மூமின்களின் பகுத்தறிவும் காபிர்களின் மடத்தனமும்.. ஒரு இஸ்லாமிய ஆய்வு

நாத்திகர்களுக்கு நாக்கை புடுங்கிகொள்கிறமாதிரி கேள்விகள் கேட்டுள்ள முஸ்லீம் பதிவர்களிடம் என்னையும் இணைத்துகொள்ளுங்கள் என்று கேட்டதில் அவர்கள் பதிலே சொல்லவில்லை. செருப்படி, சவுக்கடி போன்ற வார்த்தைகளை உபயோகித்தாலும் அவர்கள் ஆதரவு தெரிவிப்பதாக இல்லை. அல்லாஹ் அவர்களுக்கு நல்ல புத்தி தரட்டும்.

இருந்தாலும் நான் அவர்கள் கூறியுள்ளவற்றை ஆமோதிக்கிறேன். அதுமட்டுமல்ல, அவற்றை பகுத்தறிவே சுத்தமாக இல்லாத நாத்திகர்களுக்கு புரிவதற்காக மேலும் விளக்கி துலக்கிட விரும்புகிறேன். நம்ம நாத்திகர்கள் எல்லாம் கொஞ்சம் மூளை கம்மியான காபிர்கள். அவர்களுக்காக கொஞ்சம் பேச்சு நடையில் எழுதியிருக்கிறேன். இவற்றை படித்தாவது நாத்திகர்கள் திருந்தி ஈமானுள்ள மூஃமின்களாக வேண்டும் என்று எம்பி3 பிளேயர் தவிர மற்ற எல்லாவற்றையும் படைக்க வல்லமை உள்ள அல்லாஹ்விடம் துவா செய்குவோம்.

முதலில் சிட்டிஜன் (இது தல அல்ல இது வேற சிட்டிஜன்) முஹம்மத் ஆஷிக் கூறுவதை பார்ப்போம்.

“மனிதர்க்கு மட்டுமே பகுத்தறிவு என்ற சுயமாக சிந்தித்துணரும் மூளையை இறைவன் கொடுத்து, அதன்மூலம் மனிதர் தன்னை (இறைவனை) உணர்ந்து, தன் தூதர்கள் மூலம் தரப்பட்ட சட்டங்களுக்கு அடிபணித்து ஒழுகி, வழங்கப்பட்ட கிருபைகளுக்கு வணங்கி தனக்கு நன்றி தெரிவித்து, இவ்வுலகில் இறையச்சத்துடன் வாழ்கின்றனரா” என்று சோதிக்க நாடுகிறான், இறைவன்..!” என்று நமது சிட்டிஜன் கூறுகிறார்.

ஒவ்வொன்றாக ஆராய்வோம்.

“மனிதர்க்கு மட்டுமே பகுத்தறிவு என்ற சுயமாக சிந்தித்துணரும் மூளையை இறைவன் கொடுத்து, “ல மூஃமீன்களை பார்த்தால், அதுவும் இஸ்லாமிய அறிவியல் எழுதும் மூஃமின்களை பார்த்தால், இந்த வரியில் உங்களுக்கு சந்தேகம் வருவது இயல்பென்றாலும் ஒரு பேச்சுக்கு மனிதர்களுக்கு பகுத்தறிவு இருக்கிறது என்று வைத்துகொள்வோம்.

அதனை இறைவன் கொடுத்தானா, அல்லது பரிணாமத்தின் விளைவா என்று பார்ப்போம்.

பகுத்தறிவு என்றால் என்ன என்ற கேள்விக்கு வந்து, பிறகு பகுத்தறிவு மனிதர்க்கு மட்டுமே உள்ளதா என்றும் பார்க்கலாம்.

பகுத்தறிவு என்பது எது நல்லது எது கெட்டது என்று பகுத்தறிவது என்றால், அது விலங்குகளுக்கும் இருக்கிறது என்று தெரிகிறது. தெனாலிராமன் பூனைக்கு சூடு பால் வைத்துகொண்டே இருந்தால் பால் என்றால் சுடும் என்று உணர்ந்து அது நமக்கு கெட்டது என்று தெரிந்து பாலை கண்டால் தெனாலி ராமன் பூனை ஓடுகிறது. ஆகவே எது கெட்டது எது நல்லது என்று அறிவது மட்டுமே பகுத்தறிவு அல்ல.

மொழி? மனிதனை தவிர வேறு எந்த விலங்கினமும் மொழி பேசுவதாகவோ, எழுதுவதாகவோ தெரியவில்லை. இதுவே மனிதனை மனிதனாக ஆக்கியது என்றும் சொல்வார்கள். ஆனால், அல்குரான் பகுத்தறிவு என்பது அது அல்ல என்று சொல்கிறது. ஏனென்றால், அல்குரானிலேயே பூமி சூரியன், பாறை, மரம் எல்லாம் பேசும் என்பதற்கான ஆதாரம் இருக்கிறது. சொல்லப்போனால், ஒரு பாறை, கல் போன்றவைக்குக் கூட தன் பின்னால் ஒரு யூதன் ஒளிந்திருக்கிறான் என்று குரல் கொடுத்து காட்டிக்கொடுக்கும் அளவுக்கு ஈமானும் இருக்கிறது என்று தெரிகிறது. ஆகவே ஆஷிக் சொல்லும் பகுத்தறிவு என்பது மொழி அறிவு அல்ல என்று தெளிவடையலாம். (அல்லது குழம்பலாம்)

ஆகவே பகுத்தறிவு என்று சிட்டிஜன் சொல்வது எது? சிட்டிஜன் சொல்வது என்னவென்றால், யாராவது ஒருவர் வந்து நான் தான் இறைதூதர் நம்புங்கள் என்றால் உடனே நம்பும் குணத்துக்குத்தான் பகுத்தறிவு என்று பெயர்.

ஒரு பாறையோ, மரமோ கூட தன்னிடம் ஒருவர் வந்து நான் தான் இறைதூதர். அல்லாஹ் அனுப்பி வைத்தார் என்று சொன்னால், ஆதாரம் கொடு என்று கேட்கும். நமது மூஃமீன்கள் அப்படி கேட்கவே மாட்டார்கள். அதுவும் கொள்ளையடிக்கலாம், கற்பழிக்கலாம், கொலை செய்யலாம் என்று எல்லாவற்றையும் அனுமதிக்கும் ஒருவர் எல்லாத்தையும் கடவுள்தான் செய்யசொன்னார் என்று நியாயப்படுத்தும்போது ஈமானை எவ்வளவு எளியதாக ஆக்கியிருக்கிறார் என்று நமது மூஃமீன்கள் புல்லரிப்பார்களே அன்றி எதிர்த்தா கேள்வி கேட்பார்கள்? இதில் சிந்திப்பவர்களுக்கு நிறைய அத்தாட்சிகள் உள்ளன.

”தன் தூதர்கள் மூலம் தரப்பட்ட சட்டங்களுக்கு அடிபணித்து ஒழுகி, ” என்ற வரியை ஆராய்வோம்!

அல்லாஹ் எல்லோருக்கும் சிந்தித்துணரும் மூளையை (அதாவது மேலே சொன்ன பகுத்தறிவு!) கொடுத்திருக்கிறான். ஆனால் ஒரு சிலருக்குத்தான் தனது தூதர் என்ற பதவியை அளித்திருக்கிறான். ஏன் எல்லோரிடமும் அந்த தூதர்களிடம் சொன்னது போல சொல்லலாமே என்று கேட்கக்கூடாது. அது பகுத்தறிவுக்கு ஒவ்வாதது. எப்படின்னா அப்படித்தான். அல்லாஹ் ரொம்ப பிஸி. அல்லாஹ்வால எல்லாரிடமும் சொல்லமுடியுமா? முடியாது. அவருக்கு அவ்வளவு பவர் இல்லை. அவர் கொஞ்சம் பிஸி. அதனால காப்ரியலை கூப்பிட்டு போய் நான் சொல்றதை எல்லாம் இந்த தூதர்கள்ட்ட சொல்லிட்டு வான்னு சொன்னார். அதனால, எப்பப்பல்லாம் முகம்மது நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லத்துக்கு தேவையா இருக்கோ அப்ப மட்டும் அவருக்குஒரு வஹி கொடுத்து காபிரியேலை அனுப்பி ஒரு வசனத்தை இறக்க்க்க்குவார். ஒரு முஹம்மது நபியை சமாளிச்சி அவருக்கு தேவைப்பட்ட போதெல்லாம் வஹி அனுப்பி காப்ரியேலை அனுப்பி வசனத்தை அனுப்பியே ரொமப பெரிய தொந்தரவா போச்சி. இதே மாதிரி எல்லோருக்கும் வஹி அனுப்பி, காப்ரியேலை அனுப்பி, வசனத்தை இறக்கிக்கிட்டிருந்தா என்ன ஆவுறது? கொஞ்சமாவது பகுத்தறிவு வேணாம்? என்னது ? வேணாமா? அப்ப நீங்க மூஃமீந்தான்.

இப்ப நம்ம நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லத்தையே எடுத்துக்கொள்ளுங்கள். இப்ப அவர் சொன்ன சட்டங்கள் எல்லாம் அல்குரானில் இருக்கும். சிலது இருக்காது. (நின்று கொண்டு தண்ணீர் குடிக்கும் சட்டம் ஒரு உதாரணம்தான். நின்றுகொண்டு உச்சா போவது எல்லாம் இப்படித்தான்) ஆனால், நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவசல்லம் நின்று கொண்டு குடிக்கச்சொல்கிறார். இன்னொரு தூதர் உக்காந்துகொண்டு குடிக்கச்சொல்கிறார் என்று சொன்னால், எதை கேட்பது? அதனால, நபிஹள் நாயஹம் ஸல்ல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கலே இறுதி இறைதூதர் என்று அல்லாஹ்வுக்கே ஒரு கேட் போட்டு மூட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ( அல்லாஹ் அடிக்கடி மனம் மாறக்கூடியவர்தான். இன்றைக்கு ஒன்றை கொடுத்துவிட்டு அதனைவிட நல்லதாகவோ அதற்கு மாற்றாகவோ இன்னொன்றை ஒரு வாரம் கழித்து கொடுப்பார். எது கடைசியாக வந்ததோ அதன்னை எடுத்துகொண்டு முன்னால் வந்ததை உதாசீனம் செய்யவேண்டும். அல்லது முன்னால் வந்ததை வைத்து காபிர்களை ஏமாற்றலாம். ) அதனால் இன்னொரு இறைதூதரை கொடுக்கலாம் என்று அல்லாஹ் நினைத்து கொண்டுவந்துவிட்டால் என்ன செய்வது? அதனால் அல்லாஹ்வே இனி இறைதூதர் கொடுக்கலாம் என்று நினைத்தால் கூட அவரால் முடியாது. இனி எவனெல்லாம் இறைதூதர் என்று சொல்கிறானோ அவனை எல்லாம் பிடித்து பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் சேர்க்கவேண்டும் என்று இஸ்லாமிய புனித பூமியான சவுதி அரேபியாவில் சட்டமே போட்டுவிட்டார்கள். ஏற்கெனவே அவர் பல தூதர்களிடம் சட்டங்களை கொடுத்து அவற்றை ஆளாளுக்கு மாற்றிவிட்டார்கள். மாற்றுவதை பார்த்துகொண்டு கையை பிசைந்து கொண்டு அல்லாஹ் கடுப்பாகிவிட்டார். அதனால், நபிஹள் நாயஹம் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களிடம் காப்ரியேல் மூலமாக கொடுத்து அவற்றை பாதுகாப்பதாக வேறு உறுதி அளித்திருக்கிறார். இருந்தும் ஒரு ஆடு அவர் கொடுத்த இறைவசனத்தை இரைவசனமாக தின்றுவிட்டு அல்லாஹ்வுக்கே அல்வா கொடுத்துவிட்டது. ஆகவே இப்போது உத்மான் தொகுத்ததுதான் அல்லாஹ் பாதுகாக்க விரும்பியது என்று நாம் வைத்துகொண்டுவிட்டோம். (வேறவழி என்று காபிர்கள் கேட்பார்கள். அவற்றை உதாசீனம் செய்யவும்).

அல்லாஹ் எல்லாவற்றையும் படைப்பவன் என்று சொல்கிறோம் என்பதற்காக எனக்கு ஒரு mp3 பிளேயர் படை, எனக்கு ஒரு ஏரோப்ளேன் படை என்றா கேட்கமுடியும்? அவனால் முடியுமா என்று சிந்திக்க வேண்டும். அப்படி அவனால் ஒரு எம்பி3 பிளேயர் பண்ண முடிந்திருந்தால், அப்போதே சாத்தானின் இடைச்செருகல் வசனங்கள் தொந்தரவு எதுவும் இல்லாமல் ஒரு எம்பி3 பிளேயர் பண்ணி, காப்ரியேலின் வார்த்தையிலேயே (எதுக்கு நடுவுல ஒரு தூதர்?) ரெக்கார்ட் பண்ணி ஒவ்வொருத்தர் பிறக்கும்போதும் கூடவே பிறக்குற மாதிரி பண்ணியிருப்பார்ல? அதனால, அவரால எல்லாத்தையும் படைக்க முடியாது. ஏதோ ஒரு பிரபஞ்சம், ஒரு சூரியன், ஒரு சந்திரன், ஒரு பூமி மனுஷங்கள், விலங்குகள் அவ்வளவுதான் ஒரு ஆறு நாள்ல படைக்க முடியும். அவ்வளவுதான். ஆனா அவன் நினைச்சா இம்-னு சொல்றதுக்குள்ள அது உருவாயிடும். அப்ப ஏன் mp3 பிளேயர் பண்ணி கொடுக்கக்கூடாதுன்னு கேட்கக்கூடாது. அது அப்படித்தான். அது மட்டும் அல்லாஹ்வால முடியாது.

ஆகவே இறைதூதர் என்று சொல்லிகொள்ளும் நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள் சொன்ன பிரகாரம் உட்கார்ந்துகொண்டு உச்சா போய், உட்கார்ந்துகொண்டு தண்ணீர் குடித்து, இதற்கு மாறாக நின்றுகொண்டு உச்சா போகும் காபிர்களையும், நின்றுகொண்டு தண்ணீர் குடிக்கும் காபிர்களையும் கண்ட இடங்களில் கழுத்தை வெட்டி, தொடர்ந்து தும்மி அல்லாஹ்வின் இறையருளை பெற்று மறுமையில் டாஸ்மாக் ஆற்றில் நீந்தி சுகம் காணுங்கள்.

”வழங்கப்பட்ட கிருபைகளுக்கு வணங்கி தனக்கு நன்றி தெரிவித்து, இவ்வுலகில் இறையச்சத்துடன் வாழ்கின்றனரா” என்று அல்லாஹ் பரிட்சை வைக்கிறான்.

ஒரு தூதரை அனுப்பினார். (அவர் இறைதூதர்னு நம்பணும். அவ்வளவுதான். ஏன் எதுக்கு எப்படி அவர் இறைதூதர் என்றெல்லாம் கேட்டால் உங்களுக்கு பகுத்தறிவு கிடையாது) அதுவும் அடிக்கடி  நேத்திக்கி ஒன்னு இன்னிக்கி ஒன்னுன்னு  முன்னுக்கு பின் முரணாக அனுப்பியிருக்கார்.

நின்று கொண்டு தண்ணீர் குடிக்க கூடாதுன்னும் சொல்வார், ஆனால், நின்றுகொண்டு தண்ணீர் குடிப்பார். அதற்கு பிஜே ஒரு விளக்கம் சொல்வார். ஜாகிர் நாயக் ஒரு விளக்கம் சொல்வார். அப்புறம் சவுதி அரேபிய தலைமை இமாம் ஒரு விளக்கம் சொல்வார். நைஜீரியாவின் இமாம் நின்று கொண்டு குடிப்பவர்கள் எல்லாம் நரகத்துக்கு போவார்கள் என்று சொல்வார். இவை எல்லாம் அல்லாஹ்வால் நமக்கு வழங்கப்பட்ட கிருபைகள்.

இந்த கிருபைகளில் எதை நாம் பின்பற்ற வேண்டும் என்று சிந்தித்துணரும் மூளையை உபயோகப்படுத்தினால்,  பகீரென்று அடிவயிற்றில் பயம் வருமே அதுவே இறையச்சம். நின்றுகொண்டு ஒன்னுக்கு அடிக்கும்போது நமக்கு நிச்சயம் நரகம்தான் என்று தெரியும் அல்லவா.. அதுவே இறையச்சம். அந்த அச்சத்துடன் வாழ்கின்றனரா என்று அல்லாஹ் பரிட்சை வைக்கிறான்.

புரிகிறதா நாத்திக காபிர்களே. இப்போதாவது அல்லாஹ்வின் இறையருளையும் நபிஹள் நாயஹம் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களின் நபித்துவத்தையும் ஒப்புகொண்டு மூஃமீன்களாக ஆகுங்கள்.

யா அல்லாஹ்! 

அல்ஹம்துலில்லாஹ்


இப்போது மூஃமீன்கள் இதற்கு பதிலெழுதும்போது கீழ்க்கண்ட வாக்கியங்களை பயன்படுத்தலாம்.

நாத்திகர்களுக்கு நன்றாக சவுக்கடி கொடுத்துள்ளீர்கள். அல்ஹம்துல்லில்லாஹ்.

பளாரென்று நாத்திக காபிர்களை அறைந்து புத்தி சொல்லியிருக்கிறீர்கள். ஏக இறைவன் இவர்களுக்கு புத்தி வழங்கட்டும்.

நாத்திகர்களுக்கு செருப்படி அடித்திருக்கிறீர்கள். இனிய சொல் மூலம் நபிஹள் நாயகத்தின் புகழை பரப்பும் உங்களுக்கு அல்லாஹ் நற்கூலி கொடுக்க துஆ செய்கிறேன்.

Advertisements

24 thoughts on “மூமின்களின் பகுத்தறிவும் காபிர்களின் மடத்தனமும்.. ஒரு இஸ்லாமிய ஆய்வு

 1. தற்போதுதான் உங்களுடைய பதிவுகளை படித்தேன். இத்தனை நாட்களாக இப்படி ஒரு பதிவு வரவில்லையே என்று நினைத்து கொண்டிருந்தேன். மிக அருமையாக நகைச்சுவையாக கண்மூடித்தனமான சிலரின் நம்பிக்கையை விமர்சனம் செய்வது ஆரோக்கியமான விஷயம். தொடர்ந்து எழுதுங்கள். காபிரான எனக்கும் சில கேள்விகள் உள்ளன.

 2. கார்ல் மார்க்ஸ் அவர்களே,தாராளமாக கேளுங்கள். ஆனால் ரொம்ப சிக்கலானகேள்வியெல்லாம் கேட்டால், பதில் சொல்லமாட்டொம். நேர் விவாதத்துக்கு கூப்பிடுவோம்

 3. அஸ்ஸலாமு அலைக்கும் அஜரத்,முமின்கள் மட்டும் உங்கலை பராட்டுவதில்லை.நீங்கள் நாக்கை பிடுங்குவது போல்,எத்னால் அடிப்பது போல் எங்கலை கேள்வி கேட்டாலும்,உங்கள் கேள்விகளுக்கு அஞ்சி ஓட்டம் பிடித்தாலும் காஃபிர்களான எங்களால் உங்களை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.இன்னும் எவ்வளவு வலிமையாக கேள்வி கேடக் முடியுமோ கெளுங்கள் சகோ!!!!!!!!!.வாழ்த்துகள்

 4. காபிர் சார்வாகன்,நீங்கள் அவர்கள் எழுதியதை விளக்கி எழுதச்சொன்னதால்தான் இந்த ப்திவையே எழுதினேன்.இந்த பதிவின் மூலம் மூஃமினாக காபிர்கள் ஆனால், அதறகான நற்கூலியை உங்களுக்குத்தான் அல்லாஹ் அளிக்க வேண்டும்ஜசாகல்லாஹ் கைரன் அல்ஹம்துலில்லாஹ்..

 5. நண்பரே, இப்னு ஷகிர்க்கு ஒரு ரசிகர் மன்றம் வைத்து அதற்கு நான் தலைவனாகப்போகிரேன். //நாத்திகர்களுக்கு செருப்படி அடித்திருக்கிறீர்கள். இனிய சொல் மூலம் நபிஹள் நாயகத்தின் புகழை பரப்பும் உங்களுக்கு அல்லாஹ் நற்கூலி கொடுக்க துஆ செய்கிறேன்.// 🙂 ,நான் காலையில் வலைப்பதிவில் முதலில் பார்ப்பது உங்களின் ப்ளாக்தான்.

 6. ibnu shakir அவர்களே உங்கள் பதிவுகளை படித்த பின்பு நானும் இஸ்லாத்தில் இணையலாம் என முடிவு எடுத்து விட்டேன். மேலும் காபிர்களை அடக்க(கொல்ல) புதிய ஜிகாத் அமைப்பு ஒன்றையும் உங்கள் தலைமையில் தொடங்கலாம் என எண்ணி உள்ளேன். உங்களுக்கு சம்மதமா?

 7. நான் இஸ்லாத்தில் இணைந்து சுவனம் செல்வது என உறுதி பூண்டு விட்டதால் உங்களிடம் சில சந்தேகங்களை கேட்க விரும்புகிறேன்.வினா 1) சுவனத்திற்க்கு செல்லும் போது வயகரா போன்ற மாத்திரைகளை எடுத்துச் செல்லலாமா? (எல்லாம் அந்த 72 சமாச்சாரத்துக்கு தாங்க.)வினாக்கள் தொடரும்…

 8. ஷ்யாம் அவர்களே,காபிர்களை பற்றி உன்னிடம் கேட்கிறார்கள். அவர்களை நீங்கள் மைனாரிட்டியாக இருக்கும்போது கொல்லக்கூடாது. மெஜாரிட்டியாக ஆனதும் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று ஒரு வஹி வந்திருக்கிறது. ஆகவே இப்போதைக்கு இதெல்லாம் வேண்டாம்அடுத்த கேள்வி. சுவனத்துக்கு போகும்போது வயாகரா தேவையில்லை. ஏதோ 72 பேரை சமாளிக்கும் அளவுக்கு பெலம் கொடுக்கப்படும் என்று படித்த ஞாபகம். தேடி எடுத்து தருகிறேன்.

 9. 72 பேரைஇல்லை 100 பேரை சமாளிக்கும் அளவு பலம் கிடைக்கும்.. 100-72=28(கில்மான்)

 10. Salaam Alaikum Respectful Immam Ibnu Shakir. Iam very glad that with ur right guidance , Allah shows me right path to me. YES..!! I chose ISLAM from my pegan religion. your DAWA makes me to decide right decision. es-specially in Heisenberg uncertainty principle articles opens my third eye(Note:: although my pegan name is Nakkeran that time didn't open my third eye. it is indeed miracle of quran).Now Iam Proud of being MumMin. O.k Now iam come to serious issue. it's abt my personal as well as our Socitey issue. Iam deeply loving a beautiful muslima and i would like to marry her. I express my wishes to her Father AbuFucker. he accepted my wish. but my old pegan friends(although they are kaffirs .they r my well wishers) opposed and advised me that it is moral crime and big sin. so i go to register office with documents . the register officer looked me up and down and spit on my faces and warned severely that if you do marriage that girl u will be arrested. but this poor idiots peoples doesn't know abt our Godly unchanged ETERNAL SHARIA LAWS. Allah gives muhamMAD as beautiful rolemodel(அழகிய முன் மாதிரி) for all muslims. it is duty of every muslims to follow his foot steps. i would like to also follow his footsteps in my marriage issuse to establish DHEEN. but this govenment didn't allow me. my profiles are :My Islamic name is அல்லா பிட்சை and my age is 27My lover name is Fathima and her age is 6. Every muslim legitimate to marry Chid even born chid.PROOF LINK HEREwww.youtube.com/watch?v=0SfUKGp4iMg&playnext;=1&list;=PL9B75E9DF00333D58அதனால் சமுதாயம் மானம் காக்க.நம் உரிமைகளை மீட்டு எடுக்க, போராட்டம் இது போராட்டம் முஸ்லிம்களின் உரிமை மீட்கும் போராட்டம் என்று போஸ்டர் அடித்து மத்திய அரசு அலுவலகங்களின் முன்பு உங்கள் தலைமையில் போராட்டம் நடத்தலாமா இமாம் அவர்களே? அவசியம் பதில் எழுதவும்.

 11. அன்புள்ள நக்கீரன்,என்னை பிஜே மாதிரி இயக்கத்தலைமைக்கு கொண்டு வந்துவிடுவீர்கள் போலிருக்கிறதே.http://www.onlinepj.com/kelvi_pathil/illaram_kelvi/balya_vivakam/பால்ய விவாஹம் தவறு என்று மார்க்க அறிஞர் பிஜே கூறுகிறார். ஆனால், நபிஹள் நாயகம் சல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் வாழ்ந்த காலத்தில் அது ஒப்புகொண்ட திருமணமாக இருந்ததால் அது சரியாம்.என்றென்றைக்குமான நீதியை கொடுக்க வந்து முன்மாதிரியாக நடந்துகொண்ட நபிஹள் நாயகம் ஏன் அந்த கால ஜஹிலியா வழக்கத்தை பின்பற்றினார் என்று அண்ணன் பிஜேவிடம் கேட்டுப்பாருங்கள்.இன்னொரு விஷயம் இருக்கிறது ஈமானுள்ள முஸ்லீம்கள் அந்த போராட்டத்தை ஏற்கெனவே நடத்திவருகிறார்கள். தமிழ்நாட்டில்தான். அது உங்களுக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமானதுதான்.அதாவது ஜமாத்தில் திருமணம் பதிவு செய்வது மட்டும்தான் ஈமானிகள் செய்யவேண்டும். அதனை சார்பதிவாளர் அலுவலகத்திலும் செய்ய கோரும் அரசாணையை ரத்து செய்யவேண்டும் என்று போராடி வருகிறார்கள்.அது எதற்காம்?இதற்காம்.

 12. எல்லா வக்கிரங்களுக்கும் இடமளிப்பதாக மார்க்கத்தை முழுமை செய்த அல்லாஹ்வுக்கும் அவரது இறைதூதருக்கும் நன்றி செலுத்துவோம்.அல்ஹம்துலில்லாஹ்

 13. கண்ணியதிற்குரிய உஸ்தாத் (ustaad).. சார்வாகன் என்கிற, ஆற்றல் அரசு என்கிற, சந்தானம் என்கிற,சங்கர் என்கிற,வானம் என்கிற,இப்னு என்கிற,இப்னு ஜாஹிர் அவர்களுக்கு ( என்னிடம் உள்ள குறைந்த பட்ச மூன்று ஷைத்தான்கள் வேலை செய்கின்றன..அதனால் குழப்பத்தில் காஃபிரான நான் மேற்படி அழைத்துவிட்டேன், மன்னிகவும்..மன்னிப்பது மூமின் குணமள்ளவா)உஸ்தாஆஆஆஅத், நீங்கள் உண்மையான அறிஞரா அல்லது….வாஹாபி பிரச்சார பீரங்கி, தவ்வீது அணுகுண்டு, மார்க்க சுறாவாளி, அண்ணன் பி.ஜே. போல நீங்குளும் கீழே சொல்லப்பட்டுள்ள புகாரியைப்போல்வழிக் கேட்ட அறிஞரா.================================================புகாரி100. 'நிச்சயமாக அல்லாஹ் கல்வியை(த் தன்னுடைய) அடியார்களிடமிருந்து ஒரேயடியாகப் பறித்து விட மாட்டான். ஆயினும் அறிஞர்களைக் கைப்பற்றுவதன் மூலமே அவன் கல்வியைக் கைப்பற்றுவான். கடைசியாக ஓர் அறிஞர் கூட மீதமில்லாமல் ஆக்கிவிட்டதும் மக்கள் அறிவீனர்களைத் தம் தலைவர்களாக்கிக் கொள்வார்கள். அவர்களிடம் கேள்விகள் கேட்கப்பட்டு அறிவின்றியே மார்க்கத் தீர்ப்பும் வழங்குவார்கள். (இதன் மூலம்) தாமும் வழி கெட்டு(ப் பிறரையும்) வழி கெடுப்பார்கள்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :3================================================புகாரி17. 'ஈமான் எனும் இறைநம்பிக்கையின் அடையாளம் அன்சாரிகளை நேசிப்பதாகும். நயவஞ்சகத்தின் அடையாளம் அன்சாரிகளை வெறுப்பதாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார். Volume :1 Book :2================================================அன்சாரிகள் எங்கே இருக்கின்றார்கள், நேசித்து இறை நம்பிக்கையாளராக விரும்புகிறேன்.நன்றி.

 14. காபிர் நரேன்,நெஞ்சம் நெகிழும் நபிமொழிகளை தொடர்ந்து அளித்து ஈமானிய பாதையில் என்னை செலுத்துவதற்கு மாறாக நரக நெருப்பில் உங்களை 70 மடங்கிலிருந்து 69 மடங்காக குறைக்க அல்லாஹ்விடம் துஆ வைக்கிறேன்.பிஜே மாதிரி மார்க்க அறிஞர்கள் சொல்வதையெல்லாம் பார்த்து மறுமைக்கான காலம் நெருங்கிவிட்டது என்று நீங்கள் சொல்வதை புரிந்துகொள்கிறேன். ஆனால், இதே மாதிரிதான் நபிஹள் நாயஹம் சல்ல்லாஹூ அலைஹிவசல்லம் அவர்களே வேளைக்குஒன்று கூறியிருக்கிறார் என்று வைத்து பார்க்கும்போது இது ஒரு பெலெஹீனமான ஹதீஸ் என்று நான் கருதுகிறேன்.அன்ஸாரிகளை வெறுப்பது என்பது ஈமானுக்கு எதிரானது என்றால் அபுபக்ரே ஆரம்பித்து வைத்தார் என்பதால், அன்றிலிருந்தே ஈமான் போய்விட்டது என்று பொருளாகிவிடும். சிந்திக்க வேண்டிய ஹதீஸ்.

 15. அழ்ரத்து, இந்த காபிரின் தொந்தரவுக்கு மன்னித்துவிடும். நோன்பு கஞ்சி குடித்துக் கொண்டிருக்கும் உங்களிடம் பட்வா கேட்பதை, மன்னித்து பட்வா அளிக்கவும்.கீழே சொல்லிருக்கும் ஐம்பது பெரியதா…….================================================புகாரி5577. அனஸ்(ரலி) கூறினார் நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து ஒரு செய்தியை (ஹதீஸை)க் கேட்டுள்ளேன். அதை என்னைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு அறிவிக்கமாட்டார்கள். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அறியாமை வெளிப்படுவதும், கல்வி குறைந்து போவதும், விபசாரம் வெளிப்படையாக நடப்பதும், மது அருந்தப்படுவதும், ஐம்பது பெண்களுக்கு ஒரேயோர் ஆண் நிர்வாகியாக இருப்பான் எனும் அளவுக்கு ஆண்கள் குறைந்து பெண்கள் மிகுந்துவிடுவதும் மறுமைநாளின் அடையாளங்களில் அடங்கும்.4 Volume :6 Book :74================================================அல்லது சுவனத்தில் வைத்திருக்கும் 72 பெரியதா.என்னுடைய பகுத்தறிவுக்கு எட்டவில்லை. தங்களுடைய அதிஸ் கலையால் விளக்கம் அளிக்கவும்.நன்றி.

 16. காபிர் நரேன்நீங்கள் குறிப்பிட்ட ஹதீஸை ஆராய்ந்து பார்க்கும்போது மறுமை நாள் வருவதற்காக மூஃமின்கள் கடுமையாக உழைக்கிறார்கள் என்று தெளிவாகிறது.மத்தியகிழக்கு மற்றும் இஸ்லாமியர்கள் வாழும் நாடுகளில் படிப்பறிவு மிக மிக குறைந்து காணப்படுகிறது. இது படிப்பறிவு கல்வி ஆகியவை குறைக்க வேண்டும் இதன் மூலம் மறுமை நாளை துரிதப்படுத்தலாம் என்று ஈமானியர்கள் உழைக்கிறார்கள்.அறியாமை வெளிப்படுவதற்கு நமது மார்க்க அறிஞர்களையும் இஸ்லாமிய அறிவியல் எழுதும் என்னைப் போன்ற ஈமானியர்களையும் பார்த்தாலே விளங்கிவிடும்.விபச்சாரம் மது ஆகியவை வெளிப்படையாக நடப்பதைத்தான் சொல்லியிருக்கிறார். இஸ்லாமிய புனித பூமியான சவுதி அரேபியாவில் இவை மறைமுகமாகத்தான் நடைபெறுகின்றன. ஐம்பது பெண்களுக்கு ஒரு ஆண் நிர்வாகியாக இருப்பதை நமது இஸ்லாமிய புனித பூமியை நிர்வகிக்கும் காலிபாக்கள் தொடர்ந்து பின்பற்றிவந்தாலும், மறுமை நாள் வருவதாக தெரியவில்லை. ஐம்பது பெண்களுக்கு ஒரு ஆண் என்று வரவேண்டுமென்றால், இன்னும் அதிகமாக நமது ஈமானியர்கள் ஜிஹாதில் ஈடுபட வேண்டிய அவசியத்தை கூறுகிறது. ஆனால், நமது ஈமானியர்களோ குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் என்றுகூட வித்தியாசம் பார்க்காமல் ஆஸ்பத்திரியிலிருந்து கக்கூஸ் வரை குண்டு வைக்கிறார்கள். ஆகையால் இது ஈமானை விரும்பும் மூஃமின்கள் ஆண்களை மட்டுமே தாக்கி ஐம்பது முஸ்லிமாக்களுக்கு ஒரு முஸ்லிம் என்று கொண்டுவர உழைக்க வேண்டும் என்று தெளிவடைகிறோம்.அப்படி ஐம்பது முஸ்லிமாக்களுக்கு ஒரு முஸ்லிம் என்று இருந்தாலும் சுவனத்தில் இருக்கும் ஒரு ஹூரிக்கு கூட ஐம்பது முஸ்லிமாக்கள் ஈடாக மாட்டார்கள் என்பதே உண்மை.முஸ்லிமாக்களை முகமூடி போட்டு மூடுவது அவர்களது அழகை பார்த்துவிடக்கூடாது என்பதற்கு அல்ல. அவர்களது அசிங்கத்தை பார்த்து அதிர்சியாகிவிடக்கூடாது என்பதற்குத்தான் என்று ஒரு ஈமானியர் வேடிக்கையாகச் சொன்னார். அது வேடிக்கைதான் என்றாலும், ஒரு ஹூரிக்கு ஐம்பது முஸ்லீமாக்கள் ஈடாக மாட்டார்கள் என்பது ஈமானின் அடிப்படையிலாகும் என்பது பிஜே போன்ற மார்க்க அறிஞர்கள் கருத்து.

 17. முல்லா சாகிர்,நல்ல பட்வா, தேவபந்த் மதராஸா தோற்றது. நல்ல அதிஸ் கலை. இந்த காபிருக்கு மார்க்க ஞானப்பால் ஊட்டினீர்கள். ஆனால் ஒரு தவறு…கடைசியில் “எல்லாம் அறிந்தவன் இறைவன்” என்பதை போடவில்லை.சரிங்க அடுத்த பதிவில் ஜிஸ்யா பணத்துடன் சந்திப்பேன்….(என்னுடைய)ஏகக் கடவுள் மிகப்பெரியவன்நன்றி.

 18. நாத்திகர்களுக்கு செருப்படி அடித்திருக்கிறீர்கள். இனிய சொல் மூலம் நபிஹள் நாயகத்தின் புகழை பரப்பும் உங்களுக்கு அல்லாஹ் நற்கூலி கொடுக்க துஆ செய்கிறேன்.

 19. ஏற்கனவே நேசகுமார் என்பவர் இதை பற்றி உங்களை போல என்று சொல்லமாட்டேன், எழுதி கடைசியில் அவரை நாங்களெல்லம் படிக்க முடியாமல் ஆயிற்று. உங்களை நேசகுமார் என்று சொல்லாதவரை மோசம் இல்லை. ஆனால் உங்களுக்கும் அப்படி ஏதாவது தொந்தரவு வராமல் எழுதுங்கள்.

 20. காஃபிர் நரேன் அவர்களே,அல்லாஹ் எல்லாம் அறிந்தவன் என்று ஒரு மரியாதைக்கு போடவேண்டுமென்றாலும், ஒவ்வொரு இஸ்லாமிய அறிவியல், தஃப்ஸீர் எழுதுபவர்களும் அல்லாஹ்வுக்கே விளக்குபிடிப்பவர்கள் என்று அறிவோம்.இருந்தாலும் ஒரு சும்மனாச்சிக்குமாவது அல்லாஹ்வே எல்லாம் அறிந்தவன் என்று போடவேண்டும் என்பது உண்மைதான். அடுத்த முறை போட்டுவிடுகிறேன்

 21. வாருங்கள் ராஜரத்தினம் அவர்களே,யாரிந்த ஹராம்ஜாதா நேசக்குமார் (பெயரைக்கேட்டால் ஒரு காஃபிர் மாதிரித்தான் இக்கு) என்று தெரியவில்லை. நான் அவர் மாதிரி படிக்க முடியாதபடிக்கு எழுதுகிறேன் என்று சொல்கிறீர்களா? அவ்வப்போது படமெல்லாம் போட்டுத்தானே எழுதுகிறேன்?எதுவாகிலும் உங்கள் கருத்துக்கு நன்றி

 22. நீங்கள் கருத்தை சிரிக்கும்படி எழுதுகிறீர்கள். அது தொடரவும். எனது கவலை உங்களின் எழுத்து தடைபடாமல் பேரறிவாளன் காக்கட்டும். உங்க்ள் அல்லா அனைத்தும் உணர்ந்தவர், உங்களின் எழுத்துகளை நாங்கள் உணரவைத்தற்கு நன்றி.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s