மூஃமீன்களுக்கு உடனடி எச்சரிக்கை: துவா செய்யும்போது அண்ணாந்து பார்க்கக்கூடாது

ரமலான் வந்துவிட்டது. ஐந்து வேளை தொழும்போது நாம் பலவிஷயங்களை செய்கிறோம். இப்படி நபிகள் நாயகம் விரலை ஆட்டினார் என்றெல்லாம் நாம் கவனித்து விரலை ஆட்டி துவா செய்கிறோம்.

ஆனால் முக்கியமான எச்சரிக்கையை நமது ஆலீம்களும் மௌலானாக்களும் இமாம்களும் சொல்லுவதில்லை.

அதனை இங்கே பகிர்ந்துகொள்ளத்தான் இந்த பதிவை உடனே எழுதுகிறேன்.

அதுவும் பகுத்தறிவை எல்லாம் விட்டுவிட்டு இஸ்லாத்தில் ஐக்கியமான பெரியார் தாசன் போன்ற அமெச்சூர் முஸ்லீம்கள் உடனே கவனிக்க வேண்டிய விஷயம் இது.

அதாவது துவா செய்யும்போது எந்த காரணம் கொண்டு அண்ணாந்து வானத்தை பார்க்கக்கூடாது. உங்கள் கண்கள் இரண்டும் உடனே காலி!

ஆமாம் பொய்யல்ல. அல்லாஹ்வின் இறுதி இறைதூதர் என்றாவது பொய் சொல்லியிருக்கிறாரா?

கீழே சஹீஹ் முஸ்லீம் அத்தியாயம் 23 கவனியுங்கள்.

http://www.iium.edu.my/deed/hadith/muslim/004_smt.html

Chapter 23 : IT IS FORBIDDEN TO LIFT ONE’S EYES TOWARDS THE SKY IN PRAYER


Book 4, Number 0862:

Jabir b. Samura reported : The Messenger of Allah (may peace be upon him) said : The people who lift their eyes towards the sky in Prayer should avoid it or they would lose their eyesight.

Book 4, Number 0863:

Abu Huraira reported: People should avoid lifting their eyes towards the sky while supplicating in prayer, otherwise their eyes would be snatched away.

உடனே கண்களை காப்பாற்றிக்கொள்ள துவா செய்யும்போது கண்களை தாழ்த்திகொள்ளுங்கள். அண்ணாந்து வானத்தை ஒருபோதும் பார்த்துவிடாதீர்கள். கண்கள் இரண்டும் உடனே பிடுங்கப்பட்டுவிடும். அப்புறம் குருடனாக அலைய வேண்டியதுதான்.

இது மாதிரி துஆ செய்யும்போது யாருமே அண்ணாந்து பார்க்கவில்லையா? அவர்கள் கண்களெல்லாம் என்ன பொட்டையாகவா போய்விட்டது என்று கேட்பதெல்லாம் இஸ்லாமுக்கு மாறானது. இறுதி இறைதூதர் சொல்றார். நாம கேட்கிறோம் என்பதுதான் இஸ்லாத்தின் வழி. இங்கே பகுத்தறிவு கிகுத்தறிவு என்றெல்லாம் சொல்லக்கூடாது. பகுத்தறிவை விட்ட பெரியார் தாசர்கள்தான் இஸ்லாமுக்கு வர்முடியும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

இதற்கு தமிழ் மொழிபெயர்ப்பை ஏன் தமிழ்நாட்டு முஸ்லீம்கள் எழுதவில்லை என்று யாரேனும் விளக்கினால் நல்லது. தமிழர்கள் பின்புறமாக சிரிப்பார்கள் என்று கருதி ஒருவேளை ஜெயினுலாபுதீன் போன்றோர் இந்த துவா வழிமுறையை பற்றி மக்கள் தெரிந்துகொள்ளக்கூடாது என்று அமுக்கியிருக்கலாம்.

ஆனால், எவ்வளவு பெரிய ஆபத்தை நம் முஸ்லீம் உம்மத்துக்கு கொண்டுவந்திருக்கிறார்கள் என்று நினைக்கும்போது நெஞ்சு பதறுகிறது.

எத்தனை பேருடைய கண்கள் போயிருக்கும்!

ஆகவே முஸ்லீம்களே ஒருகாலும் துஆ பண்ணும்போது அண்ணாந்து வானத்தை பார்க்காதீர்கள். பார்த்தால் அம்புட்டுத்தேன். கண்ணுகள் ரெண்டும் புடுங்கப்பட்டுவிடும்.

அப்புறம் “கண்ணில்லாத பாய் பிச்சை கேட்டு வந்திருக்கேன்.. அம்மா தாயே சோறு போடுங்கம்மா” என்றுதான் அலைய வேண்டியிருக்கும்.

அதுவும் லட்சக்கணக்கில் பாய்கள் எல்லாம் கண்ணில்லாத கூட்டமாக அலைவது எவ்வளவு பெரிய பிரச்னை என்று தமிழக அரசும் கருத்தில் கொண்டு இதனை போஸ்டராக அடித்து தமிழக மசூதிகளில் ஒட்டி தமிழக முஸ்லீம்களின் நலனை காக்கவேண்டும் என்று கேட்டுகொள்கிறேன்.

தப்பு தப்பு… அய்யோ கண்ணு பத்திரம்…

Advertisements

8 thoughts on “மூஃமீன்களுக்கு உடனடி எச்சரிக்கை: துவா செய்யும்போது அண்ணாந்து பார்க்கக்கூடாது

 1. சகோதரரே,மன்னிக்கவும் உங்களுக்கு மாற்று மத நணபர்கள் எப்படி சகோதரர்..நண்பர்களாக இருக்க முடியும்..அதனால்.காஃபீர் ஆன என்னை கொல்ல கட்டளையை நிறவேற்றத் துடிக்கும் மூமினேஉங்கள் தாவா, துவாவால் இஸலாதிற்கு அடியேன் வந்தால் எப்படி துவா செய்வது என்று அறிவித்தற்கு நன்றி. ஆனால் ஒன்று எனக்காக துவா செய்யும் போது கண்டிப்பாக வானத்தை பார்க்கவேண்டாம். உங்களுக்கு கண் போனாலும் பராவாயில்லை, எனக்கு கூலி வேண்டும்.பயத்துடன் நன்றி.

 2. அன்புள்ள ஆலிம் இபின் ஷாகிர்,நாங்கள் காஃபிர்கள் போட்ட சதி திட்டத்தை முறியத்த‌தாக ஆண்வம் கொல்ல வேண்டாம்.எங்கள் ஆட்கள் சில காஃபிர்கள் போலி ஆலிம்கள் வேடம் பூண்டு இஸ்லாமிய ச்கோதரர்களின் கண்களை பறிக்க செய்த சதியை அம்பல்ப் படுத்தி விட்டீரே.எங்கள் சதியை அறிந்து கொண்டீரே!!!!!!!!!____________________குரன் 3.54.‍………அல்லாஹ் சதி செய்பவர்களில் மிகச் சிறந்தவன் ஆவான்.___________அல்லாஹ் பெரிய சதிகாரன் போல் நீரும் பெரிய சதிகாரன்தான்***********இன்னும் நாங்கள் மத அறிவியல் என்பது வார்த்தை ஜால ஏமாற்று வேலை,இஸ்லாமிய வங்கிமுறையில் வட்டி இருக்கிறது,ஷரியா என்பது மனித விரோதம் , ஜனநாயகமே சிறந்தது என்று பல அவதூறுகளை கூறிவருகிறோம் .எப்படியாவது நம்பிக்கையாளர்களை வழி கெடுத்து அவர்களையும் நாங்கள் செல்ல முடியாத குஜாலான் சுவன‌த்திற்கு செல்ல விடமாட்டோம்.____________ச‌பாஷ் சரியான் போட்டி!!!!!!!!!!!!!!ஹா ஹா உமது தாவா என்ன செய்யும் என்பதை பார்க்கலாம்.

 3. நரேன், சார்வாகன், (உங்களை சகோ என்று சொல்ல மனம் வரவில்லை.. மன்னிக்கவும்)இந்த சதித்திட்டத்தில் உங்களுடன் சேர்ந்து ஜவஹிருல்லாஹ், ஜெயினுலாபுதீன் போன்றோரும் கூட்டாக சதி செய்திருக்கிறார்களோ என்று அஞ்சுகிறேன். இப்படிப்பட்ட முக்கியமான சஹீஹ் ஹதீஸ் ஆதாரம் இருந்தும் இந்த ஹதீஸை பரப்பி மக்களின் கண்களை காப்பாற்றாமல், ஏதேதோ பேசிவருகிறார்கள். அவர்களும் இஸ்லாமியர்கள் கண்கள் கெட்டு குருடாக திட்டம் போட்டு வருகிறார்கள். பிஜே தொழுகைக்கே போவதில்லை என்று ஒரு கும்பல் பேசிவருகிறது. அதன் காரணம் இதுவாகவும் இருக்கலாம் என்று நம்ப இடமிருக்கிறது,இதுவரை 1 பில்லியன் முஸ்லீம்கள் தொழுகை செய்தபோதும் அண்ணாந்து பார்த்தபோதும் அவர்களது கண்கள் குருடாகாமல் இருந்ததால் நபி(ஸல்) வழக்கம்போல புளுகினார் என்பதற்கு ஆதாரம் என்று தாவ வேண்டாம். ஏன் அவர்கள் கண்கள் போகவில்லை என்பதற்கு வேறொரு ஹதீஸில் ஆதாரம் இருக்கும். அதனை தேடி வருகிறேன்.ஆகவே எதற்கும் துவா செய்யும்போது அண்ணாந்து பார்க்க வேண்டாம்.

 4. சகோ ஜனாப் இபின் ஷாகிர்நாங்கள் காஃபிர்கள் இறை மறுப்பாளர்கள்,வழிகேடர்கள்,நரக நெருப்பில் காலாகாலத்திற்கும் வாடப் போகிறவர்கள் என்றாலும் கண் என்பது யாருக்கும் போகக்கூடாது என்பதால், நீங்கள் சாலிஹ் முஸ்லிம் ஹதிதை ஆங்கிலத்தில் சொல்லி குழப்பியதை.அங்கிலம் தெரியாத ச்கோதரர்கள் உங்களை நம்பாமல் போய் கண் இழந்து விட்டால் என்ன ஆவது?.ஆகவே இந்த நம்பிக்கையாளர்களின் தளத்தில் இருந்து நானே அளிக்கிறேன்.ஏதோ என்னால் முடிந்த தாவா.இதற்கு ஏதாவது பலன் கிடைக்குமா என்று கூறும்படி வேண்டுகிறேன்.இனியாவது உண்மையாக தாவா செய்யுங்கள் .***************************அத்தியாயம்: 4, பாடம்: 4.26, எண் 649"தொழும்போது வானத்தை அண்ணாந்து பார்க்கும் மக்கள் சமூகம் அதை நிறுத்திக்கொள்ளட்டும். அல்லது அவர்களுடைய பார்வை திரும்பி வராமல் போகட்டும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)அத்தியாயம்: 4, பாடம்: 4.26, எண் 650"தொழுகையில் பிரார்த்திக்கும்வேளை, வானத்தை அண்ணாந்து பார்க்கும் மக்கள் சமூகம் அதை நிறுத்திக்கொள்ளட்டும். இல்லையெனில், அவர்களுடைய பார்வை பறிபோய்விடும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)*******************************http://www.satyamargam.com/muslim/index.php

 5. மிகவும் நன்றி சார்வாகன்ஆங்கிலத்தில் ஒரு எண், தமிழில் ஒரு எண் என்று கொடுத்து மூஃமின்கள் மொழிபெயர்ப்போம். அதனால் ஆங்கிலத்தில் தேடி தமிழில் பார்க்கமுடியாதபடி கொஞ்சம் குழப்புவ்தில் மூமின்களான எங்களுக்கே சில சமயம் குழப்படி நேர்ந்துவிடுகிறது.நாத்திக போக்கிரியான உங்களை கொண்டும் அல்லாஹ் தனது அடியார்களுக்கு நல்லது செய்யும் விந்தையை நினைத்து அர்ஷின் மீது அமர்ந்து அருள் புரியும் அல்லாஹ்வை வணங்குகிறேன். அல்லாஹும்ம ஸல்லி அலா ஸய்யிதினா முஹம்மதின்வ் வ அலா ஆலி ஸய்யிதினா முஹம்மதின்வ் வபாரிக் வஸல்லிம் அலைஹி.(அல்லாஹ்!எங்கள் தலைவர் முஹம்மது (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது ஜாதியினர் மீதும் ஸலவாத்து சொல்வாயாக._)

 6. முல்லா சாகிர் நாயக்..சீ..இப்னு சாகிர்//உங்களை சகோ என்று சொல்ல மனம் வரவில்லை.. மன்னிக்கவும்//மூமின் ஆன நீங்கள் ஏன் வருத்தப்பட வேண்டும்.===============================================அத்தியாயம்: 1, பாடம்: 1.93, ஹதீஸ் எண்: 316"இன்னாரின் தந்தையின் குடும்பத்தார் என் நேசர்கள் அல்லர்; என் நேசர்களெல்லாம் அல்லாஹ்வும் நற்குணம் நிறைந்த நம்பிக்கையாளர்களும்தாம்" என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒளிவு மறைவின்றி வெளிப்படையாகக் கூறுவதைக் கேட்டிருக்கிறேன்.அறிவிப்பாளர் : அம்ரு பின் அல்-ஆஸ் (ரலி).===============================================இப்படி ஒரு அசைக்கமுடியாத ஆதாரம் இருக்கும் பொழுது நீங்கள் ஏன் வருந்தி மன்னிப்பு கேட்க வேண்டும்.மூமின் என்ற பெருமையுடன் நெஞ்சை நிமிர்த்தி என்னை காஃபிர் என்று அழையுங்கள்.இறையச்சதுடன் நன்றி.

 7. நான் ஒரு வருடத்திற்கு முன்னர் பார்த்து படித்து ரசித்துக் கொண்டிருந்த அதே தளம் தான் போல் இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. இடையில் என்ன ஆனது? பல நாட்கள் வந்து பார்த்து மீளாப் பிரிவுத் துயரத்தில் இருந்தேன். மீண்டும் கண்டு பிடித்ததில் அளவற்ற மகிழ்ச்சி. சிறிது நாட்களுக்கு முன்னர் நானும் ஒரு தளத்தை ஆரம்பித்து இருக்கிறேன். வந்து பார்த்து கருத்துக் கூறவும்.

  http://questionstomuhamadhians.blogspot.in/ (tamil)
  http://questionstomuhamadans.blogspot.in/ (english)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s