணும். அப்புறம் எப்படி நம்ம அரபு யாகவா முனிவர் காகககக மொஹம்மது இப்னு அப்தல்லாவை காப்பாத்தறது?

இப்ப ஜுல் கர்னைன் உலகத்தோட கிழக்கையும் உலகத்தோட மேற்கையும் பாத்ததா மொஹம்மத் இப்னு அப்தல்லா சொல்றாரே? அதெப்படி உலகத்தோட கிழக்கையும் உலகத்தோட மேற்கையும் பார்க்கமுடியும்னு செங்கொடி கேட்டாரு. கேட்டாரா? கேட்டு தொலைச்சாரு.. இதுக்கு ஓடுதுங்கண்ணே ஒரு நூறு பின்னூட்டம். ”அந்த வாழப்பழந்தான்னே இது” மாதிரி கேட்டு கேட்டு செங்கொடியே நொந்து நூடுல்ஸ் ஆய்ட்டாரு.

நாங்கள்ளாம் ஈமானுள்ள மூமின்களல்ல்லா? ஈமான்ந்தாரிக்கு என்ன முக்கியமான குறிக்கோள்? எதிராளியெ போட்டு கொழப்பு கொழப்புன்னு கொழப்பி, வரும் ஆனா வராது ரீதியில  பேசி என்னடா இது ரெண்டாவது வகை இலக்கியவாதி சொல்றது கூட புரிஞ்சிடும்போலருக்கேன்னு நெனைக்கிற மாதிரி பண்ணிப்புடுவோம்ல? சும்மாவா காக்கவலிப்பில் வந்த அல்லாஹ் ஏக்கத்துடன் எதாவது சிந்தித்து என்னை காப்பாற்ற மாட்டீர்களா என்று கெஞ்சோ கெஞ்சி என்று மொஹம்மது இப்னு அப்தல்லாவின் மூலமாக கேட்கிறான்?

அது மாதிரி யாகவா முனிவர், சிவசங்கர் பாபா, கண்ணுமணி மாதிரி முத வகை
பைத்தியத்தை பார்த்தாவது நாம பரிதாபப்படலாம். மவனே வா, எதோ கெட்டகாலம் உனக்கு தலையில் அடிபட்டு போச்சு. அச்சு பிச்சுன்னு எதாச்சும் சொல்லி உன்னோட கெட்டகாலத்தை, எங்களோட கெட்டகாலமாக்கிடாத கண்ணுன்னு சொல்லி சாப்பாடு போடலாம்.

அந்த பைத்தியம் சொல்றதெல்லாம் உண்மைன்னு நம்பி ஒரு கொலவெறி கும்பல் கெளம்புச்சின்னு வச்சிங்கங்க.. அப்புறம் கார்பன் கூட்டாளிலேர்ந்து பின்லாடன் வகையறா வரைக்கும் பாக்கலாம்.

அப்ப அது நம்ம கெட்டகாலம்.

Advertisements

139 thoughts on “காக்காவலிப்பில் கடவுளை கண்ட கழண்ட கேஸும் கார்பன் கூட்டாளியும்

 1. Other Symptoms of TLEPeople with TLE tend to demonstrate some of these five interictal traits(between rather than during seizures).1. Hypergraphia: Hypergraphia is an obsessional phenomenon manifested bywriting extensive notes and diaries. Even though apparently illiterate,Muhammad composed the Qur’an, asking others to write it down for him.2. Hyper religiosity: Religious beliefs not only are intense, but may also beassociated with elaborate theological or cosmological theories. Patients may199 A.S. Tritton, Islam: Belief and Practice 1951, p. 16.200 Sahih Bukhari Volume 2, Book 22, Muhammad’s Ecstatic Experiences119believe that they have special divine guidance. Muhammad obviously hadan unusual degree of concern with philosophy and mysticism, which ledhim to invent a new religion.3. Clingingness: From the stories that talk about Muhammad’s attachment tohis uncle, when he was a boy and from other stories we can determine thatMuhammad was emotionally needy and that he was very offended whenrejected or abandoned.4. Altered interest in sex: Muhammad’s obsession with women indicates thathis interest in sex was heightened even though, as we shall see later, hisabilities may have diminished or entirely disappeared in his later life.5. Aggressiveness: The intense emotions are often labile, so that the patientmay exhibit great warmth at one time, whereas at another time, anger andirritability may evolve into rage and aggressive behavior. Muhammad wasat times friendly, particularly to his companions, but extremely shorttemperedand irritable to those whom he perceived as resisting his demands.Bukhari says: “If the Prophet disliked something, the sign of aversionwould appear on his face.”

 2. சுன்னத் என்பது இப்படியான இஸ்லாம் மதத்திற்க்கு பொருத்தமானது தான். யாராவது ஒருவன் வாழ்கை வெறுத்து ரெயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்வதிற்க்குபதிலாக இஸ்லாமில் சேர நினைத்தால் சுன்னத் அவனை பயமுறுத்தி இஸ்லாமில் சேரவிடமாமல் காப்பாற்றிவிடும். இன்று ஒரு காபிர் பதிவு எழுதியிருந்தார் மதவாதத்தை தூண்டும் சில மனிதாபிமானமற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கை தமிழில் பதிவெழுதும் காபிர்களுக்கெல்லாம் துணிச்சல் வந்திச்சே என்று பார்த்தால் அவர் தன்னிலை விளக்கமளித்தார் காபிர்கள் சமீபத்தில் இஸ்லாமிய நண்பர்கள மனம் சங்கடப்படும்படி பதிவிட்டார்கள் அதைதான் நான் மறைமுகமாக சாடியுள்ளேன் என்றார்.மூமின் வாக்குகள் அவருக்கு குவிந்தன.

 3. மார்க்க சகோ Dr.Zakir Naik. M.B.B.S ஏன் நன்றாகத்தானே எழுதியிருக்கிறீர்கள்ஏன் நீக்கிவிட்டீர்கள்?

 4. காபிர் நரேன்//ஆதாரபூர்வமாக தெரிந்த பிறகும் தான் பிடித்த முயலுக்கு மூன்று கால்தான் என்று வாதிடுவாரானால் அவர்தான் இறைவனால் குற்றம் கண்டு பிடிக்கப்படுவார்//அதாவது ஆதாரப்பூர்வம் என்று தவ்ஹீத் அண்ணன் சொந்த சரக்கை அவிழ்த்துவிட்ட பின்னால்

 5. குரானை நபி எழுதவில்லை என்று நான் கூறவில்லை. குரானை நபிதான் எழுதினார். ஆனால் தான் எழுதவில்லை என்று நம்பினார். டெம்போரல் லோப் வலிப்பு உள்ளவர்கள் மிகவும் தெளிவான கருத்துக்களை கூறியிருக்கிறார்கள். அந்த கருத்துக்கள் பல கோடிக்கணக்கானவர்களை சமீப காலத்திலேயே கவர்ந்திருக்கின்றன. ஆகையால் உங்கள் வாதம் தவறு.//ஆனால் நீங்களும் நானும் அறியாத மலக்குகள் என்ற மூலத்தை வைத்து நபி முஹம்மது அவர்கள் ஏன் கூற வேண்டும்?//மலக்கு என்பது நாம் அறியாததல்ல. ஜிப்ரீல்தான் லூக் எழுதிய சுவிசேசத்திலும் வருகிறார். ஆகையால், கிறிஸ்துவ உறவினர்களை கொண்ட அவர் தனக்கு கிடைத்த முன் அனுமானங்களின் படி, தான் உணர்ந்தது, ஜீப்ரீலின் வருகை என்று நினைத்துகொள்கிறார். மனப்பிறழ்வினால் அந்த உணர்வு அதிகரிக்கிறது. தான் கூறுவதையெல்லாம் ஜிப்ரீலின் கூற்றாகவே கூற ஆரம்பிக்கிறார்.//இதைப்போன்ற நிலையில் ஒருவர் கூறும் நற்கருத்துக்களுக்கு தாம் உரிமையாளர் அல்ல என்று சொல்வதை விட மக்களின் மத்தியில் ஏற்படும் செல்வாக்குக்காக தாமே சொல்வதாகதானே இயல்பாக மனம் நாடும். //இல்லை. அவர் அன்றைய ஒருமைப்பட்ட சமூகத்துக்கு எதிரான கருத்துக்களையே கூறுகிறார். ஆகையால் இன்னொருவர்மீது பழி போடுவதுதான் எளிது.//பொதுவாக எந்த ஒருவரும் எந்த ஒரு நிலையிலும் யாரையாவது எதையாவது ஒன்றை சார்ந்தே செயல்பட அல்லது பின்பற்றிதான் ஆக வேண்டும்//ஒருவர் மற்றவர் ஒருவரின் கருத்தை பின்பற்ற வேண்டும் என்று நினைப்பதும் உங்களது submissive மனத்தின் நிலைப்பாடுதான். சமூகமே எந்த ஒழுக்கப்பாடுகள் சரியானவை என்று தீர்மானிக்கிறது. தெருவில் எச்சில் துப்புவது தவறு என்றும் ஒரு சமூகத்தில் இருக்கலாம். எச்சில் துப்புவது தவறல்ல என்றும் மற்றொரு சமூகத்தில் இருக்கலாம். உலகம் பழித்தது ஒழித்துவிடின் என்பது அந்தந்த சமூகத்தின் தரத்துக்கு ஏற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப மாறிகொண்டே இருக்கும். அது யாருக்கும் எந்த வித சிக்கலையும் கொண்டுவருவதில்லை.என்றென்றைக்கும் நிரந்தரமான விதிகள் என்று எதுவும் இல்லை. ஏனெனில், ஒரு கால கட்டத்துக்கு சரியான விதி மற்றொரு நாட்டில் மற்றொரு காலகட்டத்தில் தவறான விதியாக ஆகிவிடும். இது உங்களால் சிந்திக்க கடினமாக இருக்கும் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நடைமுறையில் அவ்வளவு கடினமானது அல்ல. ரோட்டின் வலது பக்கம் செல்வது ஒரு நாட்டில் சரி. ரோட்டின் இடது பக்கம் செல்வது ஒரு நாட்டில் சரி. எது சரி என்பதை சுற்றியுள்ள சமூகமே நிர்ணயிக்கிறது. Inherently there is no moral association with either left or right. ஆனால், இடது கை பழக்கத்தை சாத்தானின் பழக்கம் என்று யாரோ சொல்லி submissive ஆக நம்ப ஆரம்பித்தால், அது தீவிரத்தன்மை அடையும்போது இடது கை பழக்கம் உள்ளவர்களை எல்லாம் ஒரு குழு கொல்வதில்தான் முடியும்.

 6. ஸலாம் மார்க்க மேதை இ.சாசாகிர் என் தளத்திற்கும் வந்து ஏதோ பின்னூட்டம் போட்டுவிட்டு பிறகு அழித்து விட்டு சென்று விட்டார்.அவரை கண்டு பிடித்து இல்லையெனில் அவர் பின்னூட்டங்களை நான் படிக்கவில்லை ஆதலால் அதையாவது படிக்கும்படி செய்ய நீங்கள் துஆ செய்யுங்கள்.&&&&&&&&&&&&&&&&காஃபிர் சகோ நரேன் முமின்க‌ள் தளத்திலேயே சுற்றி வருவதால் அவரை கண்டால் பயமாக் இருக்கிறது.அவர் கேட்கும் கேள்விகளுக்கும் உங்கள் மார்க்க சகோ பதில்களையும் அவர் பரப்புவதை பார்த்தால் மிக மிக பயமாக் உள்ளது.இதுக்கும் து ஆ செய்யுங்கள்அனைவரும் ஜாக்கிரதை!!!!!!!!!!நன்றி

 7. மார்க்கவாதி இ.சா.என்ன??!! தளத்திற்கு பெரிய பெரிய ஆட்களெல்லாம் வந்து போயிருக்காங்க போலிருக்கு. உங்கள் மார்க்க சகோ Dr.Zakir Naik. M.B.B.S என்னப்பின்னூட்டம் போட்டார் என்று அறிய ஆவல். ஒரு வேலை உண்மையில் அவராகத்தான் இருக்குமோ? அவனா இவன்?நான் இட்ட பின்னூட்டத்தை படித்து புரிந்து சரியான அர்தத்தை நீங்களும், காஃபிர் விரைவானநரியும் புரிந்துள்ளீர்கள். அதுவும் நீங்கள் சூப்பர்* பஞ்ச்டயலாக்கில் சொன்னது //அதாவது ஆதாரப்பூர்வம் என்று தவ்ஹீத் அண்ணன் சொந்த சரக்கை அவிழ்த்துவிட்ட பின்னால்//- காஃபிர்களின் பாஷையில்- ஒரு வாசகம் சொன்னாலும் திருவாசகம் தான்.

 8. காஃபிர் சார்வாகன்,என்ன உங்க தளத்திற்கும் பெரிய பெரிய மனிதர்களெல்லாம் வந்து போயிருக்காங்களா???!! சொல்லவேயில்லை!உங்களை திட்டி எழுதினாரா, ஆதராவாக அல்லது பாராட்டி எழுதினாரா என்று தெரியவில்லையே!!..ச்சே.. மிஸ் பண்ணிட்டேன்.பச்சப்புள்ள ஒண்ணு சிங்கத்தின் குகைகுள்ளே சென்று சிங்கத்தை சந்தித்து விழுப்புண் படாமல் திரும்பி வந்திருக்கு என பாராட்டாமல் இப்படி எல்லோரையும் என்னை வைத்து பயமுறுத்தலாமா???. இ.சா மூமின் எப்படி படித்து புரிந்துகொள்கிறார் என்று பாருங்கள்.அப்ப அப்ப ”டமிலியன்” காஃபிருக்கும் சில சமயம் புத்தியில்லை என்று சொல்லுவார். மனிதாபிமானி தளத்தில் பின்னூட்டம் ஈடும்போதே தெரிந்துவிட்டது(just joking)…எதற்கும் நாகூருக்குச் சென்று ஆண்டவரிடம் ஓதி கட்டு கட்டி வந்தால் நலம்.. ஹா..ஹா..நீங்க போட்ட போடில் எல்லோரும் என்னை பார்த்து பயந்து ஓடிடடப் போராங்க பாருங்க. அப்படி நடந்தால் உங்க கம்பெனி தான் பொருப்பு.இ.சா எதற்கெல்லாம் துஆ செய்ய வேண்டியிருக்குமோ????………..

 9. சகோ நரேன்போக வேண்டாம்னு சொல்லலை.இப்ப வேணாம்.இது வி.சே வாரம்!!!!!!!!!!!!!//பச்சப்புள்ள ஒண்ணு சிங்கத்தின் குகைகுள்ளே சென்று சிங்கத்தை சந்தித்து விழுப்புண் படாமல் திரும்பி வந்திருக்கு //ஒரு சின்ன திருத்தம் நுனித் தோல் வெட்டாமல் திரும்பு வந்தது என்று சொல்லுங்கள்.வெட்டப்ப்டாமல் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு.யாராவது சிக்கினால் வி.சே பண்ண முமின் சகோக்கள் தயார்.அதுதான் அந்தப் பக்கம் போக பயமாக இருக்கிறது.நம்மால் லுங்கியை கழுத்தில் கட்டி குனிந்து நடக்க முடியாது!!!!!!!!!!.சிறுவயதில் பார்த்தபோதே மிக பயமாக் இருந்தது.பாவம் வெட்டும் போது பையன் கத்துவான் பாரு !!!!!!!!.ஏழு ஊருக்கு கேக்கும்!!!!!!!!!!!கொஞ்சம் சிந்தியுங்கள்!!!!!!!!!!!!!எப்படி பெரியார்தாசன் இந்த வயதில் எப்படி செய்தாரோ.இது பற்றி ஒரு பதிவு இ.சா உள்ளிட்ட சகோக்கள் இட்டால் இஸ்லாமுக்கு வர விரும்புவர்களுக்கு கொஞ்சம் பயம் தெளியும் Haa haa haa!!!!!!!!!!!!!!!*************ஸலாம் இ.சா மறுமையின் போது எழுப்பப் படும்போது அனைத்து ஆண்களுக்கும் அந்த நுனித் தோலும் வந்துவிடும் என்று படித்தேன்.அதுவும் அப்போது அனைவரும் 90 அடி என்றால் இப்போது சின்னதாக் வெட்டப்படும்(அதை என்ன செய்வார்கள்?) தோல் எப்படி பெரிதாக வளரும்?.எப்படி ஒன்று சேரும்?விள்க்குங்கள்

 10. காபிர் சார்வாகன்,அது ஒன்னுமில்லை. temporal lobe epilepsy என்றால் என்ன? அது எப்படி மொஹம்மத் இப்புனு அப்பதல்லாவுக்கு இருந்தது என்பதை விலாவாரியாக எழுதி அழிச்சிட்டார்உங்களோட ஈமெயிலில் பாருங்கள். இருக்கும்.

 11. காபிர் நரேன்,பையன் கத்தினா கத்திட்டு போறான். ஆனா இதே மாதிரி பொண்ணுங்களையும் கத்த வைக்க ஏற்பாடாகிகிட்டிர்க்கு..

 12. காபிர் நரேன்,அப்ப அத வச்சி சூட்கேஸ் பண்ணி அதில டாஸ்மாக் சமாச்சாரத்தையெல்லாம் வச்சிகிட்டு ஜூவனத்தில இன்பச்சுற்றுலா போவோம்.(சும்மா அடிச்சி விடுறதுதான். மொஹம்மத் இப்னு அப்தல்லா, தவ்ஹீத் அண்ணன் எல்லாம் அடிச்சி விட்டா மட்டும் கேக்குறீங்க.. நான் அடிச்சி விட்டா கேக்க மாட்டீங்களா?)

 13. Abu-Dawud Book 41, No. 5251: Narrated Umm Atiyyah al-Ansariyyah: A woman used to perform circumcision in Medina. The prophet (peace be upon him) said to her: Do not cut severely as that is better for a woman and more desirable for a husband.இ.சா இதைப் பற்றி உங்கள் பட்வா??

 14. நண்பர் சார்வாகன், நாங்க சிறு வயதாக இருக்கும் போது ஒரு காபிர் ஒருவன் மூமின்கள் அதிகம் உள்ள பகுதியில் வசித்தவன். அவன் விடுமுறைக்கு வரும் போது நுனித் தோல் வெட்டுதல் மூமின் பையன்கள் கத்தி குளறுவது எல்லாம் சொல்வான். நாங்க பயந்தே போனோம். முற்பிறப்பில் நாம் செய்த நல்ல காரியத்தால் தான் இந்த சுன்னத்தில் இருந்து தப்பினோம் என்று சந்தோசப்பட்டோம். நீங்க நேரிலேயே பார்த்தவர் எப்படி பயந்திருப்பீர்கள் என்பதை என்னால் விளங்க முடியுது.

 15. ஹையா சகோ சுவன‌ப் பிரியன்மத அறிவியல் பதிவு போட்டு விட்டார்.ஆழ்கடலில் இருள்& அலைகளை குரான் 24:40 குறிப்பிடுகிறது.அது உண்மையா இங்கே பாருங்கள்!!!!!!!!இருப்பினும் மார்க்க மேதை இ.சா கருத்து தெரிவியுங்கள்http://www.youtube.com/watch?v=qryFbSu5Soc

 16. naren said…சுவனப்பிரியன்!!!Abu-Dawud Book 41, No. 5251: Narrated Umm Atiyyah al-Ansariyyah: A woman used to perform circumcision in Medina. The prophet (peace be upon him) said to her: Do not cut severely as that is better for a woman and more desirable for a husband.மேல் சொன்ன ஹதீஸ் உண்மையான ஹதீஸா? அப்படி இருந்தால் பலம் உள்ளதா பலஹீனமானதா? அதை எப்படி புரிந்துக் கொள்ளவேண்டும்? மார்க்க அறிஞ்சர்கள் இதை எப்படி ஆய்வு செய்துள்ளனர்?விளக்கினால் தெளிவடைவேன், நன்றி

 17. சுவனப்பிரியன் said…திரு நரேன்!//Abu-Dawud Book 41, No. 5251: Narrated Umm Atiyyah al-Ansariyyah: A woman used to perform circumcision in Medina. The prophet (peace be upon him) said to her: Do not cut severely as that is better for a woman and more desirable for a husband.//ஆதாரபூர்வமான ஹதீஸ்களில் நீங்கள் குறிப்பிடும் ஹதீத் வரவில்லை. தனிப்பட்டவர்களின் புத்தகங்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். எனவே இதனை நாம் பின்பற்ற வேண்டிய அவசியமில்லை. ஆப்ரிக்க நாடுகளில் சில பழங்குடி இன மக்களிடம் இந்த பழக்கம் இருந்துள்ளது. அவர்கள் இஸ்லாத்தை ஏற்ற போது இந்த பழக்கத்தையும் கூடவே கொண்டு வருகிறார்கள். அவ்வாறு இஸ்லாத்தை ஏற்ற ஒரு பெண் அந்த காரியத்தை செய்யும் போது அதைத் தடுப்பது போல்தான் முகமது நபியின் அறிவுரையும் அமைந்துள்ளது. இது ஆதாரபூர்வமான ஹதீதாக இருந்திருந்தால் புகாரி போன்ற ஹதீதுகிரந்தங்களிலும் காணக் கிடைத்திருக்கும்.ஆண்களுக்கு சுன்னத் செய்வதால் இல்லற சுகம் அதிகரிக்கும் என்பதும் பெண்களுக்கு இது போன்று செய்தால் இல்லற சுகம் குறையும் என்பதும் மருத்துவ அறிக்கையாக இருப்பதால் அறிவியல் ரீதியாகவும் பெண் சுன்னத்தை தடை செய்ய வேண்டும். பல ஆப்ரிக்க முஸ்லிம் நாடுகளில் இந்த தடை அமுலுக்கு வந்து விட்டது. மற்றவர்களையும் பிரசாரத்தின் மூலம் இதன் தீமையை உணர்த்த வேண்டும்

 18. தருமி said…//ஒரு பெண் அந்த காரியத்தை செய்யும் போது அதைத் தடுப்பது போல்தான் முகமது நபியின் அறிவுரையும் அமைந்துள்ளது. //நீங்கள் சொல்வது ஒரு சுத்தமான பொய். முகமது சொன்னது severe ஆக வெட்ட வேண்டாம் என்று தானேயொழிய வெட்டாதே என்று கூறவில்லை.//Do not cut severely/

 19. மூமின் இ.சா.இப்படி பல காஃபீர்கள், உங்க சவுதி மார்க்க சகோதரர்களிடம் நெத்தியடி, செருப்படி, மரண அடி, சவுக்கு அடி போன்ற அடிகளை வாங்கிகொண்டிருக்கும் நிலையில்…..அதிர்ச்சிகரமாக… தமிழ் நாட்டின் தலையாய ‘மூளை’ காஃபிர் ஒருத்தர், சவுதியிலிருந்து நெத்தி சவுக்கு அடி வாங்கி, கமுக்கமாக அமைதியாக உங்கார்ந்திருப்பதைப் பற்றி நாளை பயங்கரமான ஒரு பதிவு என் தளத்தில் வரும்…..

 20. சுவனப்பிரியன் said…திரு தருமி!//நீங்கள் சொல்வது ஒரு சுத்தமான பொய். முகமது சொன்னது severe ஆக வெட்ட வேண்டாம் என்று தானேயொழிய வெட்டாதே என்று கூறவில்லை.//Do not cut severely///அந்த ஹதீதே பொய்யானது என்கிறேன். ஆதாரபூர்வமான ஹதீதில் மேற் சொன்னதை பார்க்க முடியவில்லை. அறிவிப்பாளர் தொடர் விடுபடுகிறது. பழங்குடி இனத்தவர் யாராவது இஸ்லாத்தில் இணைந்தும் இந்த பழக்கத்தை விட முடியாமல் முகமது நபியின் பேரில் இட்டு கட்டியிருக்கலாம். இறைவனே அறிந்தவன். //அதோடு அல்லா //"Let there be no change in Allah's creation." // என்று வேறு சொல்லியிருக்கிறார்.உதைக்குதே!//அதே அல்லாதான்'அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் தன்னை மறுப்போரை விருமப மாட்டான்' எனக் கூறுவீராக.-குர்ஆன் 3:32என்று கூறுகிறான். இது போன்று பல இடங்களில் கூறுகிறான். அதே இறைவன் கூறுவதால் உதைக்கவில்லையே சார்

 21. இ.சா.தருமி சார் எப்படி இருக்காருன்னு ஒரு எட்டு போய் பார்த்துட்டு வாங்க… அவருக்கும் temporal lobe வந்திடப் போகுது

 22. 'அல்லாஹ்வுக்கும் இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் தன்னை மறுப்போரை விருமப மாட்டான்' எனக் கூறுவீராக.-குர்ஆன் 3:32அதாவது காககககேவுக்கு கட்டுப்படுங்கள்ளுன்னு அர்த்தம். அல்லாஹ் எறங்கி வந்து நான் அப்படி சொல்லவே இல்லையேன்னா சொல்லப்போறான்?

 23. அந்த வாழப்பழந்தான்னே இது செந்தில் மாதிரி சுவனப்பிரியன் சொல்லிட்டே இருப்பார். கவுண்டமணிக்கு பைத்தியம் புடிக்கிறமாதிரி தருமிக்கு ஏதா ஆச்சுன்னா ஜூவனப்பிரியன் மேல கேஸ் போட்டுருவோம்

 24. ஆனா ஒன்னு, காக்காவலிப்பில நம்ம காககககே உளறுனதெல்லாம் எப்படி அல்லாஹ் சொன்னதுன்னு நம்ம மூஃமின்கள் எல்லாம் தொண்டத்தண்ணி வத்தற அளவுக்கு எழுதிகுவிக்கிறாங்கப்பா…அசாத்தியமார்க்கம்!

 25. அபு தாவூத் சஹிதான்.http://muttaqun.com/pregnancy.htmlஎல்லா இடங்களிலும் மேற்கோள் காட்டப்படும் சஹி ஹதீஸ். ஆனால் இப்போதைக்கு தவ்ஹீத் அண்ணன் அள்ளி விட்டிருப்பதால், ஜூவனப்பிரியன் அது சஹி அல்ல என்பார்.

 26. ஸலாம் இ.சாஇந்த வி.சே விடயம் நமக்கு பிடிக்காத ஒன்று என்றாலும் இதை போய் இப்படி அபு தாவுத் ஹதிதை காட்டினா அது சஹி இல்லைனு சொல்வாங்கனு தெரியாதா!!!!!அண்ணன் குரானில் சொல்லாத வஹி ஹதிதில் ஒன்று என்றும் கூறுவார்.பிறகு ஒத்துவராத ஹதிதை சஹி இல்லை என்பார்.அப்புறம் இப்படியே இழுக்க வேண்டியதுதான்.அதுக்கு என்ன செய்வது.ஒரே தீர்வு சவுதி உலமாக்ளின் கருத்தினை அறிவதே.மாபெரும் தவுகீத் அண்ணன் Sheikh Muhammed Salih Al-Munajjid என்ன சொல்ரார்?http://islamqa.info/en/ref/427I would like to know more about female circumcision in Islam. I have read the ahadith where the Prophet told a woman how to perform it. I would like to know if it is optional or obligatory, and – if it is obligatory – whether there is a certain way to do it (what part should be cut?).கேள்வி மட்டும் கொடுக்கிறேன்.இதுவே கடுமையாய் இருக்கிறது.பதில் அங்கேயே போய் படியுங்கள்.இவருக்கு தெரியாத விடயமா நம்ம தமிழ் முமின்களுக்கு தெரிந்து விடும்.http://www.islamhouse.com/p/353498அரபி அண்ணன் பெரிய அவார்ட் எல்லாம் வாங்கி இருக்காரு.இவருடன் அரபியில் நேருக்கு நேர் விவாதம் செய்ய தவுகீத் அண்ணன் தயாரா?

 27. மார்க்க விஷயத்தை அறிய அசிங்கப்பட கூடாது….சார்வாகன் லிங்கிலிருந்து…================================================I would like to know more about female circumcision in Islam. I have read the ahadith where the Prophet told a woman how to perform it. I would like to know if it is optional or obligatory, and – if it is obligatory – whether there is a certain way to do it (what part should be cut?).Praise be to Allah.Ibn Qudamah (may Allah have mercy on him) said, in his book al-Mughni: "Circumcision is obligatory for men, and it is an honour for women, but it is not obligatory for them. This is the opinion of many scholars. (Imam) Ahmad said: For men it is more strictly required, but for women it is less strictly required." (al-Mughni 1/70).Circumcision of the female consists of the removal of a part of the clitoris, which is situated above the opening of the urethra. The Sunnah is not to remove all of it, but only a part. (al-Mawsu‘ah al-Fiqhiyyah 19/28).In this matter, it is wise to follow the interests of the female: if the clitoris is large, then part of it should be removed, otherwise it should be left alone. This size of the clitoris will vary from woman to woman, and there may be differences between those from hot climates and those from cold climates.A hadith on the topic of female circumcision has been attributed to the Prophet (Peace and Blessings of Allah be upon Him), according to which he said: "Circumcision is a Sunnah for men, and an honour for women," but there is some debate as to the authenticity of this hadith. See Silsilah al-Ahadith al-Da‘ifah by al-Albani, no. 1935.How circumcision is to be performed is mentioned in the hadith narrated by Umm ‘Atiyah, may Allah be pleased with her, according to which a woman used to perform circumcisions in Madinah. The Prophet (Peace and Blessings of Allah be upon Him) told her: "Do not abuse (i.e. do not go to extremes in circumcising); that is better for the woman and more liked by her husband." (Reported by Abu Dawud in al-Sunan, Kitab al-Adab; he said this hadith is da‘if).The scholars’ opinions cited above should be sufficient explanation. And Allah knows best.Islam Q&A; Sheikh Muhammed Salih Al-Munajjid

 28. டமிலியன் லிங்கிலிருந்து……================================================பெண்களுக்கு கத்னா(விருத்த சேதனம்) செய்வது-Kidan of Ladies Detailsபெண்களுக்கு கத்னா(விருத்த சேதனம்) செய்வதுபெண்களுக்கு கத்னா செய்வது சுன்னத் என்பது இஸ்லாமிய ஷரீஅத்தில் உறுதியாக கூறப்பட்ட விசயமாகும்.இதில் சந்தேகப்பட வேண்டியத் தேவையில்லை.முஸ்லிம்கள் கத்னா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்திக் கூறும் பல ஹதீதுகள் வந்துள்ளன.'எவர் இஸ்லாத்தை தழுவுகிறாரோ அவர் கத்னா செய்து கொள்ளவும். அவர் பெரியவராக இருந்தாலும் சரியே என்பதாக நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.மேலும், உடம்புக்கு பாதிப்பில்லாத முறையில் கவனமாக இலகுவான முறையில் கத்னா செய்யுங்கள். ஏனெனில் கத்னா செய்வது முகத்தை மிகவும் செழிப்படையச் செய்யக் கூடியதாகவும், திருமணத்தின் போது மிகவும் இன்பமளிப்பதாகவும் இருக்கும்' என்றும் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஜல்லம் அவர்கள் நவின்றுள்ளார்கள்.புகாரி, முஸ்லிம் ஆகிய இரு இமாம்களும் அறிவிக்கும் ஹதீஸில் ,' ஆண் குறியில் கத்னா செய்யப்பட்ட (மொட்டுப் பகுதி) பெண் குறியில் கத்னா செய்யப்பட்ட பகுதியோடு இணைந்து விட்டால் குளிப்பு கடமையாகிவிடும் என்று எம் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியிருக்கிறார்கள். இதில் 'கிதான்' என்ற வார்த்தை பிரயோகிக்கப்பட்டிருப்பது கவனிக்கத்தக்கது.பித்ரத்- இயற்கை விசயமாகும் என்பதும் இதனை ஒவ்வொரு முஸ்லிமும் கடைப்பிடிக்க வேண்டும் என்பதும் தெளிவாகிறது. கத்னா என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமமான ஒரு கடமையாகும்.'ஐந்து விசயங்கள் பித்ரத் இயற்கையைச் சேர்ந்தது. அவைகளாவன: கத்னா செய்வது, மாமஸ்தான முடியை நீக்குவது, மேல் மீசையை கத்தரிப்பது, நகம் வெட்டுவது, கக்கத்து முடியைப் பிடுங்குவது ஆகிய ஐந்துமாகும்.'பெண்களுக்கு கத்னா செய்வதின் அவசியம்:'கத்னா செய்வது நிச்சயமாக முகத்தை செழிப்புறச் செய்யும். திருமணத்தின் போது இன்பமாக இருக்கும்''நிச்சயமாக கத்னா செய்வது பெண்களுக்கு சங்கையானதாகும்' என்று ஹதீதுகளில் வந்திருக்கிறது.ஆணுக்குரிய கத்னாவை பகிரங்கமாகவும், பெண்களுக்குரிய கத்னாவை பகிரங்கப்படுத்தாமல் மறைவாகவும் மேற்கொள்ள வேண்டும் என்பது ஹதீதில் கூறப்பட்டிருக்கும் விசயமாகும்.அத்துடன் ஆண் பிள்ளைக்கு பால் அருந்தக்கூடிய காலத்தில், பிள்ளை பிறந்து முதல் வாரத்தில் அல்லது அதற்கு பின்னால் செய்ய முடியும். பெண் பிள்ளைகளுக்கு பருவ வயதை அடைவதற்கு முன்பாக கத்னா செய்ய வேண்டும் என்பதாக ஹதீதுகள் தெளிவாக அறிவிக்கின்றன.1994 அக்டோபர் மாதத்தில் எகிப்திலிருந்து வெளிவரும் 'அல் அஸ்ஹர்' என்ற பத்திரிகையில் அல் கிதான்' என்ற தலைப்பில் ஓர் ஆராய்ச்சி கட்டுரை அஷ்ஷெய்கு ஜாதுல் ஹக் அலி ஜாதுல் ஹக் அவர்களால் எழுதப்பட்டது. அதில் பெண்களுக்கும், ஆண்களுக்கும் கத்னா செய்வது இஸ்லாமிய இயற்கை விசயத்தில் உள்ளதாகும் என்று ஆதாரத்துடன் எழுதியுள்ளார்.எகிப்து தாருல் இப்தாவின் தலைவரான முஹம்மத் ஸெய்யித் தன்தாவி அவர்கள் கத்னா பற்றிய தெளிவான ஷரீஅத் சட்டங்களை உறுதிப்படுத்திக் கூறியுள்ளார்கள்.இதில் மத்ஹப்களின் புகஹாக்களான சட்ட மேதைகளின் கூற்றுக்கள் ஒன்று பட்டதாகவே காணப்படுகின்றன.கத்னா செய்வது வாஜிபா-கட்டாய கடமையா? அல்லது ஸுன்னத்தா என்பதில்தான் கருத்து வேறுபாடு இமாம்கள் மத்தியில் நிலவுகிறது. இமாம் அபூ ஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆகிய இருவரும் ஆண், பெண் இருபாலரும் கத்னா செய்வது சுன்னத்தாகும். பர்ளு –கட்டாய கடமையைப் போன்று அது கடமையாகாது என்றாலும் அதை விடுவதனால் அவன் பாவியாகிவிடுகிறான் என்கிறார்கள்.இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கத்னா செய்வது ஆண், பெண் இருபாலருக்கும் கட்டாயக் கடமை என்கிறார்கள்.'ஆண்கள் விசயத்தில் கத்னா வாஜிபாகும் என்பதாக இமாம் அஹ்மது இப்னு ஹன்பல் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறியுள்ளார்கள். பெண்கள் கத்னா விசயமாக இமாம் ஹன்பல் அவர்களிடமிருந்து இரு அறிவிப்புகள் வந்துள்ளன. அவற்றில் மிகவும் வெளிப்படையான கூற்று பெண்களுக்கும் கத்னா 'வாஜிப்' கடமை என்பதாகும்….தொடரும்

 29. கத்னா செய்வதால் கிடைக்கும் சுகாதார பயன்கள்:1. பெண்களுகு;கு கத்னா செய்வது அலங்காரப்படுத்தும் ஒரு செயலாகும். இயற்கையான அளவை விட மேலதிகமாக காணப்படும் பகுதிகளை மாத்திரமே கத்னாவின் மூலம் நீக்கப்படுகிறது.2. இந்த கத்னா மேற்கொள்ளும் வேலை எல்லாப் பெண்களுக்கும் பொருந்தாது. எனினும் விசேச வைத்தியர்களின் அறிவுரையின் பேரில் ஒவ்வொருவரின் நிலைமைக்கு ஏற்ப கத்னா செய்ய வேண்டும்.3. கத்னா செய்யப்படாமல் மேலதிகமாக இருக்கும் பகுதியினால் சில பெண்களிடம் சுகாதாரத்திற்குப் பாதகமான விளைவுகள் ஏற்படுவதற்கும் உடல் நலத்திற்கு கேட்டை உண்டாக்கும் நோய்கள் உண்டாகுவதற்கும் இடமுண்டு.4. நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹதீஸில் கத்னாவின் போது மென்மையாக நடந்து கொள்வீராக என்று சொன்னதன் மூலம் அறிவுப்பூர்வமான கத்னா முறையை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்கள்.================================================

 30. மார்க்கவாதி இ.சா.இப்பத்தான் தெரியுது, ஏன் சுவனப்பிரியன் வி.சே.பதிவை போட்டுவிட்டு, அடுத்து நேராக ஆழ்கடல் பதிவை போட்டாரென்று.வி.சே. படித்துவிட்டு நாமெல்லாம் நேராக ஆழ்கடலில் விழுந்து —— செய்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக…

 31. واللائي يئسن من المحيض من نسائكم ان ارتبتم فعدتهن ثلاثة اشهر واللائي لم يحضن واولات الاحمال اجلهن ان يضعن حملهن ومن يتق الله يجعل له من امره يسراYusuf Ali: Such of your women as have passed the age of monthly courses, for them the prescribed period, if ye have any doubts, is three months, and for those who have no courses (it is the same): for those who carry (life within their wombs), their period is until they deliver their burdens: and for those who fear Allah, He will make their path easy.65:4. மேலும், உங்கள் பெண்களில், எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர்களுடைய இத்தாவை கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டால், அப்பெண்களுக்கும், மாதவிடாயே ஏற்படாப் சிறுமிகளுக்கும், “இத்தா”(வின் தவணை) மூன்று மாதங்களாகவும்; தவிர கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களுடைய (“இத்தா”வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும்; மேலும், எவர் அல்லாஹ்வுக்கு அஞ்சி நடக்கிறாரோ அவருடைய காரியத்தை அவன் எளிதாக்குகிறான்.ஆகவே நம்ம காககககே மொஹம்மது இப்பனு அப்பதல்லா சாமியாடி, மாதவிடாயே ஏற்படாத சிறுமிகளை விவாகரத்து செய்வதற்கு கூட என்ன செய்யணும்னு சொல்லிக்கிறார்.ஆனால் சிறுமிகளை திருமணம் செய்வதை நம்ம காககககே மொஹம்மது இப்பனு அப்பதல்லா தடை செய்தார் என்று இப்போதைக்கு நம்ம இபுராஹிம் தக்கியா செய்கிறார். அவருக்கு ஆறுவயசில் பொண்ணு இருக்கான்னு தெரியலை.எது இருந்தாலும் நான் கடவுள்கிட்ட பேசறேன்.. உன் பொண்ணை எனக்கு நிக்கா பண்ணிவையின்னு யாராவது காக்காவலிப்பில் உளறினால், உடனேநம்ம இபுராஹிம் தன் பொண்ணை அந்த அறுபது வயது கிழத்துக்கு நிக்கா பண்ணி வைத்துவிடுவார். சும்மாவா இப்போதும் கிழட்டு அரபு ஷேக்குகளுக்கு ஆறுவயது பெண்களை நம்ம ஈமாந்தாரிகள் மூணுநாளைக்கு நிக்காஹ் செய்துதருகிறார்கள்?எல்லா நபிவழியில்தான்.http://senkodi.wordpress.com/2012/01/04/islam-dower

 32. S.Ibrahim, on ஜனவரி25, 2012 at 8:23 மாலை said: ///முஹம்மது நபி (ஸல்) ஆயிஷாவைத் திருமணம் செய்யும் பொழுது, தன்னுடைய ஈரலின் ஒரு பகுதி என்று முஹம்மது நபியால் வர்ணனை செய்யப்படும், அவரது மகள் ஃபாத்திமாவின் வயது பதினேழு என்பதையும் நினைவில் வைக்கவும்./// நான் நாத்திகன் ,சம காலத்தில் உலகம் முழுவதும் இதுபோன்று திருமணம் நடந்துள்ளது.அதை மறுக்க நாதி இல்லாமல் மீண்டும் மீண்டும் அதே பாட்டை படிக்க வேண்டாம்,.நபி[ஸல்] காலத்தில் தான் முதலில் பால்ய விவாகம் தடை செய்ய துவங்கினார்கள். ///உங்களிடம் இல்லாத எந்த ஆணாதிக்கம் முஸ்லிம்களிடம் இருக்கிறது? ஆணாதிக்கமில்லாமல் எவ்வாறு திருமணம் செய்ய வேண்டும்? ///பெண்ணை சக மனிதப் பிறவியாக கருதாமல் தனக்கான சொத்து, தனக்கான வாரிசுகளை உருவாக்கித் தரும் கருவி எனும் சிந்தனையிலிருந்து தான் திருமணத்தின் போது பொருளாதார மதிப்பை பரிமாறிக் கொள்ளும் வழக்கம் தோன்றியிருக்கிறது. /// இதற்கு மாற்று தீர்வுகள் என்ன?அதை நீங்கள் எவ்வாறெல்லாம் செயல்படுத்தி காட்டி வருகிறீர்கள்?///// நான் நாத்திகன் செங்கொடி வாய் திறக்க மறுக்கிறார்,உங்களது நாத்திக கோட்ப[ஆட்டில் பதில் சொல்லுங்கள் .மழுப்ப மீண்டும் ஆயிஷா [ரலி]திருமணம் பற்றி ஆரம்பிக்காதீர்கள். Robin, on ஜனவரி26, 2012 at 6:49 AM said: சமீபத்தில்கூட கற்பழிப்புகள், கொலைகள், கொள்ளைகள் நடந்துகொண்டுதான் வருகின்றன. எனவே அன்று அண்ணல் முகமது செய்தது சரிதான்!!! S.Ibrahim, on ஜனவரி26, 2012 at 8:04 மாலை said: ////சமீபத்தில்கூட கற்பழிப்புகள், கொலைகள், கொள்ளைகள் நடந்துகொண்டுதான் வருகின்றன./// அவற்றுக்கு தணடனைகள் உண்டு Robin, on ஜனவரி27, 2012 at 7:11 AM said: //அவற்றுக்கு தணடனைகள் உண்டு// ஆனால் இதே தவறுகளை இறைத்தூதர் செய்தால் தண்டனை இல்லை. கலை, on ஜனவரி27, 2012 at 9:33 AM said: //.நபி[ஸல்] காலத்தில் தான் முதலில் பால்ய விவாகம் தடை செய்ய துவங்கினார்கள்.// ஒரு செயலை தடுப்பவர் அதே செயலை செய்வாரேயானால் அவரை எப்படி முன்னுதாரணமாக ஏற்றுக்கொள்ளமுடியும். என்னய்யா இது வேடிக்கையாக இருக்குது.

 33. சகோ இப்னு ஷகீர். இப்பொழுது விஜய் டிவியில் முன் ஜன்மம் என்று ஒரு தொடர் தொடர்ச்சியாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது. பிரபல மாமியின் முன்னர் பற்பல பிரபலங்கள் தங்கள் முன் ஜன்ம இன்ப அனுபவங்களை அவிழ்த்துக் காட்டுகிறார்கள். அதையும் கொஞ்சம் பாருங்கள். கொஞ்சம் உங்களையும் அங்கு போய் வருமாறு அன்புடன் பரிந்துரைக்கிறேன். (யார் கண்டார். நீங்கள் முன் ஜன்மத்தில் காகககே மொகம்மது சல்லுவாக கூட இருந்திருக்கலாம்)

 34. காபிர் நரேன்காககககேவுக்கு வந்த வஹி பத்தி இவ்வளவு ஹதீஸ் போட்டுட்டு காணாம போய்டீங்களே. ஒரு கட்டுரை எழுத சொன்னேனே.

 35. நான் எழுதினா காமெடியா போய்டும். நீங்க எழுதினா ஆராய்ச்சி கட்டுரையா இருக்குமேன்னுதான். பிரச்னை வரும்னா விட்டுடுங்க..

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s